MCC புதிய உறுப்பினராக ஷேன் வார்னே தேர்வு….!!

கிரிக்கெட் உலகம் ஐசிசி எனப்படும் சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் கட்டுப்பாட்டில் இருந்தாலும், போட்டிக்கான புதிய விதிமுறைகளைப் பரிந்துரைக்கும் அதிகாரம் எம்சிசி (MCC- Marylebone Cricket Club) என்ற அமைப்பிடம் உள்ளது. எம்சிசியின் ஆணைக்கு மாற்று வழியோ, குறுக்கு வழியோ கிடையாது. எம்சிசி பரிந்துரைக்கும் விதிமுறைகள் எதுவாக இருந்தாலும் ஐசிசி கண்டிப்பாக அமல்படுத்தியே ஆக வேண்டும்.இந்நிலையில், மைக் கேட்டிங் தலைவராக உள்ள எம்சிசி அமைப்பில் ஆறு வருட காலம் உறுப்பினர் பொறுப்பில் சிறப்பாக பணியாற்றிய ராட் மார்ஷ் (ஆஸ்திரேலியா) பதவியிலிருந்து விலகியுள்ள … Read more

"சச்சின் வாழ்நாள் ,லாரா கடைசி நாள்"ஷேன் வார்ன் நெகிழ்ச்சி..!!

வாழ்நாள் முழுவதும் பேட் செய்யச் சொல்லி ரசிக்க வேண்டுமென்றால் சச்சினையும், கடைசி நாளில் சதம் அடிக்க வேண்டும் என்றால் அதற்கு லாராவையும் தேர்வு செய்வேன் என்று ஆஸ்திரேலிய லெஜண்ட் ஷேன் வார்ன் நெகிழ்ந்துள்ளார். ஆனால், தன்னுடைய காலக் கட்டத்தில் பிரையன் லாரா, சச்சின் டெண்டுல்கர் ஆகிய இருவரில் யார் சிறந்த பேட்ஸ்மேன் என்ற விவாதத்துக்குள் வரவில்லை என்று வார்ன் தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் ஷேன் வார்ன் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். அப்போது, தனது … Read more