ரயில்வே கொரோனா வார்டுகளுக்கு ஒப்பந்த மருத்துவ ஊழியர்கள் தேவை.! உடனே விண்ணப்பிக்கவும்…

சென்னை ஐ.சி.எஃப்இல் (ICF -Integral coach Factory) கொரோனா வார்டில் பணியாற்ற  ஒப்பந்த அடிப்படையில் மருத்துவ ஊழியர்கள் தேவைப்படுகின்றனர். ரயில்வேயில் ஏற்படுத்தப்பட்டுள்ள கொரோனா வார்டில் பணியாற்ற ஒப்பந்த அடிப்படையில் மருத்துவ ஊழியர்கள் பணியமர்த்தப்பட உள்ளனர். இந்த ஒப்பந்தமானது குறைந்தது 3 மாதம் முதல் கொரோனா நடவடிக்கை நடைபெறும் காலம் வரை இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  இந்த பணியில், நர்சிங் மேற்பார்வையாளருக்கு 24  பணியிடங்களும், ஹவுஸ் கீப்பிங் அசிஸ்டென்ட் பணியாளர்களுக்கு 24 காலிப்பணியிடங்களும், மருத்துவர் பணிக்கு 12 காலிப்பணியிடங்களும், Physician மருத்துவ … Read more

ரயில் பெட்டி தயாரிப்பில் புதிய சாதனை படைத்தது ஐ.சி.எப். தொழிற்சாலை.!

ரயில்வே அமைச்சர் பியூஸ்கோயல் 2018 – 2019-ம் நிதியாண்டில், ஐ.சி.எப். 215 நாட்களில் 3,250 பெட்டிகள் தயாரித்து சாதனை படைத்ததாக கூறியுள்ளார். கடந்த நிதியாண்டில், இதே எண்ணிக்கையில் பெட்டிகள் தயாரிக்க, 289 நாட்கள் ஆனது. சென்னை, பெரம்பூரில் உள்ள, ஐ.சி.எப். தொழிற்சாலை 215 நாட்களில் 3,000 ரயில் பெட்டிகளை தயாரித்து, புதிய சாதனை படைத்துள்ளது. இதுகுறித்து ரயில்வே அமைச்சர் பியூஸ்கோயல் தமது டுவிட்டர் பக்கத்தில், கடந்த  2018 – 2019-ம் நிதியாண்டில் ஐ.சி.எப். 3,250 பெட்டிகள் தயாரித்து … Read more