முதலாளியுடன் நடனமாடும் காளை – இணையத்தை கலக்கும் வீடியோ உள்ளே!

முதலாளி ஒருவருடன் அவரது காளை அவர் நடனமாடுவது போலவே நடனம் ஆடும் வீடியோ தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது. பொதுவாக விலங்குகள் மற்றும் பறவைகளில் ஒரு சில தவிர மற்ற அனைத்துமே மனிதர்களுடன் உறவாட கூடியதாக தான் இயற்கை அமைத்துள்ளது. கிளி கொஞ்சிபேசுவதும், குரங்கு விளையாடுவதும் நாம் பல இடங்களில் பார்த்திருப்போம்.  ஆனால், கொடூர மிருகங்களை கூட அன்பாலும் கட்டுப்படுத்த முடியும் என்பதும் தற்போதைய காலங்களில் வெளியாகக் கூடிய சமூக வலைதள வீடியோக்கள் மூலம் நாம் அறிந்து … Read more

கின்னஸ் சாதனை படைத்த காளை! காரணம் இதுதானா?

கின்னஸ் சாதனை படைத்த நீளமான கொம்புகளை உடைய காளை. அமெரிக்காவை சேர்ந்த காளை ஒன்று, உலகிலேயே மிக நீளமான கொம்புகளை கொண்டுள்ளது. இந்த காளை தற்போது கின்னஸ் சாதனை படைத்துள்ளது. இந்த காளையின் கொம்புகள் 8 அடி நீளம் கொண்டவை. இந்நிலையில், உலக கின்னஸ் சாதனை தினமாக, நவம்பர் 18-ம் தேதி கொண்டாடப்பட்டு வருகிற நிலையில், கின்னஸ் சாதனை  பெறுவோரின் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வாயில் கடந்த சில தினங்களுக்கு முன்பதாக, உலகிலேயே நீளமான … Read more

ஆள் இல்லாமல் மாட்டு வண்டியை இழுக்கும் “மாடு” .. வைரல் வீடியோ..!

ஒரு காளை தனது சொந்த வண்டியை தானாகவே இழுக்கும் வீடியோ ஒன்று இணயத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது ஒரு காளை தானாகவே நடந்து தனது வண்டியை நோக்கி வந்து எந்த விதமான உதவியும் இல்லாமல் சேனையை அணிந்து அதன் பிறகு தனது வண்டியை இழுத்துச் சென்றுள்ளது. இதற்காக சிலர் காளைகள் சில மனிதர்களை விட சிறந்தது எனவும் மிகவும் , சிலர் காளைகள் தன்னம்பிக்கை உடையது என்றும்  தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர் . மேலும் இந்த … Read more

மஞ்சுவிரட்டில் காளை கிணற்றில் விழுந்து இறந்ததால் நிர்வாகிகள் கைது.!

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்து உள்ள கொத்தகோட்டை பகுதியில் நேற்று மஞ்சுவிரட்டு நடைபெற்றது. அதில் சின்னப்பள்ளி குப்பம் பகுதியை சார்ந்த ராமன் என்பவரின் காளை மாடு கிணற்றில் தவறி விழுந்து இறந்தது. திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்து உள்ள கொத்தகோட்டை பகுதியில் நேற்று மஞ்சுவிரட்டு நடைபெற்றது.இந்த மஞ்சுவிரட்டு போட்டியில் கலந்து கொண்ட சின்னப்பள்ளி குப்பம் பகுதியை சார்ந்த ராமன் என்பவரின் காளை மாடு மஞ்சுவிரட்டின் போது தவறி கிணற்றில் விழுந்தது. தவறி விழுந்த காளை மாடு உயிரிழந்தது.இந்நிலையில் … Read more