ஆர்.சி.பி அணியில் அதிரடி மாற்றம் ! அறிவிப்பை வெளியிட்ட நிர்வாகம்

ஆர்.சி.பி அணி தனது புதிய லோகோவை மாற்றியுள்ளது. ஐ.பி.எல் தொடரில் ஆர்.சி.பி பலம் வாய்ந்த அணியாக இருந்த போதும் ஒரு முறை கூட கோப்பையை வென்றது இல்லை. இதனால் அணி நிர்வாகத்துக்கும், ரசிகர்களுக்கும்  வருடந்தோறும் ஏமாற்றத்தை அளிக்கிறது. அதுவும் வெற்றி நாயகனாக உலாவரும் கேப்டன் விராட் கோலிக்கு ஐபிஎல்லில் மட்டும் வெற்றியை பூர்த்தி செய்ய முடியவில்லை. இந்த நிலையில் இந்த ஆண்டு நடக்கவிருக்கும் தொடரில் எப்படியாவது கோப்பையை வென்றுவிட வேண்டும் என்பதற்காக ஆர்.சி.பி வீரர்கள் தற்போதே பயிற்சியை … Read more

டெஸ்டில் முதல் இடத்தை இழந்தார் விராட் கோலி !ஒரு புள்ளியில் பறிபோன முதல் இடம்

இன்று வெளியிடப்பட்ட சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் டெஸ்ட் போட்டிக்கான பேட்டிங் தரவரிசையில் இந்திய அணி கேப்டன் விராட் நீண்ட நாட்களாக இருந்த வந்த முதல் இடத்தை இழந்துள்ளார்.தற்போது வெளியிடப்பட்டுள்ள பட்டியலில் ஆஸ்திரேலிய அணி வீரர் ஸ்மித் 904 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்துள்ளார்.விராட் 903  புள்ளிகளுடன் இரண்டாம் இடம்  பிடித்துள்ளார். இந்திய வீரர்களான புஜாரா மற்றும் ரகானே ஆகியோரும் முதல் 10 இடங்களில் இடம்பெற்றுள்ளனர்.புஜாரா 825 புள்ளிகளுடன் 4-வது இடத்திலும்,ரகானே 725 புள்ளிகளுடன் 7-வது இடத்தில் உள்ளார். மேற்கிந்திய … Read more

3 உலக கோப்பை அரை இறுதி போட்டிகளிலும் மோசமான சாதனைகளை படைத்த விராட் கோலி !

உலக கோப்பை தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது.இன்று முதலாவது அரை இறுதிப்போட்டி நடைபெற்றது.இதில் இந்தியா மற்றும் நியூ சிலாந்து அணிகள் மோதியது.இந்த போட்டியில் நியூ சிலாந்து அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு நுழைந்தது.இதில் இந்திய அணியின் தோல்விக்கு முக்கிய காரணம் முதல் வரிசையில் ஆடிய மூன்று வீரர்களான ராகுல் ,ரோகித் மற்றும் கோலி 1 ரன்னில் வெளியேறினார்கள்.இது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாக அமைத்தது. ஆனால் 50 ஓவர் உலக கோப்பை அரை இறுதிப்போட்டிகளை … Read more

அதிவேகமாக 20,000 ரன்களை கடந்து விராட் கோலி சாதனை 

அதிவேகமாக 20,000 ரன்களை கடந்து விராட் கோலி சாதனை படைத்துள்ளார். இன்று நடைபெற்று வரும்   உலகக்கோப்பை தொடரில் மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிரான போட்டியில் கோலி  சாதனையை நிகழ்த்தியுள்ளார்.இந்த போட்டியில் 37 ரன்கள் அடித்தபோது விராட் சாதனை படைத்துள்ளார். சர்வதெச கிரிக்கெட் போட்டிகளில் அதிவேகமாக 20,000 ரன்களை கடந்து விராட் கோலி சாதனை  படைத்துள்ளார் .விராட் 417 இன்னிங்ஸில் விளையாடி 20,000 ரன்களை கடந்துள்ளார்.இதில் 224 ஒருநாள் போட்டிகள்,131 டெஸ்ட் போட்டிகள் ,62 இருபது ஓவர் … Read more

நடுவரிடம் விதியை மீறிய விராட் கோலி !போட்டி ஊதியத்தில் 25% அபராதம் விதித்து  ஐசிசி அதிரடி

ஆப்கானிஸ்தான் உடனான போட்டியில் விதிகளை மீறி நடுவரிடம் நடந்து கொண்டதாக இந்திய அணி கேப்டன் விராட் கோலிக்கு போட்டி ஊதியத்தில் 25% அபராதம் விதித்துள்ளது  ஐசிசி. நேற்று  இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையே உலக கோப்பை போட்டிகள் நடைபெற்றது.இந்த போட்டியில் இந்திய அணி கடைசி ஓவரில் வெற்றிபெற்றது. ஆனால் இந்த போட்டியில் இந்திய அணி கேப்டன் கள நடுவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஷமி விசிய ஒரு ஓவரின் 4-வது பந்தை ஹஸ்ரத்துல்லா … Read more

விராட் கோலியின் சாதனையை முறியடிக்க காத்திருக்கும் அம்லா ..!என்ன சாதனை தெரியுமா ?

இன்று 50 ஓவர் உலக கோப்பை இங்கிலாந்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.முதல் போட்டியில் இங்கிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றது. இந்த போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணியில் இடம்பெற்றுள்ள ஹாசிம் அம்லா ஒரு சாதனை படைக்க காத்திருக்கிறார்.அது என்னவென்றால் ஒரு நாள் போட்டிகளில் அதிவேகமாக 8000 ரன்களை தாண்டி சாதனை படைக்க உள்ளார்.இதுவரை 172 இன்னிங்சில் விளையாடியுள்ள அவர்  7910 ரன்கள் அடித்துள்ளார்.90 ரன்கள் இன்றைய போட்டியில் அடிக்கும் பட்சத்தில் 8000 ரன்களை அதிவேகமாக கடந்த … Read more

SRHVSRCB:இன்று ஹைதராபாத் -பெங்களூரு!தொடர் தோல்வி நெருக்கடியில் பெங்களூரு அணி

இன்று நடைபெறும் முதலாவது ஐபில் போட்டியில்  சன் ரைசர்ஸ் ஹைதராபாத்  அணி-ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றது. 2019 ஆம் ஆண்டிற்கான ஐபில் போட்டி கடந்த 23 ஆம் தேதி தொடங்கியது.இந்த வகையில் இன்று நடைபெறும்  11-வது ஐபில் போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத்  அணி-ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றது.இந்த போட்டி ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள ராஜிவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெறுகிறது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு  அணியை பொருத்தவரை இந்த அணியின் கேப்டனாக … Read more

பாண்டியா, கே.எல். ராகுலுக்கு விதிக்கப்பட்ட தடை இந்திய அணியை நிச்சயம் பாதிக்கும் -விராட் கோலி

ஹர்திக் பாண்டியா, கே.எல். ராகுல் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட தடை, இந்திய அணியை நிச்சயம் பாதிக்கும் என்று இந்திய அணி கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணியானது 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில்  தொடரை கைப்பற்றி வரலாற்றுச் சாதனை படைத்ததுள்ளது. மேலும் இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இது தான் ஆஸ்திரேலிய மண்ணில் முதல் முறையாக டெஸ்ட் தொடரை வென்றுள்ளது.இந்த வெற்றியை விராட் … Read more

கேரளாவுக்கு வாருங்கள்…இந்திய கேப்டன் கோலி அழைப்பு…!!

கேரளா வெள்ள பாதிப்புகளில் இருந்து முழுமையாக மீண்டு விட்டதாகவும், எனவே மக்கள் முன்பு போல வருமாறு விராட் கோலி பரிந்துரைத்துள்ளார். இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான கடைசி ஒருநாள் போட்டி திருவனந்தபுரத்தில் வியாழக்கிழமை(நாளை) நடைபெறுகிறது. இதில் கலந்துகொள்வதற்காக கோலி உள்ளிட்ட இந்திய வீரர்கள் கோவளத்தில் உள்ள பீச் ரிசார்ட் ஒன்றில் தங்கியுள்ளனர். பீச் ரிசார்ட்டில் உள்ள விருந்தினர் பக்கத்தில் விராட் கோலி குறிப்பு ஒன்றை எழுதினார். அதில், ”கேரளாவில் இருப்பது பேரின்பம். இங்கு வருவதை விரும்புகிறேன். … Read more

விராத் கோலி சவால் …!2019-ம் ஆண்டு உ.கோப்பையை வென்றால் சட்டையைக் கழற்றி நிச்சயம் ஆக்போர்ட் தெருவில் வலம் வருவேன்..!

 இங்கிலாந்தில் 2002-ல் நடந்த நாட் வெஸ்ட் தொடரை வென்ற போது கங்குலி சட்டையைக் கழற்றிதான் சுற்றினார். ஆனால் 2019-ம் ஆண்டு உலகக்கோப்பையை இந்தியா வென்றால், ஆக்ஸ்போர்ட் தெருவில் சட்டையில்லாமல் நடப்பேன் என்று கேப்டன் விராட்கோலி தெரிவித்தார். கடந்த 2002ம் ஆண்டு ஜூன், ஜூலை மாதம் இங்கிலாந்துக்கு கங்குலி தலைமையிலான இந்திய அணி பயணம் மேற்கொண்டது. அதில் நாட்வெஸ்ட் சீரிஸ் ஒரு நாள் தொடரின் இறுதி ஆட்டம் ஜூலை 13-ம் தேதி லார்ட்ஸ் மைதானத்தில் நடந்தது. முதலில் பேட் செய்த … Read more