காதலில் விழுந்த ரம்யா பாண்டியன்? வசமா சிக்கிட்டிங்களே மேடம்!

ramya pandian

மொட்டைமாடியில் கவர்ச்சி போட்டோஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை வெளியிட்டதன் மூலம் பிரபலமானவர் நடிகை ரம்யா பாண்டியன். இவர் புகைப்படங்களை வெளியிட்டதன் மூலம் பிரபலமானதை தொடர்ந்து படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதனை தொடர்ந்து பிக் பாஸ் மற்றும் குக் வித்கோமாளி ஆகிய நிகழ்ச்சியிலும் ரம்யா பாண்டியன் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சிகளிலும் அவருக்கு அமோக வரவேற்பு கிடைத்தது. இந்த வரவேற்புகளை தொடர்ந்து அடுத்தாக நடிகை ரம்யா பாண்டியன் படங்களில் நடித்து கொண்டு வருகிறார். இதற்கிடையில், அவர் கொடுத்த … Read more

#Breaking:ஹெலிகாப்டர் விபத்து;வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை – தமிழக காவல்துறை எச்சரிக்கை !

ஹெலிகாப்டர் விபத்து தொடர்பாக வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. நீலகிரி மாவட்டம்,குன்னூரின் காட்டேரி பகுதியில் நேற்று முன்தினம் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில்,முப்படை தளபதி பிபின் ராவத்,அவரது மனைவி மற்றும் 11 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.இந்த சம்பவம் நாட்டையே பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இதனையடுத்து, குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து குறித்து பல்வேறு தகவல்கள் பரவி வரும் நிலையில், இதுகுறித்து விமானப்படை சார்பில், ஹெலிகாப்ட்டர் விபத்தில் உண்மையை கண்டுபிடிக்கும் வரை தேவையின்றி … Read more

கிச்சு கிச்சு மூட்ட கூடாது – இயந்திரமாக மாறிய மனிதர்கள்!

இயந்திரமாக மாறிய மனிதர்கள் டாஸ்கில் தங்களுக்கு யாரும் கிச்சு கிச்சு மூட்ட கூடாது என ரியோ குழுவினர் கூறியுள்ளனர். இன்றுடன் 66 நாட்களாக வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் வாரம் வாரம் வித்தியாசமான டாஸ்குகள் கொடுக்கப்படுவது வழக்கம். இந்த டாஸ்குகள் மூலமாக தான் பல நேரங்களில் சண்டைகளும் வாக்குவாதங்களும் எழும்பும். இந்த வாரம் இரண்டு குழுக்களாக போட்டியாளர்கள் பிரிக்கப்பட்டுள்ளன. நேற்று அர்ச்சனா குழுவினர் இயந்திரமாகவும், ரியோ குழுவினர் மனிதனாகவும் இருந்து விளையாடினார்கள். இன்று ரியோ … Read more