இறுதி போட்டிக்கும் மகளிர் கிரிக்கெட்டிற்கும் ராசி இல்லை.. 3 முறை 2ஆம் இடம்.!

2017 ஒருநாள்  உலகக்கோப்பை தொடர், 2020 டி 20 உலகக்கோப்பை தொடர், தற்பட்டது 2022 காமன்வெல்த் இறுதி போட்டி இந்த 3 தொடர்களிலும் இறுதி போட்டி வரை சென்று கோப்பையை இழந்துள்ளளது இந்திய மகளிர் கிரிக்கெட் அணி.  இங்கிலாந்தில் காமன்வெல்த் போட்டி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.  இன்றுடன் அனைத்து போட்டிகளும் நிறைவடைந்துள்ளளது. இதில் இந்திய அணி நல்ல எண்ணிக்கையில் பதக்கங்களை வென்று வருகிறது. இதில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி பங்கேற்றது. அதில் இறுதி போட்டியில் ஆஸ்திரேலியா … Read more

#JUSTNOW:காமன்வெல்த் விளையாட்டு பெண்கள் லைட்வெயிட் பிரிவில் உலக சாம்பியன் நிகாத் ஜரீன் தங்கப் பதக்கம் வென்றார்..

பர்மிங்காம் காமன்வெல்த் விளையாட்டு 2022ல் பெண்களுக்கான 48-50 கிலோ பிரிவில் இந்திய குத்துசண்டை வீராங்கனை நிகத் ஜரீன் தங்கம் வென்றார். இது காமன்வெல்த் விளையாட்டு 2022 குத்துச்சண்டையில் இந்தியாவின் மூன்றாவது தங்கம். நடப்பு உலக குத்துசண்டை சாம்பியனான நிகாத் ஜரீன், இன்று  நடைபெற்ற பெண்கள் லைட்வெயிட் குத்துசண்டை இறுதிப் போட்டியில் வடக்கு அயர்லாந்தின் கார்லி மெக்னாலை வீழ்த்தி, சாம்பியனாகி தேசத்தை மீண்டும் பெருமைப்படுத்தினார். இந்த வெற்றியின் மூலம் இந்தியாவுக்கு 17வது தங்கம் மற்றும் 48வது ஒட்டுமொத்த விளையாட்டுப் … Read more

காமன்வெல்த் 2022 : 3000மீ தடை ஓட்டத்தின் மூலம் இந்தியாவுக்கு மேலும் ஓர் பதக்கம்…

3000 மீ தடை ஓட்டத்தில் இந்திய தடகள வீரர் அவினாஷ் சாப்லே  வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார்.  இங்கிலாந்தில் காமன்வெல்த் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு நாடுகள் கலந்துகொண்டு வருகிறது. இதில் இந்தியா நல்ல எண்ணிக்கையில் பதக்க  வேட்டை நடத்தி வருகிறது. தற்போது மேலும் ஓர் பதக்கம் இந்தியாவுக்கு கிடைத்துள்ளது.  3000 மீ தடை ஓட்டத்தில் இந்திய தடகள வீரர் அவினாஷ் சாப்லே இரண்டாம் இடம் பிடித்து வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார்.

#BREAKING: ஆடவர் 86 கிலோ பிரிவில் தீபக் புனியா தங்கம் வென்றார்..

2022 ஆம் ஆண்டு பர்மிங்காமில் நடைபெறும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் இந்திய நட்சத்திர மல்யுத்த வீரர் தீபக் புனியா, ஆடவருக்கான ஃப்ரீஸ்டைல் ​​86 கிலோ பிரிவு இறுதிப் போட்டியில் பாகிஸ்தானின் முஹம்மது இனாமுடன் மோதி தங்கப் பதக்கத்தை வென்றார். இன்று நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டு மல்யுத்த போட்டியில் பஜ்ரங் புனியா தொடர்ந்து இரண்டாவது தங்கம் வென்றுள்ளார். சாக்ஷி மாலிக் மற்றும் தீபக் புனியா ஆகியோர் தங்கம் வென்றதை தொடர்ந்து மல்யுத்தத்தில் இந்தியா மூன்று தங்கப் பதக்கங்களை வென்றது. … Read more

பெண்கள் ஃப்ரீஸ்டைல் ​​57 கிலோ பிரிவில் அன்ஷு மாலிக் வெள்ளிப் பதக்கம் வென்றார்..

பர்மிங்காமில் இன்று  நடைபெற்ற பெண்களுக்கான 57 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் இளம் மல்யுத்த வீராங்கனை அன்ஷு மாலிக், காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் 3-6 என்ற கணக்கில் நைஜீரியாவின் ஒடுனாயோ அடேகுரோயேயிடம் தோல்வியடைந்து வெள்ளிப் பதக்கத்தை வென்றார். முன்னதாக, பெண்களுக்கான ஃப்ரீஸ்டைல் ​​62 கிலோ பிரிவு அரையிறுதியில் பெர்த் எமிலியென் எட்டானை 10-0 என்ற கணக்கில் வென்று சாக்ஷி மாலிக் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். சாக்ஷி வெள்ளிப் பதக்கம் உறுதி செய்யப்பட்டு இறுதிப் போட்டியில் கனடாவின் அனா … Read more

ஆண்களுக்கான மல்யுத்த ஃப்ரீஸ்டைல் ​​65 கிலோ பிரிவில் பஜ்ரங் புனியா தங்கம் வென்றார்!!

2022 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் 65 கிலோ எடைப்பிரிவு ​​மல்யுத்த இறுதிப் போட்டியில் கனடாவின் லாச்லான் மெக்நீலை தோற்கடித்த இந்தியாவின் நட்சத்திர மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா தங்கப் பதக்கத்தை வென்றார்.  உச்சநிலை மோதலில் பஜ்ரங் 9-2 என்ற கணக்கில் வெற்றி பெற்றார். தனது காமன்வெல்த் கேம்ஸ் வாழ்க்கையை பஜ்ரங் 2014 இல்  கிளாஸ்கோவில் 61 கிலோ பிரிவில் வெள்ளியுடன் தொடங்கினார். அதே ஆண்டு இன்சியானில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெள்ளி வென்றார். அவர் 2018 … Read more

காமன்வெல்த் 2022 : அரை இறுதிக்குள் நுழைந்தது இந்திய பெண்கள் ஹாக்கி அணி.! 

காமன்வெல்த் போட்டியில் இந்திய பெண்கள் ஹாக்கி அணி அரையிறுதிக்கு முன்னேறி உள்ளது.  இங்கிலாந்தில் நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டியில் இந்திய தடகள வீரர்கள், வீராங்கனைகள் பதக்கங்களை  வென்று வருகின்றனர். இதுவரை இந்தியாவுக்கு 5 தங்கம், 5 வெள்ளி, 4 வெண்கலம் உட்பட 14 பதக்கங்களை இந்தியாவுக்காக வென்று கொடுத்துள்ளனர். இதில் இந்திய பெண்கள் ஹாக்கி அணியினர், குரூப் பி பிரிவில் இன்று கனடாவை வீழ்த்தி 4 போட்டிகளில் 3இல் வெற்றி என 2ஆம் இடம் பிடித்து, அரையிறுதிக்கு … Read more

காமன்வெல்த் 2022 : இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம்.. மொத்த எண்ணிக்கை 14ஆக உயர்வு.!

காமன்வெல்த்  போட்டியில், 109கிலோ எடை பிரிவில் இந்திய சார்பில் களமிறங்கிய லவ்ப்ரீத் சிங் வெண்கல பதக்கம் வென்றுள்ளார்.  காமன்வெல்த் 2022  போட்டிகள் இங்கிலாந்தில் நடைபெற்று வருகின்றன. அதில் இந்திய அணியை சேர்ந்த வீரர்கள் அடுத்தடுத்து பதக்கங்கள் வென்று சாதித்து வருகின்றனர். தற்போது பளுதூக்குதல் போட்டியில் 109கிலோ பிரிவில் இந்திய சார்பில் களமிறங்கிய லவ்ப்ரீத் சிங் கலந்துகொண்டு 355 கிலோ வரையில் தூக்கி வெண்கல பதக்கம் வென்றுள்ளார். இதுவரை இந்தியா 5 தங்கம், 5 வெள்ளி , 4 … Read more

தமிழக தடகள வீராங்கனை தனலட்சுமிக்கு 3 ஆண்டுகள் தடை.!

தமிழக தடகள வீராங்கனை தனலட்சுமி ஊக்கமருந்து உட்கொண்டதை ஒப்புக்கொண்டதன் காரணமாக, அவரது தடைக்காலம், 3 ஆண்டுகளாக குறைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தை சேர்ந்த தடகள வீராங்கனை தனலட்சுமி, நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டிக்காக முன்பே ஊக்கமருந்து பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார். அந்த ஊக்கமருந்து சோதனையில் தோல்வியடைந்ததன் காரணமாக, தனலட்சுமி காமன்வெல்த் போட்டியில் கலந்துகொள்வதில் இருந்து விலக்கி கொள்ளப்பட்டார். அதன் பிறகு அவர் மீது ஊக்கமருந்து சோதனை உறுதியானதை தொடர்ந்து, அவருக்கு 4 ஆண்டுகள் சர்வதேச போட்டிகளில் விளையாட தடைவிதிக்கப்பட்டது. தற்போது அவரே … Read more

ஐசிசி மகளிர் டி 20 ஐ தரவரிசை: மூன்றாவது இடத்தில் ஸ்மிருதி மந்தனா..

பர்மிங்காமில் நடந்து வரும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக அரைசதம் விளாசிய இந்திய தொடக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனா, சமீபத்திய ஐசிசி மகளிர் டி20ஐ வீராங்கனைகள் தரவரிசையில் ஒரு இடம் முன்னேறி மூன்றாவது இடத்தைப் பிடித்தார். அவர் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 42 பந்துகளில் 8 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் ஆட்டமிழக்காமல் 63 ரன்கள் எடுத்து 24 ரன்கள் எடுத்தார், மேலும் நியூசிலாந்தின் சோஃபி டிவைனை முந்தி ஆஸ்திரேலியாவின் பெத் மூனியின் இரண்டு ரேட்டிங் புள்ளிகளுக்குள் … Read more