#Breaking:காமன் வெல்த்தில் 19 வயதான பளுதூக்கும் வீரர் ஜெர்மி தங்கம் வென்று சாதனை

இந்தியாவின் 19 வயது பளுதூக்கும் வீரர் ஜெர்மி லால்ரினுங்கா, காமன் வெல்த் 2022ல் ஆண்கள் 67 கிலோ பிரிவில் தங்கம் வென்றார். ஜெர்மி ஸ்னாட்ச் முறையில் 140 கிலோவும், க்ளீன் அண்ட் ஜெர்க்கில் 160 கிலோவும் சேர்த்து மொத்தம் 300 கிலோ எடையைத் தூக்கி, காமன் வெல்த்தில்  சாதனையைப் படைத்தார். காமன் வெல்த் 2022 இல் இந்தியா இப்போது இரண்டு தங்கப் பதக்கங்களை வென்றுள்ளது. பளுதூக்கும் வீராங்கனை மீராபாய் சானு, சனிக்கிழமை நடைபெற்ற போட்டியில்  இந்தியாவின் முதல் … Read more

முழங்கை காயம்… மிஸ் ஆகி போன தங்கபதக்கம்.! வருத்தப்பட்ட பதக்க நாயகன் சங்கேத் சர்கார்.!

எனது முழங்கை காயம் காரணமாக வெள்ளிப்பதக்கம் தான் வெல்ல முடிந்தது என வருத்தத்துடன் சங்கேத் சர்கார் தெரிவித்துள்ளார்.  இங்கிலாந்தில் காமன்வெல்த் தடகள போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில், 55 கிலோ எடைப்பிரிவில், சங்கேத் சர்கார் எனும் 22 வயது வீரர் பங்கேற்றார். அவர் இறுதிப்போட்டியில் மொத்தமாக 248 கிலோ எடை தூக்கி, வெளிப்பதக்கத்தை பெற்றார். காமன்வெல்த் போட்டியின் இந்தியாவின் முதல் பதக்கத்தை பெற்றுக்கொடுத்தார். இவருக்கு பிரதமர் மோடி உட்பட பலரும் தங்கள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். … Read more

#Breaking : இந்தியாவுக்கு இரண்டாவது காமன்வெல்த் பதக்கம்.!

காமன்வெல்த் போட்டியில், பளுதூக்கும் போட்டியில் 61 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவுக்கு வெண்கல பதக்கம் கிடைத்துள்ளது.  காமன்வெல்த் தடகள போட்டியில் இந்தியா சார்பில் 61 கிலோ எடைப்பிரிவில் கலந்துகொண்ட குருராஜா எனும் வீரர் வெண்கல பதக்கத்தை வென்றுள்ளார். இவர் மொத்தமாக 269 கிலோ எடை தூக்கி வெண்கல பதக்கத்தை பெற்றுள்ளார். இதன் மூலம் இந்தியாவின் காமன்வெல்த் பதக்கம் 2 ஆக உயர்ந்துள்ளது. ஏற்கனவே இதே பளுதூக்கும் போட்டியில் 55கிலோ எடைப்பிரிவில், சங்கேத் சர்கார் வெள்ளிப்பதக்கம் வென்றிருந்தார்.

#Breaking : காமன்வெல்த்தில் இந்தியாவுக்கு முதல் பதக்கம்.! 

காமென்வெல்த் 2022இல் பளுதூக்குதல் போட்டியில் இந்தியாவுக்கு முதல் பதக்கத்தை சங்கேத் சர்கர்  வாங்கி கொடுத்துள்ளார்.  இங்கிலாந்தில் நடைபெற்று வரும் காமன்வெல்த் சரவதேச தடகள போட்டி நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு நாடுகளில் இருந்து வீரர்கள் கலந்து கொண்டு வருகின்றனர். பளுதூக்குதல் போட்டியில் 55கிலோ ஆடவர் பிரிவில் சங்கேத் சர்கர் கலந்துகொண்டார். இவர் 111, 107, 113 கிலோ எடையை அடுத்தடுத்த முறை தூக்கி இந்தியாவுக்கு முதல் பதக்கத்தை வாங்கி உள்ளார்.  55 கிலோ ஆடவர் பளுதூக்குதல் போட்டி … Read more

காமன்வெல்த் 2022 : 14 வயது இந்திய இளம் வீராங்கனை வெற்றி.!

14 வயதுஸ்குவாஷ் வீராங்கனை காமன் வெல்த் போட்டியில் அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்.  இங்கிலாந்து நாட்டில் பார்மிங்கில் காமன்வெல்த் விளையாட்டு போட்டி கடந்த 28ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இந்திய வீரர்கள், அடுத்தடுத்த வெற்றிகளை பெற்று அடுத்தடுத்த சுற்றுகளுக்கு முன்னேறி வருகிறார்கள். அந்த வகையில் பெண்கள் ஸ்குவாஷ் ஒற்றையர் போட்டியில் இந்தியாவை சேர்ந்த 14வயது வீராங்கனை அடுத்த சுற்றுக்கு முன்னேறி உள்ளார். ஸ்குவாஷ் வீரர் அனாஹத் சிங் செயின்ட் வின்சென்ட் மற்றும் கிரெனடைன்ஸின் ஜாடா … Read more

காமன்வெல்த் 2022 : தென்னாப்பிரிக்காவை எளிதில் வீழ்த்திய டேபிள் டென்னிஸ் வீராங்கனைகள்.!

இந்தியா சார்பில், ஸ்ரீஜா அகுலா மற்றும் ரீத் டென்னிசன் ஜோடி மகளிர் இரட்டையர் டேபிள் டென்னிஸில் அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளது.  காமன்வெல்த் போட்டிகள் இங்கிலாந்து, பர்மிங்காமில் நேற்று முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.  இதில் நேற்று (வெள்ளிக்கிழமை) டேபிள் டென்னிஸ் மகளிர் குழுப் போட்டி நடைபெற்றது. இதில் இந்தியா சார்பில், ஸ்ரீஜா அகுலா மற்றும் ரீத் டென்னிசன் ஜோடி மகளிர் இரட்டையர் டேபிள் டென்னிஸ் ஆட்டத்தில் தென்னாபிரிக்கா வீராங்கனைகளை எதிர்கொண்டனர். அவர்களை 3-0 என்கிற கணக்கில் வெற்றி … Read more

காமன்வெல்த் 2022 தொடக்க விழா நேரலை: எப்போது & எங்கு பார்க்கலாம்?

காமன்வெல்த் விளையாட்டுகள் (CWG) என்பது ஒரு சர்வதேச பல்விளையாட்டு நிகழ்வாகும், இதில் காமன்வெல்த் நாடுகளைச் சேர்ந்த பல்வேறு விளையாட்டு வீரர்கள் பங்கேற்கின்றனர். இது 286 விளையாட்டு போட்டிகளை உள்ளடக்கியது மற்றும் இந்த போட்டிகள் 11 நாட்கள் நடைபெறும். காமன்வெல்த் விளையாட்டுகளில் ஆண்களுடன் ஒப்பிடும்போது பெண்களுக்கு அதிக பதக்கங்கள் கிடைக்கும். பர்மிங்காமில் நடைபெறும் காமன்வெல்த் விளையாட்டுகள் 2022 வரலாற்றில் மிகப்பெரிய பாரா விளையாட்டு நிகழ்ச்சியை நடத்துகிறது. இதில் டேபிள் டென்னிஸ், புல்வெளி கிண்ணங்கள், தடகளம், சக்கர நாற்காலி கூடைப்பந்து, … Read more

ஒலிம்பிக் தங்கமகன் நீரஜ் சோப்ரா காமன்வெல்த்தில் பங்கேற்க மாட்டார்… வெளியான அதிர்ச்சி தகவல்.!

நீரஜ் சோப்ராவுக்கு காயம் ஏற்பட்டதன் காரணமாக அவர் காமன்வெல்த் போட்டியில் கலந்துகொள்ள மாட்டார். கடந்த டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்திய சார்பாக ஈட்டி எறிதலில் போட்டியிட்ட நீரஜ் சோப்ரா தங்கப்பதக்கம் வென்று இந்தியாவை தலைநிமிர செய்தார் . மேலும், அண்மையில் அமெரிக்காவில் நடைபெற்ற சர்வதேச தடகள போட்டிகளில், ஈட்டி எறிதலில் வெள்ளிப்பதக்கம் வென்றார். அடுத்து வரப்போகும் காமன்வெல்த் போட்டியில், நீரஜ் சோப்ரா கலந்துகொண்டு, இந்தியாவுக்காக பதக்கம் வெல்வார் என எதிர்பார்த்து காத்திருந்தால், தற்போது ஓர் அதிர்ச்சி தகவல் … Read more

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் 2022 : இந்தியாவின் முதல் நாள் அட்டவணை

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் 2022 இங்கிலாந்தின் பர்மிங்காமில் ஜூலை 28, 2022 அன்று தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இது கனடாவின் ஹாமில்டனில் 1930 இல் தொடங்கப்பட்ட காமன்வெல்த் விளையாட்டுகளின் 22வது பதிப்பாகும். விளையாட்டுப் போட்டிகள் ஜூலை 29, 2022 அன்று தொடங்கும், அதே நாளில் இந்தியாவும் தனது விளையாட்டு பயணத்தைத் தொடங்குகிறது. ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி போன்ற முக்கிய இந்திய போட்டியாளர்கள், ஸ்குவாஷ் நட்சத்திரங்கள் சவுரவ் கோஷல் மற்றும் ஜோசஹானா சின்னப்பா மற்றும் … Read more