இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்…!

  தமிழகத்தில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.72.26 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.62.55 காசுகள் உள்ளன. ஆனால் நேற்றையதினம் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.72.17 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.62.48 காசுகள் இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. நேற்றையத்தினத்தை விட இன்றைய பெட்ரோல் விலையானது 9 காசுகளும்,டீசல் 7 காசுகளும் குறைந்துள்ளன.

தமிழகத்தில் இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்…!

  தமிழகத்தில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.72.12 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.62.17 காசுகள் உள்ளன.ஆனால் நேற்றையதினம் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.72.03 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.62.05 காசுகள் இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. நேற்றையத்தினத்தை விட இன்றைய பெட்ரோல் விலையானது 9 காசுகளும்,டீசல் 12 காசுகளும் குறைந்துள்ளன.

இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்

  தமிழகத்தில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.71.95 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.61.99 காசுகள் உள்ளன.நேற்றையதினம் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.71.87 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.61.88 காசுகள் இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. நேற்றையத்தினத்தை விட இன்றைய பெட்ரோல் விலையானது 6 காசுகளும்,டீசல் 11 காசுகளும் உயர்ந்துள்ளன.

இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்…!

தமிழகத்தில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.71.87 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.61.88 காசுகள் உள்ளன.நேற்றையதினம் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.71.79 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.61.77 காசுகள் இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. நேற்றையத்தினத்தை விட இன்றைய பெட்ரோல் விலையானது 8 காசுகளும்,டீசல் 10 காசுகளும் உயர்ந்துள்ளன.

தமிழகத்தின் இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்…!

  தமிழகத்தில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.71.70 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.61.67 காசுகள் உள்ளன. ஆனால் நேற்றைய பெட்ரோல்,டீசல் விலையானது பெட்ரோல் லிட்டருக்கு ரூ.71.66 காசுகளும், டீசல் லிட்டருக்கு ரூ.61.59 காசுகள் என இருந்திருகின்றன.

அடுத்த 13 ஆண்டுகள் கழித்து வருடத்துக்கு 150 பில்லியன் டீசல் தேவை

இந்தியாவில் 2030ஆம் வருடம் டீசல் தேவை 150 பில்லியனாக அதிகரிக்கும். என மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது ஆண்டுக்கு    90 பில்லியன் லிட்டர்களில் டீசல் இருப்பதாகவும் மத்திய அரசு சார்பில் அமைச்சர் தர்மதேந்திர பிரதான் தெரிவித்தார். மேலும் அவர் கூறியது, ‘10% வீதம் எண்ணெய் இறக்குமதியை குறைக்க அரசு விரும்புகிறது. உயிர் எரிபொருட்களை பயன்படுத்தவேண்டும்.’ என்றார். தற்போது இந்தியாவின் எண்ணெய் தேவை 80%ஆக உள்ளது