இன்றைய (நவ..,18) பெட்ரோல்,டீசல் விலை நிலவரம்

இன்றைய (நவ..,18) பெட்ரோல்,டீசல் விலை நிலவரம் சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 79.66 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 75.63 காசுகளாகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன.இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்ததுள்ளது. இன்றைய பெட்ரோல் ,டீசல் விலையானது நேற்றைய விலையில் இருந்து சற்று குறைக்கப்பட்டுள்ளது.இதன்படி பார்த்தால் பெட்ரோல் விலை லிட்டருக்கு 21 காசுகள் குறைந்தும், டீசல் விலை 19 காசுகள் குறைந்து விற்பனை செய்யப்படுகிறது. DINASUVADU

இன்றைய (நவ.15) பெட்ரோல்,டீசல் விலை.!!! காசுகள் குறைப்பு…!!

இன்றைய பெட்ரோல் விலை நிலவரமாக லிட்டருக்கு ரூ.80.26 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.76.19-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.இந்த விலை நேற்றைய விலையிலிருந்து சற்று குறைக்கப்பட்டுள்ளது.பெட்ரோல் விலை லிட்டருக்கு 16 காசுகள் குறைக்கப்பட்டுள்ளது. மேலும் டீசல் விலை நேற்றைய நிலவரத்திலிருந்து 11 காசுகள் குறைக்கப்பட்டு தற்போது பெட்ரோல் ரூ.80.26 ஆகவும்,டீசல் ரூ.76.19 என்கிற விலையில் விற்கப்படுகிறது. DINASUVADU

இன்றைய (நவ.14 )பெட்ரோல்,டீசல் விலை நிலவரம்…!!!

இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்பட்டு வருகிது. இதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை நிலவரமாக லிட்டருக்கு ரூ.80.42 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.ரூ.76.30-ஆக நிர்ணயம் செய்யப் பட்டுள்ளது. இந்த விலை நிலவரம் இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது. இந்த விலை நிலவரம் நேற்றைய விலையிலே அப்படியே உள்ளதால் விலையில் மாற்றம் இல்லை. DINASUVADU

பெட்ரோல் விலை லிட்டருக்கு 6 காசுகள் குறைப்பு – டீசல் 5 காசுகள் குறைப்பு..!

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை மாற்றத்தை பொறுத்து, இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை தினந்தோறும் மாற்றியமைக்கப்படுகிறது. கர்நாடக சட்டசபை தேர்தலுக்கு பிறகு கடந்த மாதம் 14-ந் தேதி முதல் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்தது. இந்த நிலையில் கடந்த சில தினங்களாக பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து, குறைந்து வருகிறது. கடந்த புதன்கிழமை பெட்ரோல், டீசல் விலையில் லிட்டருக்கு தலா 1 காசு குறைக்கப்பட்ட நிலையில், நேற்று முன்தினம் பெட்ரோலுக்கு 7 காசுகளும், … Read more

தமிழகத்தின் இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை….

இந்தியா முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் தமிழகத்தில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.74.98 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.66.44​-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

காய்கறி,சாப்பாடு, போன்று இனி டீசலும் டோர் டெலிவரி சர்வீஸ்-இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் அறிமுகம்

இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் நிறுவனம், தன்னுடைய வாடிக்கையாளர்களை கவரும் வகையில் டோர் டெலிவரி மூலம், டீசலை வீட்டிற்கே கொண்டு வரும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தியாவின் முன்னணி பெட்ரோலிய நிறுவனமான இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் நிறுவனம், புதுமையாக வீட்டிற்கே வந்து டீசலை டெலிவரி செய்ய துவங்கியுள்ளது. இதற்காக, டீசல் டேங்கர் லாரியில், டிஸ்பென்சர் பொருத்தப்பட்டுள்ள வாகனத்தை, இந்தியன் ஆயில் நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. இத்திட்டமானது முதற்கட்டமாக, மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் இருந்து அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த சேவை, … Read more

தமிழகத்தின் இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்

  தமிழகத்தில்இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.75.00 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.66.31 காசுகள் உள்ளன.ஆனால் நேற்றைய தினத்தின் பெட்ரோல் விலை  லிட்டருக்கு ரூ.74.94 காசுகளும், டீசல் லிட்டருக்கு ரூ. 65.92 காசுகள் இருந்தன.

தமிழகத்தில் இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை விவரம்…!!

பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணையம் பண்ணுவதை அரசு கைவிட்டுவிட்டதால், தனியார் முதலாளிகள் தங்களின் லாபத்திற்கு ஏற்ப பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் தமிழகத்தில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.74.94 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.66.30-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

பெட்ரோல், டீசல் கலால் வரியை மத்திய அரசு ரத்து செய்தது!

  மத்திய அரசு பெட்ரோல், டீசலுக்கு வசூலிக்கப்பட்டு வந்த கலால் வரியை  ரத்து செய்துள்ளது. பெட்ரோல் டீசலுக்கு லிட்டருக்கு 2 ரூபாய் கலால் வரியாகவும், கூடுதல் கலால் வரியாக 6 ரூபாயும் வசூலிக்கப்பட்டு வந்தது. இந்த இரண்டு வரிகளையும் தற்போது மத்திய அரசு ரத்து செய்துள்ளது. இதற்கு பதிலாக சாலை வரியாக லிட்டருக்கு 8 ரூபாய் விதிக்கப்படுகிறது. இதனால் பெட்ரோல், டீசலின் ஒட்டு மொத்த விலையில் எந்த மாற்றமும் இருக்காது என்பதால், நுகர்வோருக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்று … Read more

தமிழகத்தில் இன்றைய (22.01.2018) பெட்ரோல், டீசல் விலை நிலவரம்…!!

தமிழகத்தில் இன்றைய (22.01.2018) பெட்ரோல், டீசல் விலை நிலவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை பெட்ரோல் 1 லிட்டரானது ரூ.73.48 ஆக உள்ளது.இது நேற்றையை பெட்ரோல் விலையை விட சுமார் 0.15 பைசா உயர்ந்துள்ளது.அதேபோல் டீசல் 1 லிட்டரானது ரூ.64.67 ஆக உள்ளது. இது நேற்றைய டீசல் விலையை விட சுமார் 0.19 பைசா உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.