கிராம வளர்ச்சிக்கு தான் கிராம சபை, எதிர்க்கட்சிகள் அரசியல் செய்வதற்கு அல்ல – ஜி.கே.வாசன்!

கிராம வளர்ச்சிக்கு தான் கிராம சபை, எதிர்க்கட்சிகள் அரசியல் செய்வதற்கு அல்ல என தமிழக காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார். தமிழக மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜிகே வாசன் அவர்கள் கிராமசபை கூட்டங்கள் நடத்தப்படாமல் இருப்பது மக்கள் நலனுக்காக தான் எனவும், ஆனால் எதிர்க்கட்சிகள் தங்கள் அரசியல் லாபத்திற்காக இந்த கிராம சபை கூட்டங்களை நடத்தி மக்களை அரசுக்கு எதிராகத் திருப்பிவிட இதை ஒரு களமாக பயன்படுத்துகிறார்கள் எனவும் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள … Read more

மக்களவை தேர்தலில் யாருடன் கூட்டணி !இன்று அறிவிப்பேன்! ஜி.கே.வாசன்

தமிழகத்தில் பாமக-பாஜக-தேமுதிக-புதிய தமிழகம்-புதிய நீதிக்கட்சி ஆகியவை அதிமுக தலைமையில் கூட்டணி அமைக்கப்பட்டது. மக்களவை தேர்தல் கூட்டணி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை இன்று காலை அறிவிப்பேன் என்று  ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.  மக்களவை தேர்தலில் பாமக-பாஜக-புதிய தமிழகம்-புதிய நீதிக்கட்சி ஆகியவை அதிமுக தலைமையில் கூட்டணி அமைக்கப்பட்டது. அதில் அதிமுக- பாமக இடையேயான கூட்டணியில் பாமகவிற்கு 7 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது.பாஜகவுக்கு 5 தொகுதிகளை ஒதுக்கியது அதிமுக.புதிய தமிழகம்-புதிய நீதிக்கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டது. அதேபோல் அதிமுக கூட்டணியில்  தேமுதிகவுக்கு … Read more

பெட்ரோல் , டீசல் விலை உயர்வுக்கு எதிராக ஜி.கே வாசன் தலைமையில் போரட்டம்..!!

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து த.மா.கா. சார்பில் அதன் தலைவர் ஜி.கே.வாசன் தலைமையில் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னை , பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தலைமையில் சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கட்சியின் மூத்த துணை தலைவர் பி.எஸ்.ஞானதேசிகன், துணை தலைவர் டாக்டர் இ.எஸ்.எஸ்.ராமன், தலைமை நிலைய செயலாளர் ஜி.ஆர்.வெங்கடேஷ், மாநில செயலாளர் என்.டி.எஸ்.சார்லஸ் உள்ளிட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். … Read more