உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகள் பட்டியலில் கெத்து காட்டும் இந்திய கிரிக்கெட் அணி

World Test Championship: இந்தியா – இங்கிலாந்து இடையிலான 5-வது டெஸ்ட் போட்டி தர்மசாலாவில் நடைபெற்றது. இந்த போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 64 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றியை பதிவு செய்தது. இந்த நிலையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகள் பட்டியலை ஐ.சி.சி தற்போது வெளியிட்டுள்ளது. Read More – IPL 2024 : காயம் காரணமாக வெளியேறினார் பத்திரனா ..! சிஎஸ்கே அணிக்கு தொடரும் துன்பம்..! அந்த வகையில் ஏற்கனவே … Read more

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்:இந்தியாவுடன் மோதவுள்ள தென்னாப்பிரிக்கா அணி இதுதான்!

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான தென்னாப்பிரிக்கா அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்துடன் விளையாடி 1-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இதைத்தொடர்ந்து இந்திய அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டி, 4 டி20 போட்டியில் விளையாட திட்டமிட்டு இருந்தது. இந்நிலையில் தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா “ஒமைக்ரான்” வைரசால் இந்திய அணி தென் ஆப்பிரிக்கா செல்லுமா..? என்ற கேள்வி … Read more

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா தோல்வி – விராட் கோலி கருத்து..!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் முதன்முறையாக நியூசிலாந்து வெற்றியடைந்துள்ளது. இன்று இங்கிலாந்தில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி இந்தியா மற்றும் நியூசிலாந்துக்கு இடையே நடைபெற்றது. இதில் 8 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி இந்தியாவை வெற்றி கொண்டது. இந்திய அணியின் தோல்வியால் 11 பேர் கொண்ட கிரிக்கெட் வீரர்களின் தேர்வு பெரும் விமர்சனத்தை எதிர்கொண்டது. இது குறித்து இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்திருப்பதாவது: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் சிறப்பான அணியை … Read more

#WTC:உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் அட்டவணையில் முதலிடத்தை பெற்ற இந்தியா

இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்டில் இந்தியா அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.இதன் மூலம் இந்திய அணி ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் அட்டவணையில் முதலிடத்தை பெற்றுள்ளது. முதல் இன்னிங்ஸ்: இந்தியா, இங்கிலாந்துக்கு இடையே மூன்றாவது டெஸ்ட் போட்டி நேற்று பகல் இரவு போட்டியாக அகமதாபாத்தில் தொடங்கியது. டாஸ் வென்று முதலில் களமிறங்கிய இங்கிலாந்து 112 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.இந்திய அணியில் அக்சர் படேல் 6, அஸ்வின் 3 விக்கெட்டை வீழ்த்தினார்கள்.பின்னர் இறங்கிய இந்திய … Read more