ஆபரேஷன் மின்னல்.. இதற்கான மர்மத்தை விளக்க வேண்டும் – ஈபிஎஸ்

மக்களின் உயிருக்கும், உடைமைக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டியது காவல் துறையின் முக்கிய பொறுப்பாகும் என ஈபிஎஸ் அறிக்கை. ஆபரேஷன் மின்னலின் கீழ் கைது செய்யப்பட்டு சுதந்திரமாக நடமாட விட்டதன் மர்மத்தை விளக்க வேண்டும் என அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தமிழகத்தில் தற்போது நடைபெற்று வரும் விடியா அரசின் ஆட்சியில், நிர்வாகத் திறமையற்ற, தடுமாறும் தலைமையின் கீழ் நடைபெறும் ஆட்சியில் பல்வேறு விசித்திரங்கள் அரங்கேறி வருகின்றன. கடந்த 16 மாத … Read more

#BREAKING: அக்.14-ஆம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம்!

அக்.14ம் தேதி மாலை தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெறும் என அறிவிப்பு. அக்டோபர் 14-ம் தேதி மாலை 6 மணிக்கு முதலமைச்சர் முக ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அக்.17-ஆம் தேதி தமிழக சட்டப்பேரவை கூட்டம் கூட உள்ள நிலையில், 14-ஆம் தேதி மாலை தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. சட்டப்பேரவையில் விவாதிக்க உள்ள விவகாரங்கள் தொடர்பாக அமைச்சரவையில் ஆலோசிக்கப்பட உள்ளது. இதனிடையே கடந்த மாதம் முதலமைச்சர் முக ஸ்டாலின் … Read more

தாய்மொழி உணர்வை உரசி பார்க்க வேண்டாம்.. மொழிப்போரை திணிக்காதீர்கள்.! முதல்வர் கண்டனம்.!

எங்கள் தாய்மொழி உணர்வு எனும் நெருப்பை உரசிப் பார்த்திட வேண்டாம் என  இந்தியை பயிற்று மொழியாக்கும் முயற்சிக்கு முதலமைச்சர் கண்டனம். கட்டாய இந்தியை புகுத்தி மத்திய அரசு இன்னொரு மொழிப்போரை திணிக்க வேண்டாம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், இந்தியத் துணைக் கண்டத்தின் பெருமையும் வலிமையும் பன்முகத்தன்மைதான். பலவித மதங்கள், மொழிகள், பண்பாடுகள் கொண்ட மக்கள் சகோதரத்துவத்துடன் வாழ்ந்து வருவதை எப்படியாவது சிதைத்துவிட்டு ஒரே நாடு என்ற பெயரில் ஒரே மொழி, ஒரே … Read more

#BREAKING: திமுக தலைவர் பதவிக்கு போட்டியின்றி தேர்வானார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

திமுக தலைவர் பதவிக்கு வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாததால், போட்டியின்றி தேர்வாகிறார் முதலமைச்சர் ஸ்டாலின். திமுக தலைவராக 2வது முறையாக போட்டியின்றி தேர்வானார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். தலைவர் பதவிக்கு மு.க.ஸ்டாலினை தவிர வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாததால் போட்டியின்றி தேர்வானார். திமுகவின் 15-ஆவது உட்கட்சி தேர்தல் பல்வேறு கட்டங்களாக நடைபெற்று தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. அவைத் தலைவர், செயலாளர், துணைச் செயலாளர்கள், பொருளாளர், செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பொறுப்புகளுக்கான தேர்தல் நடைபெற்றது. … Read more

உயிரிழந்த சிறுவர்களின் குடும்பத்தினருக்கு நிதியுதவி அறிவித்தார் முதலமைச்சர்!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தனியார் குழந்தைகள் காப்பகத்தில் உயிரிழந்த சிறுவர்களின் குடும்பத்தினருக்கு நிதியுதவி அறிவித்தார் முதலமைச்சர். இதுதொடர்பாக முதலமைச்சர் முக ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், திருப்பூர் மாவட்டத்தில் மஜரா திருமுருகன்பூண்டியில் செயல்பட்டுவரும் தனியார் குழந்தைகள் காப்பகத்தில் தங்கி கல்வி பயின்று வந்த மாணவர்களில் மாதேஷ் (15), பாபு (13) மற்றும் ஆதிஷ் (8) ஆகிய மூன்று சிறுவர்களும் காப்பகத்தில் உணவு உட்கொண்ட பின்னர் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் நேற்று மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லும்போது வழியிலேயே … Read more

#BREAKING: தலைவர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்தார் முதலமைச்சர் ஸ்டாலின்!

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் பதவிக்கு விருப்ப மனு தாக்கல் செய்தார் மு.க. ஸ்டாலின். திமுக உட்கட்சித் தேர்தலில் தலைவர் பதவிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேட்புமனு தாக்கல் செய்தார். திமுக தலைவர் தேர்தலில் போட்டியிட முதலமைச்சர் ஸ்டாலின் வேட்புமனு தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பு சென்னை மெரினா கடற்கரையில் உள்ள மறைந்த முன்னாள் முதலமைச்சர்கள் அண்ணா, கலைஞர் நினைவிடங்களில் முதலமைச்சர் முக ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். இதையடுத்து, திமுக தலைவர் பதவிக்கு போட்டியிட முதலமைச்சர் ஸ்டாலின் … Read more

#BREAKING: வேட்புமனு தாக்கல்.. அண்ணா, கலைஞர் நினைவிடங்களில் முதலமைச்சர் மரியாதை!

சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா, கலைஞர் நினைவிடங்களில் முதலமைச்சர் முக ஸ்டாலின் மரியாதை. திமுக தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு போட்டியிட இன்று வேட்புமனு தாக்கல் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, திமுக தலைவர் தேர்தலில் போட்டியிட முதலமைச்சர் முக ஸ்டாலின் இன்னும் சற்று நேரத்தில் வேட்புமனு தாக்கல் செய்ய இருக்கிறார். திமுக தலைமை அலுவலகத்தில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வேட்புமனு தாக்கல் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. … Read more

திமுக தலைவர் தேர்தல் – முதலமைச்சர் இன்று வேட்புமனு தாக்கல்!

காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை திமுக தலைமை அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்யலாம். திமுக தலைவர் தேர்தலில் போட்டியிட முதலமைச்சர் முக ஸ்டாலின் இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார். திமுக தலைவர் பொதுச்செயலாளர், பொருளாளர் பதவிகளுக்கு போட்டியிட இன்று வேட்புமனு தாக்கல் செய்யலாம் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், திமுக தலைவர் தேர்தலில் போட்டியிட முதலமைச்சர் ஸ்டாலின் இன்று வேட்புமனு தாக்கல் செய்ய இருக்கிறார். இன்று காலை 10 மணி … Read more

#BREAKING: மியான்மரில் சிக்கிய தமிழர்கள் இன்று தாயகம் திரும்புகிறார்கள்!

மியான்மரில் சிக்கிய 13 தமிழர்கள் முதலமைச்சர் கோரிக்கையினால் மீட்பு. தாய்லாந்துக்கு வேலைக்காக சென்று மியான்மரில் மோசடி கும்பலிடம் சிக்கிய தமிழர்களில் 13 பேர் மீட்டு தமிழகம் அழைத்துவரப்படுகிறார்கள். தமிழகள் 13 பேர் விமானம் மூலம் தமிழகம் வரவுள்ளனர். தாய்லாந்துக்கு வேலைக்காக அழைத்து செல்லப்பட்ட தமிழகர்கள் மியான்மருக்கு கடத்தப்பட்டனர். இதுதொடர்பாக பிரதமர் மோடிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார். முதலமைச்சர் ஸ்டாலின் கோரிக்கையை ஏற்று வெளியுறவுத்துறை அமைச்சகம் மூலம் மீட்கப்பட்ட தமிழர்கள் இன்றிரவு 8 மணிக்கு … Read more

திமுகவினர் கவனத்திற்கு.! பேச்சில் நிதானம் தேவை.! முதல்வர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை.!

சொல்லிலும், செயலிலும் அலட்சியமான போக்கு வேண்டாம், கவனத்துடன் கையாளுங்கள் என திமுக தொண்டர்களுக்கு முதலமைச்சர் கடிதம். சமீபத்தில் திமுக துணை பொதுச்செயலா் ஆ.ராசா மனுநீதி குறித்து பேசிய கருத்து சர்ச்சையானது. இதை எதிர்த்து பாஜகவினர் மற்றும் இந்து அமைப்பினர் கண்டனங்களை தெரிவித்து, சில இடங்களில் போராட்டங்களை நடத்தினர். தமிழ்நாட்டில் இந்து மத நம்பிக்கைக்கு எதிராக திமுக துணை பொதுச்செயலா் ஆ.ராசா தொடா்ந்து பேசி வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தபடி உள்ளது. இதன்பின், உயர்கல்விதுறை அமைச்சர் பொன்முடி, `பேருந்தில் பெண்கள் … Read more