BIGG BOSS! குழந்தைகளாகி குறும்பு கதை கூறும் போட்டியாளர்கள்! அதிலும் டென்சன் ஆன வனிதா!

பிக் பாஸ் மூன்றாவது சீசன் விறுவிறுப்பாக 50 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. இதில் கடந்த வாரம் அபிராமி வெளியேற்றப்பட்டார். மதுமிதா தானாக வெளியேறினார். பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் போய் கொண்டிருந்த பிக் பாஸ் சீசன் நேற்று போட்டியாளர்கள் பள்ளி குழந்தைகள் போல வேடமிட்டு கலந்துகொண்டனர். அதே போல இன்றைய எபிசோடும் கலகலப்பாக இருக்கும் என வெளியான ப்ரோமோவில் தெரிகிறது. இதில் போட்டியாளர்கள் குழந்தைகளாக மாறி கதை கூறுகின்றனர். இதில் வனிதா மட்டும் கதை கூறாமல், டென்ஷனாக … Read more

பிக் பாஸில் ஒவ்வொரு நபருக்கும் இவ்வளவுதான் சம்பளமா?! இருப்பதிலேயே இவருக்கு தான் அதிகம்!

உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் விஜய் டிவியின் பிக் பாஸ் மூன்றவது சீசனை தொட்டு விட்டது. இந்த மூன்றாவது சீஸனும் சண்டை , கலாட்டா, சச்சரவு என குறைவில்லாமல் ரசிகர்களை கவர்ந்து வருகிறது. இதில் கலந்து கொண்டுள்ள ஒவ்வொருவருக்கும் இவ்வளவு தான் சம்பளம் என ஒரு தகவல் பரவி வருகிறது. இது எந்தளவிற்கு உண்மை என தெரியவில்லை. இருந்தாலும் ஒவ்வொரு நபருக்கும் எவ்வளவு என பாப்போம். இயக்குனர் சேரன் அவர்களுக்கு தான் அதிகபட்சமாக 50 லட்சம் ருபாய் … Read more