வெளிநாட்டு மாணவர்களின் விசா ரத்து – ஹார்வர்டு பல்கலைக்கழக வழக்கு.!

ஆன்லைன் முறைக்கு மாறும் பல்கலைக்கழக மாணவர்களின் விசா ரத்தை எதிர்த்து அங்குள்ள கோர்ட்டில் ஹார்வர்டு பல்கலைக்கழகம் வழக்கு தாக்கல் செய்துள்ளது. அமெரிக்காவில் தற்போது கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்த வைரசால் 30 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு பாதிக்கப்ட்டுள்ளனர். மேலும்,  1 லட்சத்துக்கும் அதிகமானார் உயிரிழந்து உள்ளனர். கொரோனா வைரஸ் காரணமாக அமெரிக்காவில்  கல்லூரிககள், பள்ளிகள் திறக்கமுடியாத முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால், பல பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகள் ஆன்லைன் மூலம் வகுப்புகளை தொடங்கி உள்ளன. இதைத்தொடர்ந்து உலகப்புகழ் … Read more

மீண்டும் கொரோனா வைரஸ் தாக்க வாய்ப்பு ! ஆய்வு முடிவை தெரிவித்த விஞ்ஞானிகள்

கொரோனா வைரஸ் 2025-ஆம் ஆண்டு மீண்டும் தாக்குவதற்கு வாய்ப்பு உள்ளது என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தற்போது உலகில் உள்ள பல்வேறு நாடுகளில் பரவியுள்ளது.எனவே கொரோனா பரவாமல் இருக்க தனிமனித இடைவெளி அவசியம் என்று உலக நாடுகள் அனைத்தும் வலியுறுத்தி வருகின்றது.இதற்காக உலகில் பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இதனால் மக்கள் வீடுகளிலே முடங்கியுள்ளனர். இதற்கு இடையில் ஹார்டுவேர்ட் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆய்வு முடிவுகள்     வெளியிடப்பட்டுள்ளது.கொரோனாவிற்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் வரை 2022-ஆம் … Read more

ஹார்வேர்ட் பல்கலைக்கழக தமிழ் இருக்கைக்காக தாரளமாக நிதி வழங்கிய சவூதி வாழ் தமிழர்கள்…!!

அமெரிக்காவில் உள்ள ஹார்வேர்ட் பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழிக்காக ஓர் இருக்கை அமைப்பதற்காக உலகின் பல்வேறு தமிழ் அமைப்புகளும் நன்கொடை அளித்து வருகிறது. சௌதிஅரேபியாவில் உள்ள ரியாத் தமிழ்ச் சொல்வேந்தர் மன்றம் மற்றும் ரியாத் தமிழ்ச் சங்கத்தின் ஆதரவுடன் சுமார் 5000ம் அமெரிக்க டாலர்களை முதலில் வழங்கியது, அதன் தொடர்ச்சியாக கடந்த 19-01-2018 அன்று மிகப்பெரிய அளிவில் முப்பெரும் விழா ஒன்றை நடத்தி அடுத்தகட்டமாக சுமார் 5000ஆம் அமெரிக்க டாலர்கள் நிதி திரட்டியது. இறுதியில் மொத்தமாக ரியாத்வாழ் தமிழர்கள் … Read more