தமிழகத்தின் இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை….

இந்தியா முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் தமிழகத்தில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.74.98 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.66.44​-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment