வீடு வீடாக சென்று பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் : மு.க.ஸ்டாலின்

நோய் கட்டுப்பாட்டு பகுதியில் அனைவருக்கும் வீடு வீடாக சென்று பரிசோதனை நடத்த வேண்டும். தமிழகத்தில் கொரோனா வைரஸ்சால்  நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இந்த வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் சென்னை முதலிடத்தில் உள்ளது. இதுவரை சென்னையில், இந்த கொரோனா வைரசால், 17,609 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 167 பேர் உயிரிழந்துள்ளனர்.  இந்நிலையில், இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், நோய் கட்டுப்பாட்டு பகுதியில் அனைவருக்கும் வீடு வீடாக சென்று பரிசோதனை நடத்த வேண்டும்  என்றும்,  சென்னையின் … Read more

கொரோனா தீவிரம்: சென்னையில் கூடுதலாக 1000 மருத்துவர்கள் நியமனம்.!

முதுநிலை மருத்துவம் படித்து முடித்த 1000 மருத்துவர்கள் சென்னையின் பல்வேறு அரசு மருத்துவமனைகளில் பணியமர்த்தப்பட்டுள்ளன. கொரோனா சிகிச்சை அளிப்பதற்கான சென்னையில் இன்று முதல் கூடுதலாக 1000 மருத்துவர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். முதுநிலை மருத்துவம் படித்து முடித்த 1000 மருத்துவர்கள் சென்னையின் பல்வேறு அரசு மருத்துவமனைகளில் பணியமர்த்தப்பட்டுள்ளன. சென்னையில் கொரோனா வேகமாக பரவி வரும் நிலையில், கூடுதல் மருத்துவர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.  அதாவது, முதுநிலை மருத்துவ படிப்பை 3 ஆண்டு படித்து வந்தவர்களுக்கு கடந்த மாதம் 15 ஆம் தேதியுடன் … Read more

முதல் முறையாக 17 வயது சிறுமி கொரோனாவால் உயிரிழந்த அதிர்ச்சி சம்பவம்.!

சென்னையில் 17 வயது இளம்பெண் ஒருவர் கொரோனா தோற்றால் உயிரிழந்துள்ளார். சென்னையில் நேற்று ஒரே நாளில் 1,072 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதால், அங்கு கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 18,693 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதில் 167 பேர் உயிரிழந்துள்ள நிலையில்,9,459 பேர் வீடு திரும்பியுள்ளனர். மேலும், 9,066 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்தது. இந்நிலையில் சென்னையில் 17 வயது இளம்பெண் ஒருவர் கொரோனா தோற்றால் உயிரிழந்துள்ளார் 3 ஆம் தேதி … Read more

சென்னை அடையாறு மண்டலத்தில் ஆயிரத்தை கடந்தது கொரோனா பாதிப்பு!

சென்னை அடையாறு மண்டலத்தில் ஆயிரத்தை கடந்தது கொரோனா பாதிப்பு. தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 25,872  ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் மட்டும் நேற்று 1,012 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கு, மொத்தம் பாதிப்பு எண்ணிக்கை 17,597 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் நேற்று கொரோனாவுக்கு 11 பேர் உயிரிழந்த நிலையில், தமிழாக்கத்தில் மொத்தம் பலி … Read more

வீட்டில் தனிமைப்படுத்துவது ரத்து – மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்.!

கொரோனா உறுதிப்படுத்தப்பட்ட நபர்கள் இனி அரசின் முகாம்களில் தங்கவைக்க ஏற்பாடு – மாநகராட்சி ஆணையர். சென்னையில் கொரோனா பாதிப்பு உள்ளவர்களை வீட்டில் தனிமைப்படுத்துவதை முழுமையாக ரத்து செய்ய முடிவு எடுக்கப்பட்டதாக மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார். சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் பேட்டியளித்துள்ளார். அப்போது, வைரஸ் தொற்று பாதித்தவருடன் தொடர்பில் இருந்தவர்களை வீட்டில் தனிமைப்படுத்துதலை ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டதாக கூறியுள்ளார். வீட்டில் ஒருவருக்கு கொரோனா என்றால் மொத்த குடும்ப உறுப்பினர்களும் … Read more

சென்னையில் கொரோனா நிலவரம்.! ராயபுரத்தில் 3000-ஐ தாண்டியது.!

சென்னையில் உள்ள 15 மண்டலங்களின் கொரோனா பாதிப்பு பட்டியலை சென்னை மாநகராட்சி தற்போது வெளியிட்டு உள்ளது. தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 1,286 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை தெரிவித்தது. இதனால், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 25,872  ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் மட்டும் நேற்று 1,012 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கு, மொத்தம் பாதிப்பு எண்ணிக்கை 17,597 ஆக உயர்ந்துள்ளது. மேலும் நேற்று கொரோனாவுக்கு 11 பேர் உயிரிழந்த … Read more

தனியார் ஆய்வகங்களில் கொரோனா பரிசோதனைக்கு ஆதார் எண் கட்டாயம்!

தனியார் ஆய்வகங்களில் கொரோனா பரிசோதனைக்கு ஆதார் எண் கட்டாயம். தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தில் இதுவரை, 24 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 197 பேர் உயிரிழந்துள்ளனர்.  இந்நிலையில், தமிழகத்தில், கொரோனா அதிகமாக உள்ள மாவட்டங்களில், சென்னை முதலிடத்தில் உள்ளது. அங்கு 16 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்க்கு இந்த வைரஸ் தாக்கம் உள்ள நிலையில், தனியார் ஆய்வகங்களில் கொரோனா … Read more

சென்னையில் இன்று ஒரே நாளில் 1,012 பேருக்கு கொரோனா.!

சென்னையில் இன்று ஒரே நாளில் 1,012 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால், அங்கு கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 17,597 ஆக உயர்ந்தது. தமிழகத்தில் இன்று புதிதாய் 1,286 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 25,872  ஆக உயர்ந்துள்ளது. இன்று 11 பேர் உயிரிழந்துள்ளதால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 208 ஆக அதிகரித்தது. மேலும், கொரோனா தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 14,310 ஆக அதிகரித்தது. இந்நிலையில், சென்னையில் இன்று ஒரே நாளில் … Read more

தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 200-ஐ கடந்தது!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 11 பேர் உயிரிழந்துள்ளதால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 208 ஆக அதிகரித்தது. தமிழகத்தில் இன்று புதிதாய் 1,286 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 25,872 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று ஒரே நாளில் 1,012 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதால், அங்கு கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 16,782 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 11 பேர் உயிரிழந்துள்ளதால், உயிரிழந்தோரின் … Read more

சென்னையில் கால் டாக்ஸி ஓட்டுனர்கள் வேலை நிறுத்தம்.!

சென்னையில் வாடகைக் கட்டணத்தை உயர்த்தக் கோரி, கால் டாக்ஸி ஓட்டுனர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் ஊரடங்கு 5.0 உத்தரவு அமலில் உள்ளது. இந்த ஊரடங்கு, சில தளர்வுகளுடன் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் பெரும்பாலான பகுதிகளில் பேருந்து, ஆட்டோ மற்றும் கால் டாக்ஸிகள் ஓட தொடங்கியுள்ளது. இந்நிலையில், சென்னையில் வாடகைக் கட்டணத்தை உயர்த்தக் கோரி, கால் டாக்ஸி ஓட்டுனர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதாவது, மினி கார் அடிப்படை கட்டணத்தை 3 … Read more