சச்சினுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த லாரா..!!

இந்திய கிரிக்கெடின் கடவுள் என அழைக்கப்படுபவர் சச்சின் டெண்டுல்கர்.இவரும் மேற்கிந்திய தீவுகளின் நட்சத்திர பேட்ஸ்மேன் பிரைன் லாராவும் நெருங்கிய நண்பர்கள். இருவரும் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றாலும் அவ்வப்போது சந்தித்து கொள்வது வழக்கம்.அதேபோல் ஒரு சர்ப்ரைஸ் விசிட்டை சச்சின் வீட்டிற்கு அடித்திருக்கிறார் லாரா. நேற்று  சச்சினிடம் சொல்லாமல் திடீர் என்று  அவரது வீட்டிற்கு சென்றிருக்கிறார் பிரைன் லாரா. இதை சற்றும் எதிர்பார்க்காத சச்சின் மகிழ்ச்சியில் திக்குமுக்காடிப்போனார்.லாராவை வரவேற்கும்படியான அவருடன் இருக்கும் ஃபோட்டோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சச்சின் பதிவிட்டுள்ளார். … Read more

"சச்சின் வாழ்நாள் ,லாரா கடைசி நாள்"ஷேன் வார்ன் நெகிழ்ச்சி..!!

வாழ்நாள் முழுவதும் பேட் செய்யச் சொல்லி ரசிக்க வேண்டுமென்றால் சச்சினையும், கடைசி நாளில் சதம் அடிக்க வேண்டும் என்றால் அதற்கு லாராவையும் தேர்வு செய்வேன் என்று ஆஸ்திரேலிய லெஜண்ட் ஷேன் வார்ன் நெகிழ்ந்துள்ளார். ஆனால், தன்னுடைய காலக் கட்டத்தில் பிரையன் லாரா, சச்சின் டெண்டுல்கர் ஆகிய இருவரில் யார் சிறந்த பேட்ஸ்மேன் என்ற விவாதத்துக்குள் வரவில்லை என்று வார்ன் தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் ஷேன் வார்ன் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். அப்போது, தனது … Read more

லாராவை பின்னுக்குத்தள்ளி விராத் கோலி புதிய சாதனை!

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் வீராத் கோலி பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறார்.இந்நிலையில் தற்போது அவர் புதிதாக ஒரு சாதனையை படைத்துள்ளார். சர்வதேச கிரிக்கெட் அரங்கில் சோபிக்கும் வீரர்களுக்கு பெருமை சேர்க்கும் விதமாக ஐசிசி தரவரிசை பட்டியல் வெளியிட்டு வருகிறது. அதன்படி ஆல்-டைம் தரவரிசையில் கிடுகிடுவென உயர்ந்து வருபவர் விராட் கோலி, மொத்தம் 31 பேட்ஸ்மேன்கள் இடம்பெற்றுள்ள இந்த தரவரிசையில் கோலி 912 முள்ளிகள் பெற்று 26வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். இதற்கு முன்னதாக 911 புள்ளிகளுடன் 26வது … Read more