தொடர்ந்து 34 நாட்களாக எந்தவித மாற்றமும் இல்லாத பெட்ரோல் டீசல் விலை.!

பெட்ரோல், டீசல் விலையில் எந்தவித மாற்றமும் இல்லாமல் கடந்த 34 நாட்களாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கொரோனா முன்னெச்செரிக்கை ஊரடங்கு பல்வேறு காரணங்களால் பெட்ரோல், டீசல் விலையில் கடந்த 34 நாட்களாக எந்தவித மாற்றமில்லாமல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதன்படி, இன்றைய பெட்ரோலின் விலையானது லிட்டருக்கு ரூபாய் 75.54 எனவும், டீசல் விலை லிட்டருக்கு ரூபாய் 68.22 எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை நிர்ணயமானது இன்று காலை முதல் அமலில் உள்ளது.     

#BREAKING: தமிழகத்தில் பெட்ரோல், டீசல் மதிப்பு கூட்டுவரி உயர்வு.!

தமிழகத்தில் பெட்ரோல், டீசலுக்கான மதிப்பு கூட்டுவரி அதிகரித்துள்ளது. இதன் காரணமாக பெட்ரோல் லிட்டருக்கு ரூ.3.25 காசும், டீசல் லிட்டருக்கு ரூ.2.50 காசுகளும் உயர வாய்ப்பு.

நாடு முழுவதும் ஊரடங்கு ! பெட்ரோல், டீசல், கியாஸ் இருப்பு உள்ளது- இந்திய எண்ணெய் கழக தலைவர் அறிவிப்பு

கொரோனா தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்து. இதனால் அத்தியாவசியமான தேவைகள் தவிர மற்ற நேரங்களில் மக்கள் வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது. மருந்து கடை, உணவகங்கள் (பார்சல் மட்டும் ) ஆகியவை வழக்கம்போல இயங்கலாம் எனவும், மளிகை கடைகள், காய்கறிக்கடைகள், பெட்ரோல் பல்க் ஆகியவை குறிப்பிட்ட நேரத்தில் இயங்கவும் அனுமதிக்கப்பட்டது.மேலும் பொதுப்போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்திய எண்ணெய் கழக தலைவர் சஞ்சீவ் சிங் கூறுகையில்,பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் ஆகியவை தேவையான … Read more

உயர்த்தப்பட்ட கலால் வரி ! பெட்ரோல் ,டீசல் விலை உயர வாய்ப்பு

கலால் வரியை லிட்டருக்கு ரூ.3 உயர்த்தியுள்ளது மத்திய அரசு. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயித்து கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியிருந்தது. இதனால் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயித்து வந்த எண்ணெய் நிறுவனங்கள் நாளுக்கு நாள் அதன் விலையை நிர்ணயித்து  வந்தது. இந்நிலையில் தான் தற்போது கச்சா எண்ணெயின் விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது.பேரல் ஒன்றின் விலை 36 டாலராக குறைக்கப்பட்டது.இதன் … Read more

இன்றும் குறைந்தது பெட்ரோல்.,டீசல்.!விலை நிலவரம் இதோ

இன்று (மார்ச்.,09) பெட்ரோல் விலை,  டீசல் விலை, லிட்டர் காசுகளுக்கு என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம் காலை 6 மணி முதல் அமலுக்கு வந்துள்ளது. பெட்ரோல், டீசல் விலையை நாள்தோறும் நிர்ணயிக்க எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்தது.அதன்படி தினமும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையானது நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று சென்னையில் பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.73.33 ஆகவும்,  ஒரு லிட்டர் டீசல் ரூ.66.75 ஆக விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலையானது … Read more

குறைந்தது..பெட்ரோல்-டீசல்..!விலை நிலவரம் இதோ!

இன்று (மார்ச்.,07) பெட்ரோல் விலை,  டீசல் விலை, லிட்டர் காசுகளுக்கு என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம் காலை 6 மணி முதல் அமலுக்கு வந்துள்ளது. பெட்ரோல், டீசல் விலையை நாள்தோறும் நிர்ணயிக்க எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்தது.அதன்படி தினமும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையானது நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று சென்னையில் பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.73.78 ஆகவும்,  ஒரு லிட்டர் டீசல் ரூ.67.21 ஆக விற்பனை செய்யப்படுகிறது. … Read more

குறைந்தது..பெட்ரோல்-டீசல்..!விலை நிலவரம் இதோ!

இன்று (மார்ச்.,06) பெட்ரோல் விலை,  டீசல் விலை, லிட்டர் காசுகளுக்கு என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம் காலை 6 மணி முதல் அமலுக்கு வந்துள்ளது. பெட்ரோல், டீசல் விலையை நாள்தோறும் நிர்ணயிக்க எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்தது.அதன்படி தினமும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையானது நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று சென்னையில் பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.73.91 ஆகவும்,  ஒரு லிட்டர் டீசல் ரூ.67.34 ஆக விற்பனை செய்யப்படுகிறது. … Read more

இன்றைய(04.03.2020) பெட்ரோல், டீசல் விலை மாற்றமில்லாமல் விற்பனை..!

பெட்ரோல், டீசல் விலையை நாள்தோறும் நிர்ணயிக்க எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்தது.அதன்படி தினமும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையானது நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சென்னையில் இன்று பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.74.23 காசுகளாகவும், டீசல் ஒரு லிட்டர் ரூ.67.57 காசுகளாகவும் விற்பனை செய்யப்படுகிறது. பெட்ரோல் ,  டீசல் நேற்றைய விலையில் இருந்து மாற்றமில்லாமல் இன்று விற்பனை செய்யப்படுகிறது.

இன்றைய(03.03.2020) பெட்ரோல், டீசல் விலை குறைவு..!

பெட்ரோல், டீசல் விலையை நாள்தோறும் நிர்ணயிக்க எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்தது.அதன்படி தினமும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையானது நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சென்னையில் இன்று பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.74.23 காசுகளாகவும், டீசல் ஒரு லிட்டர் ரூ.67.57 காசுகளாகவும் விற்பனை செய்யப்படுகிறது. பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து 5 காசுகள் குறைந்தும் , டீசல் நேற்றைய விலையில் இருந்து 08 காசுகள் குறைந்து காணப்படுகிறது.  

இன்றைய(01.03.2020) பெட்ரோல், டீசல் விலை குறைவு..!

பெட்ரோல், டீசல் விலையை நாள்தோறும் நிர்ணயிக்க எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்தது.அதன்படி தினமும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையானது நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சென்னையில் பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.74.51 காசுகளாகவும், டீசல் ஒரு லிட்டர் ரூ.67.86 காசுகளாகவும் விற்பனை செய்யப்பட்டது. பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து 17 காசுகள் குறைந்தும் , டீசல் நேற்றைய விலையில் இருந்து 26 காசுகள் குறைந்து காணப்படுகிறது.