காமன்வெல்த் பேட்மிண்டனில் தங்கம் வென்ற பி.வி.சிந்துவுக்கு ஓபிஎஸ் வாழ்த்து..!

காமன்வெல்த் பேட்மிண்டனில் தங்கம் வென்ற பி.வி.சிந்துவுக்கு ஓபிஎஸ் வாழ்த்து.  காமன்வெல்த் விளையாட்டின் மகளிர் ஒற்றையர் பிரிவு பேட்மிண்டன் இறுதி போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து தங்கம் வென்றார். இறுதி போட்டியில் கனடா வீராங்கனை மிஷெல் லீயை 21-15, 21-13 ஆகிய நேர் செட் கணக்கில் வென்றார். பி.வி.சிந்து காமன்வெல்த் போட்டியில் தனிநபர் பிரிவில் முதன்முறையாக தங்கம் பதக்கம் வென்று அசத்தியுள்ளார். இந்த நிலையில், பி.வி.சிந்துவுக்கு வாழ்த்து தெரிவித்து ஓபிஎஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், ‘இங்கிலாந்து நாட்டின் பர்மிங்காமில் … Read more

காமன்வெல்த் பேட்மிண்டனில் தங்கம் வென்ற பி.வி.சிந்து – சசிகலா வாழ்த்து

காமன்வெல்த் பேட்மிண்டனில் தங்கம் வென்ற பி.வி.சிந்துவுக்கு சசிகலா வாழ்த்து.  காமன்வெல்த் விளையாட்டின் மகளிர் ஒற்றையர் பிரிவு பேட்மிண்டன் இறுதி போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து தங்கம் வென்றார். இறுதி போட்டியில் கனடா வீராங்கனை மிஷெல் லீயை 21-15, 21-13 ஆகிய நேர் செட் கணக்கில் வென்றார். பி.வி.சிந்து காமன்வெல்த் போட்டியில் தனிநபர் பிரிவில் முதன்முறையாக தங்கம் பதக்கம் வென்று அசத்தியுள்ளார். இந்த நிலையில், பி.வி.சிந்துவுக்கு வாழ்த்து தெரிவித்து சசிகலா ட்வீட் செய்துள்ளார். அந்த ட்விட்டர் பதிவில், ‘காமன்வெல்த் பேட்மிண்டன் … Read more

காமன்வெல்த் 2022 : இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம்.. மொத்த எண்ணிக்கை 14ஆக உயர்வு.!

காமன்வெல்த்  போட்டியில், 109கிலோ எடை பிரிவில் இந்திய சார்பில் களமிறங்கிய லவ்ப்ரீத் சிங் வெண்கல பதக்கம் வென்றுள்ளார்.  காமன்வெல்த் 2022  போட்டிகள் இங்கிலாந்தில் நடைபெற்று வருகின்றன. அதில் இந்திய அணியை சேர்ந்த வீரர்கள் அடுத்தடுத்து பதக்கங்கள் வென்று சாதித்து வருகின்றனர். தற்போது பளுதூக்குதல் போட்டியில் 109கிலோ பிரிவில் இந்திய சார்பில் களமிறங்கிய லவ்ப்ரீத் சிங் கலந்துகொண்டு 355 கிலோ வரையில் தூக்கி வெண்கல பதக்கம் வென்றுள்ளார். இதுவரை இந்தியா 5 தங்கம், 5 வெள்ளி , 4 … Read more

JustNow : காமன்வெல்த் போட்டியில் இருந்து தமிழக வீராங்கனை நீக்கம்…!

ஊக்கமருந்து சோதனையில் அவர் தோல்வியுற்றதால், காமென்வெல்த் போட்டிக்கான இந்திய அணியில் இருந்து தமிழக தடகள வீராங்கனை தனலெட்சுமி நீக்கம்.  காமென்வெல்த் போட்டிக்கான இந்திய அணியில் இருந்து தமிழக தடகள வீராங்கனை தனலெட்சுமி நீக்கப்பட்டுள்ளார். ஊக்கமருந்து சோதனையில் அவர் தோல்வியுற்றதால், போட்டியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். 4×100 மீட்டர் ஓட்டப்பந்தய அணிக்கு தனலெட்சுமி தேர்வு செய்யப்பட்ட  நிலையில், தற்போது நீக்கப்பட்டுள்ளார். மேலும், ஊக்கமருந்து சோதனையில், தோற்றதால் கர்நாடகாவை சேர்ந்த ஐஸ்வர்யா பாபுவும் நீக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.