மீண்டும் செப்.26 ……திமுகவின் ‘தி ரைசிங் சன்’ நாளிதழ் வெளியீடு..!

திமுகவின் அதிகாரப்பூர்வ ஆங்கில நாளேடான ‘தி ரைசிங் சன்‘ செப்டம்பர் 26 ஆம் தேதி மாலை வெளியிடப்படவுள்ளது. திமுகவின் அதிகாரப்பூர்வ ஆங்கில வார இதழான தி ரைசிங் சன்,1971ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு நிறுத்தப்பட்டது.அதன்பின்னர், 2005ஆம் ஆண்டு மீண்டும் தொடங்கப்பட்டு பல்வேறு காரணங்களால் நிறுத்தப்பட்டது. இந்நிலையில்,திமுகவின் அதிகாரப்பூர்வ ஆங்கில நாளேடு ‘தி ரைசிங் சன்‘ செப்டம்பர் 26 ஆம் தேதி மாலை வெளியிடப்படவுள்ளது.இதனை,அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் நிகழ்வில் திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் வெளியிடுகிறார். ‘மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin … Read more

ஆங்கில இதழ்க்கு ஹாட் போஸ் கொடுத்த கீர்த்தி சுரேஷ்!!

தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக இருப்பவர் நடிகை கீர்த்தி சுரேஷ்.இவர் தனது நடிப்பின் மூலம் அதிகமான ரசிகர்களையும் தன்வசம் வைத்துள்ளார்.தமிழில் விஜய்,சூர்யா,சிவகார்த்திகேயன் போன்ற முன்னணி கதாநாயகர்களுடன் இணைந்து அவர்களுக்கு ஜோடியாக நடித்து விட்டார். அதுமட்டுமல்லாமல் தனது மகாநடிப்பின் மூலம் தெலுங்கு திரைப்பட உலகிலும் கால் பதிக்க உள்ளார்.இயக்குனர் ராஜமௌலி படத்தில் நடிக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சமயத்தில் கீர்த்தி ஆங்கில இதழ் ஒன்றின் முன்பக்கத்திற்கு ஹாட் போட்டோ போஸ் ஓன்று கொடுத்துள்ளார்.அது ரசிகர்கள் மத்தியில் பெரும் … Read more