பிடித்ததை, பிடித்தவர்களுடன், பிடித்தவர்களுக்காக செய்வது பாக்கியம் தான் – ஹிப்ஹாப் ஆதி..!

நடிகர் ஹிப் ஹாப் ஆதி தனக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் தெரிவித்த அனைவர்க்கும் நன்றி தெரிவித்து ட்வீட்டர் பக்கத்தில் ட்வீட் ஒன்றை தெரிவித்துள்ளார்.   இசையமைப்பாளராகவும் நடிகராகவும் தமிழ் சினிமாவில் வலம் வருபவர் ஹிப் ஹாப் ஆதி. இவரது நடிப்பில் கடைசியாக வெளியான நான் சிரித்தால் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று சிறப்பான வசூலை பெற்றது. இந்த திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக இயக்குனர் அஸ்வின் ராம் இயக்கத்தில் உருவாகும் அன்பறிவு என்ற படத்தில் நடித்து வருகிறார். … Read more

விஷால் 'ஆக்சன்' படத்திற்கு டப்பிங் செய்யும் பிக்பாஸ் பிரபலம்…! வைரலாகும் புகைப்படங்கள்..!

‘அயோக்யா’ படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் விஷால் சுந்தர்.சி இயக்கத்தில் ‘ஆக்சன்’ படத்தில் நடித்துள்ளார். இதில் விஷாலுக்கு ஜோடியாக தமன்னா கதாநாயகியாக நடிக்கிறார். இந்த படத்திற்கு ஹிப்ஹாப் தமிழா ஆதி இசையமைக்கிறார். இந்த படம் விஷால் மற்றும் சுந்தர்.சி கூட்டணியில் மூன்றாவது படமாகும். இந்த படம் 2019 நவம்பரில் தமிழ், தெலுங்கில் என ஒரே நேரத்தில் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர். விஸ்வாசம் படம் நடிகை மற்றும் பிக்பாஸ்3 பிரபலமான சாக்ஷி அகர்வால் இந்த படத்தில் டப்பிங் ஆர்டிஸ்டாக … Read more

எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ள 'ஹிப்ஹாப்' ஆதி! தமிழி ட்ரெய்லர்!!!

தனது தனித்துவமான இசையின் மூலம் பல ரசிகர்களை கவர்ந்து வைத்துள்ளார் ஹிபாஹாப் ஆதி. இவர் நடித்து இயக்கிய முதல் படமான மீசைய முறுக்கு படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.  இதனை தொடர்ந்து ஹிப்ஹாப் ஆதி தனது படைப்பை எடுத்து முடித்துள்ளார். இதற்கு தமிழி என பெயர் வைத்துள்ளார். இதில்  தமிழின் வரலாற்றை முன்னிலைபடுத்தி எடுத்துள்ளார்.  DINASUVADU

ஹிப் ஹாப் தமிழாவின் துள்ளலான நட்பே துணையின் ஃபர்ஸ்ட் லுக்..!!!

மீசைய முறுக்கு படத்தின் வெற்றியை தொடர்ந்து ஹிப் ஹாப் தமிழா ஆதி இப்போ ஹாக்கி விளையாட்டை மையமாக வைத்து உருவாகி இருக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை பார்த்திபன் தேசிங்கு இயக்குகிறார்.ஹிப் ஹாப் ஆதிக்கு ஜோடியாக புதுமுக நாயகி அனகா நடிக்கிறார். இந்த படத்தை சுந்தர்.சி தனது சொந்த நிறுவனமான அவ்னி மூவிஸ் மூலம் தயாரிக்கிறார்.இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ளது படத்தின் பின்னணி வேலைகள் தற்போது  மும்முரமாக நடந்து வருகிறது. படத்தை அடுத்த வருட … Read more

சீமராஜாவை முடித்து விட்டு.! மீசைய முறுக்குபவருடன் இணையும் சிவகார்த்திகேயன்..!

வேலைக்காரனை அடுத்து நடிகர் சிவக்கார்த்திகேயன் நடித்து திரைக்கு வர இருக்கு படம் சீமராஜா இதில் நடிகை சமந்தா சிவக்கார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்துள்ளார். வருத்தபடாத வாலிபர் சங்கம் பட கூட்டணி என்பதால் படத்தில் எதிபார்பிற்கு பஞ்சம் இல்லை இதனை அடுத்து சிவக்கார்த்திகேயன் நடிக்க உள்ள படம் பற்றிய தகவல் வெளியாகி உள்ளது. ஞானவேல் ராஜா தயாரிப்பில்,இயக்குநர் ராஜேஷ் இயக்கத்தில் நடிக்க உள்ளார் சிவக்கார்த்திகேயன் இதில் இவருக்கு ஜோடியாக நடிகை நயந்தாராவுடன் மீண்டும் இணைகிறார் நடிகர் சிவக்கார்த்திகேயன்.   இவருடைய படங்கள் பெரும்பாலும் … Read more