ICC : 13 வருடங்களுக்கு முன்பு இதே நாள் ! மறக்குமா நெஞ்சம் ..?

WCFinal [file image]

ICC : 13 வருடங்கள் முன்பு இதே நாளான ஏப்ரல்- 2 ல் அன்று தோனி தலைமையில் தான் இந்தியா அணி தனது 2-வது ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பையை வென்றது. கடந்த 2011-ம் ஆண்டு இதே நாளான ஏப்ரல்-2 அன்று 50 ஓவர் உலககோப்பை இறுதி போட்டியில் இலங்கை அணியை வெற்றி பெற்று 2-வது முறை உலகக்கோப்பையை வென்றது இந்தியா அணி. கிரிக்கெட் உலகக்கோப்பை என்றாலே நமக்கெல்லாம் ஒரு தனி எதிர்ப்பார்ப்பாகவே இருக்கும் அப்படி தான் 2011 … Read more

சச்சின் பந்து போட …சூர்யா பேட்டிங் ஆட…ஒரே குதூகலம் தான்!

suriya

Suriya தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழும் சூர்யா தற்போது கிரிக்கெட் பிரபலங்களான சுரேஷ் ரெய்னா, சச்சின் ஆகியோருடன் கிரிக்கெட் விளையாடும் வீடியோ வைரலாகி வருகிறது. சூர்யா நடிப்பையும் தாண்டி கிரிக்கெட்டில் அதிகம் ஆர்வம் காட்டக்கூடியவர். அந்த வகையில் அவர் ISPLT10 (இந்தியன் ஸ்ட்ரீட் பிரீமியர் லீக் T10 ) கிரிக்கெட் போட்டியில் சென்னை அணியை சூர்யா தான் வாங்கி இருக்கிறார். இது அதிகாரப்பூர்வமாகவும் அறிவிக்கப்பட்டு இருந்தது. read more- பட்ஜெட் 40 கோடி… ஓடிடியில் கூட யாரும் … Read more

நான் எதை தவறவிட்டேன்? ஒரே நாளில் 23 விக்கெட்… நம்ப முடியவில்லை – சச்சின் ஆச்சிரியம்

Sachin Tendulkar

தென்னாப்பிரிக்கா – இந்தியா இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி நேற்று கேப் டவுன்-ல் இருக்கும் நியூலேண்ட்ஸ் கிரிக்கெட் மைதானதில் தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி முதலில் பேட்டிங்கை தேர்வு, முதல் இன்னிங்ஸில் களமிறங்கிய சில மணி நேரங்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து அதிர்ச்சியை கொடுத்தது. அதாவது, இந்தியாவின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல், முதல் இன்னிங்ஸில் 23.2 ஓவரில் 55 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதில், முகமது சிராஜ் மட்டுமே … Read more

உலக சாதனையை முறியடித்த விராட்… பாராட்டிய சச்சின் டெண்டுல்கர்…!

ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் முதலாவது அரையிறுதி போட்டி மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் இந்திய அணி, நியூசிலாந்து அணி மோதி வருகிறது. இப்போட்டியில் முதலில் இறங்கிய இந்திய அணி 50 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 397 ரன்கள் குவித்தனர். அதிகபட்சமாக விராட் கோலி 117 ரன்களும், ஸ்ரேயாஸ் ஐயர் 105 ரன்களும், சுப்மன் கில் 80* ரன்களும், ரோஹித் ஷர்மா 47 ரன்களும், கே.எல்.ராகுல் 39* ரன்களும் எடுத்தனர். … Read more

மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் வரலாற்று சாதனையை முறியடித்த ரச்சின்..!

ஒருநாள் உலகக்கோப்பையில் நேற்று நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் நியூசிலாந்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் நியூசிலாந்து அரையிறுதி வாய்ப்பை நெருங்கிவிட்டது. இந்தப் போட்டியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி புள்ளிப் பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளது. இப்போட்டியில் அணியின் நியூசிலாந்து இளம் பேட்ஸ்மேன் ரச்சின் சச்சின் சாதனையை முறியடித்துள்ளார். ரச்சின் ரவீந்திரன் நியூசிலாந்திற்காக முதல் முறையாக ஒருநாள் உலகக்கோப்பையில் விளையாடுகிறார். அவருடைய வயது … Read more

சச்சின் சாதனையை சமன் செய்த டேவிட் வார்னர்.!

டேவிட் வார்னர், தனது 100-வது டெஸ்ட் போட்டியில் அடித்த சதம் மூலம் மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் சாதனையை சமன் செய்துள்ளார். மெல்போர்னில் நடந்துவரும் தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவின் தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர், இரட்டை சதமடித்துள்ளார். தனது 100-வது டெஸ்ட் போட்டியில் சதமடித்த டேவிட் வார்னர், ஒட்டுமொத்தமாக பத்தாவது மற்றும் இரண்டாவது ஆஸ்திரேலியர் ஆவார். மேலும் இங்கிலாந்து அணியின் ஜோ ரூட்டிற்கு பிறகு 100-வது டெஸ்ட்டில் இரட்டை சதமடிக்கும் இரண்டாவது வீரர் … Read more

சர்வதேச கிரிக்கெட்டில் பாண்டிங் சாதனையை முறியடித்த விராட் கோலி.!

சர்வதேச கிரிக்கெட்டில் விராட் கோலி, 72 சதங்களை அடித்து பாண்டிங்கை முந்தியுள்ளார். வங்கதேசத்திற்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியில் விராட் கோலி சதமடித்ததன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் 72 சதமடித்துள்ளார், மேலும் சர்வதேச கிரிக்கெட்டில் 71 சதங்கள் அடித்த பாண்டிங்கை பின்னுக்கு தள்ளி அதிக சதங்கள் அடித்தவர்கள் பட்டியலில் 2-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். ஒருநாள் கிரிக்கெட்டில் கிட்டத்தட்ட 1,213 நாள்களுக்கு பிறகு விராட் கோலி, இந்த சதத்தை, வங்கதேசத்திற்கு எதிராக அடித்துள்ளார். தற்போது 72 சதங்களுடன் விராட் … Read more

உங்கள் டென்னிஸை நாங்கள் காதலித்தோம்:பெடரர் ஓய்வுக்கு சச்சின் புகழாரம் !

நேற்று டென்னிஸ் விளையாட்டிலிருந்து தனது ஓய்வு முடிவை அறிவித்த ரோஜர் பெடரருக்கு, இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் புகழாரம் தெரிவித்துள்ளார். சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த 41 வயதான ரோஜர் பெடரர் டென்னிஸ் விளையாட்டில் தனது மகத்தான பங்களிப்பை அளித்து வந்தார். பெடரர் 24 ஆண்டுகளில் 1500 போட்டிகளுக்கு மேல் விளையாடியுள்ளார். இந்நிலையில் நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் உணர்ச்சிப்பூர்வ வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். இதன்படி 20 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியனான பெடரர், அடுத்த வாரம் நடைபெறும் … Read more

மும்பையை விட்டு வெளியேறும் அர்ஜுன் டெண்டுல்கர்.! தடையில்லா சான்றுக்கு விண்ணப்பம்…

தேசிய அளவிலான அணிகளில், மும்பை அணியில் இருந்து கோவா அணிக்கு அர்ஜுன் டெண்டுல்கர் திட்டமிட்டு, மும்பை அணியிடம் இருந்து தடையில்லா சான்று கேட்டு விண்ணப்பித்து உள்ளார் அர்ஜுன் டெண்டுல்கர்.  கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் மகன் அர்ஜுன் டெண்டுல்கரும் கிரிக்கெட் வீரர் ஆவர். இவர் உள்நாட்டு அளவிலான அணியில் மும்பை அணியிலும், ஐபிஎல் அணியில், மும்பை இந்தியன் அணியிலும் இடம் பெற்று வருகிறார். அவருக்கு தேசிய அளவிலான மும்பை அணியில் சரியான வாய்ப்பு கொடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. … Read more

தோனி, சச்சின் வரிசையில்.. திரையில் தடம் பதிக்கும் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்… விவரம் இதோ…

சினிமாவில் இந்தியாவில் விளையாட்டு வீரர்களின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுப்பது புதிதான விஷயம் இல்லை. ஏற்கனவே எம்.எஸ். தோனி, சச்சின் டெண்டுல்கர், மித்தாலி ராஜ் ஆகியோரின் வாழ்கை வரலாறு படமாக எடுக்கப்பட்டிருந்தது. இதுவரை இந்திய கிரிக்கெட் வீரர்களின் வாழ்கை வரலாறு படமாக்கப்பட்டு வந்த நிலையில், முதன் முறையாக பாகிஸ்தான் வீரரின் வாழ்கை வரலாறு படமாக உருவாகவுள்ளது. அதன்படி, பாகிஸ்தான் அணியை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தரின் வாழ்கை வரலாறு படமாக உருவாகவுள்ளது. இந்த படத்தை முஹம்மது … Read more