2021 சட்டமன்ற தேர்தலுக்கான பணிகளை இன்றே துவங்குவோம்- அதிமுக தலைமை அறிவிப்பு

தேர்தலுக்கான பணிகளை இன்றே துவங்க வேண்டும் என்று அதிமுக சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.  அதிமுக நிறுவனரும், முன்னாள் முதல்வருமான எம்.ஜி.ஆர் அக்கட்சியை தொடங்கிய நாள் அக்டோபர் 17ஆம் தேதி ஆகும்.அதிமுக தொடங்கி  48 ஆண்டுகள் நிறைவடைகிறது .49-வது  ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளனர். அந்த அறிக்கையில்,அதிமுகவின் பொன்விழா ஆண்டின் போதும், கழகமே ஆட்சியில் இருக்க சபதம் ஏற்போம்.”பொன்விழா ஆண்டிலும் அ.தி.மு.க ஆட்சியை பிடிக்கும்- சாதனை … Read more

முதல்வரும், துணை முதல்வரும் ராமர்-லட்சுமணர் போல புரிதல் உள்ளவர்கள் – அமைச்சர்  உதயகுமார்

முதல்வரும், துணை முதல்வரும் ராமர்-லட்சுமணர் போல புரிதல் உள்ளவர்கள் என்று அமைச்சர்  உதயகுமார் தெரிவித்துள்ளார். நேற்று  சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமையகத்தில் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் உயர்மட்ட குழு ஆலோசனை நடைபெற்றது.இதன் பின்  அதிமுக செயற்குழுக் கூட்டம் வருகின்ற 28-ஆம் தேதி   காலை சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை செயலகத்தில் அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம்  நேற்று வருகையில், ஜெயலலிதாவின் அரசியல் … Read more

அதிமுகவின் உயர்நிலை ஆலோசனைக் கூட்டம் நிறைவு

அதிமுகவின் உயர்நிலை ஆலோசனைக் கூட்டம் நிறைவடைந்தது தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ளது. இதற்காக தமிழகத்தில் உள்ள கட்சிகள் தயாராகி வருகின்றது.தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டும் ,கட்சி பொறுப்புகள் குறித்த அறிவிப்பும் அறிவித்து வருகின்றன.  இன்று  சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமையகத்தில்  ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் உயர்மட்ட குழு ஆலோசனை மேற்கொண்டனர்.ஆலோசனைக்கூட்டத்தில் அமைச்சர்கள், தலைமை நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர் .  இந்நிலயியில் … Read more

ரிஷிவந்தியத்தில் புதிதாக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி தொடங்கப்படும் – முதல்வர் பழனிசாமி

ரிஷிவந்தியத்தில் புதிதாக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி தொடங்கப்படும் என்று  முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா பாதிப்பே அதிகரித்து வருகிறது.இதனை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதனிடையே தமிழக முதலமைச்சர் பழனிசாமி மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். மாவட்ட ஆட்சியர்கள் ,அதிகாரிகளிடம் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை மேற்கொள்கிறார்.மேலும் திட்டங்களையும் தொடங்கி வைத்து வருகிறார்.அந்தவகையில் இன்று முதலமைச்சர் பழனிசாமி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்டுள்ளார்.மாவட்ட வளர்ச்சி பணிகள் மற்றும் கொரோனா … Read more

#BREAKING: நெய்வேலி NLC விபத்து.! உயிரிழந்த குடும்பத்தினருக்கு தலா 3 லட்சம் அறிவிப்பு.!

நெய்வேலி NLC -ல் உள்ள இரண்டாவது அனல் மின் நிலையத்தில் இன்று காலை பாய்லர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்தது. மேலும், 15-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். இந்நிலையில், இந்த விபத்தில் உயிரிழந்த 6 நபர்களின் குடும்பத்தினருக்கு தலா 3 லட்ச ரூபாயும், பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா ஒரு லட்ச ரூபாயும், லேசான காயம் அடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும் … Read more

ஆட்சிக்கு வருவது அதிமுக தான் – முதலமைச்சர் பழனிசாமி

ஆட்சிக்கு வருவது அதிமுக மட்டும்தான் என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார். விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்றதையொட்டி  அதிமுக சார்பில் வாக்காளர்களுக்கு நன்றி அறிவிப்பு பொதுக்கூட்டம் நடைபெற்றது.இதில் முதலமைச்சர் பழனிசாமி பங்கேற்று பேசினார்.அப்பொழுது அவர் கூறுகையில்,  நாடாளுமன்ற தேர்தலில் பொய் வாக்குறுதிகளை அளித்து ஸ்டாலின் வெற்றி பெற்றார் .யார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கலாம், ஆனால் ஆட்சிக்கு வருவது அதிமுக மட்டும்தான். அரசியலை தொழில் என்று நினைத்துக் கொண்டிருக்கின்றனர்.அண்ணா கண்ட கனவை நனவாக்கவே அதிமுகவை எம்.ஜி.ஆர் உருவாக்கினார், … Read more