கோப்பையை கைப்பற்ற போவது..! பங்களாதேஷ் அணியா..! ஆப்கானிஸ்தான் அணியா ..!

ஜிம்பாப்வே ,ஆப்கானிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் ஆகிய மூன்று அணிகளுக்கும்  இடையே முத்தரப்பு போட்டி நடைபெற்று வந்தது. நான்கு போட்டிகளில் விளையாடிய பங்களாதேஷ் மூன்று போட்டிகளில் வெற்றி பெற்று 12 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. ஆப்கானிஸ்தான்  நான்கு போட்டிகளில் விளையாடிய இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று 8 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது.மூன்றாவது இடத்தில் ஜிம்பாப்வே அணி உள்ளது. இறுதி போட்டிக்கு முதல் இரண்டு இடத்தில் உள்ள பங்களாதேஷ் , ஆப்கானிஸ்தான் சென்று உள்ளது.இந்நிலையில் இன்று  நடைபெற உள்ள … Read more

உலகக்கோப்பை லீக் போட்டியில் இருந்து வெளியேறியதால் பங்களாதேஷ் பயிற்சியாளர் நீக்கம் !

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் மொத்தமாக 10 அணிகள் கலந்து கொண்டனர்.இதில் பங்களாதேஷ் அணி 9 போட்டிகளில் விளையாடி 3 போட்டிகளில் வெற்றியும் ,5 போட்டிகளில் தோல்வியும் அடைந்து உள்ளது. ஒரு போட்டியில் முடிவு இல்லை .இதனால் 7 புள்ளிகள் பெற்று 8 -வது இடத்தில் இருந்ததால் இறுதி சுற்றுக்கு தகுதியை இழந்தது.இந்நிலையில் பங்களாதேஷ் அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீவ் ரோட்ஸ்சை  தலைமை பொறுப்பில் இருந்து பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியம் அதிரடியாக நீக்கி உள்ளது. … Read more

மக்கள் தொகை பெருக்கம் ஒரு நாட்டின் வளர்ச்சியில் பாதிப்புகளை ஏற்படுத்துமா?!

ஒரு நாட்டின் வளர்ச்சியை உறுதிப்படுத்துவது அந்நாட்டின் நிதி நிலைமை மட்டுமல்ல, அந்நாட்டின் மக்கள் தொகையும் முக்கிய பங்கு வகிக்கும். அதாவது ஒரு நாட்டின் மக்களுக்கு உணவு, தங்குமிடம், உடை, சுகாதாரம் என அனைத்தும் சரிவர கிடைத்திருக்க வேண்டும். அதனை சரி செய்வதே மக்கள் தொகை பெருக்கம் உள்ள நாடுகளுக்கு பெரும் சவாலாக அமைந்து விடுகிறது. உலக ஏழைகள் விகிதத்தில் 24 சதவீத ஏழைகள் இந்தியாவில் தான். இருக்கிறார்கள். என்பது வருந்தத்தக்க செய்தியாக இருக்கும் அதே வேளையில், உள்நாட்டு … Read more

ஒரே போட்டியில் சச்சின் , சங்ககாரா சாதனையை சமன் செய்த ஷாகிப் !

நேற்று நடந்த போட்டியில்  பாகிஸ்தான்  அணியுடன் பங்களாதேஷ் அணி  மோதியது . இப்போட்டியில் டாஸ் வென்று  முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 9 விக்கெட்டுகளை இழந்து 315 ரன்கள் அடுத்தது. பிறகு இறங்கிய பங்களாதேஷ் 44.1 ஓவரில் அனைத்து விக்கெட்டை இழந்து 221 ரன்கள் எடுத்து 94 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது. இப்போட்டியில் பங்களாதேஷ் அணியின் நட்சத்திர வீரர் ஷாகிப் 77 பந்தில் 64 ரன்கள் விளாசினார். ஷாகிப் நடப்பு உலக்கோப்பையில் 7 … Read more

ஒருநாள் தொடரில் இருந்து சானியா மிர்சா கணவர் ஓய்வு அறிவிப்பு !

பாகிஸ்தான் அணியின் மூத்த வீரர் சோயிப் மாலிக் ஒருநாள் போட்டிகளில் இருந்து தனது ஓய்வை அறிவித்தார்.சோயிப் மாலிக் பாகிஸ்தான் அணியில் 1999-ம் ஆண்டு அறிமுகமாகி கடந்த 20 ஆண்டுகளாக மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான பாகிஸ்தான் அணிக்காக விளையாடி வந்தார். இந்நிலையில் நேற்று நடந்த கடைசி லீக்  போட்டியில் பாகிஸ்தான் அணி 94 ரன்கள் வித்தியாசத்தில் பங்களாதேஷ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. போட்டி முடிந்த  பிறகு  செய்தியாளர்களை சந்தித்து பேசிய சோயிப் மாலிக் தான் ஒருநாள் போட்டியில் … Read more

19 வயதில் உலகக்கோப்பையில் அதிக விக்கெட்டை பறித்து ஷாஹீன் இரண்டாமிடம்!

நடப்பு உலகக்கோப்பையில் நடைபெற்று வரும்  லீக் போட்டிகள் இன்றுடன் முடிய உள்ளது. நேற்று  பாகிஸ்தான் அணியும் , பங்களாதேஷ் அணியும் தங்களுடைய கடைசி லீக் போட்டியில் மோதினர்.இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 9 விக்கெட்டுகளை இழந்து 315 ரன்கள் குவித்தது. பிறகு இறங்கிய பங்களாதேஷ் 44.1 ஓவரில் அனைத்து விக்கெட்டை இழந்து 221 ரன்கள் எடுத்து 94 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது. … Read more

27 வருட சாதனையை முறியடித்த பாபர் ஆசாம்!

உலகக்கோப்பையில் இன்றுடன் லீக் போட்டிகள் முடிய உள்ளது.நேற்று பாகிஸ்தான் அணி பங்களாதேஷ் அணியுடன் கடைசி  லீக் போட்டியை விளையாடியது.இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி  9 விக்கெட்டை இழந்து 315 ரன்கள் குவித்தது.அதில் இமாம்-உல்-ஹக் 100 , பாபர் ஆசாம்  96 ரன் குவித்தனர்.பிறகு இறங்கிய பங்களாதேஷ் 44.1 ஓவரில் அனைத்து விக்கெட்டை இழந்து 221ரன்கள் எடுத்து 94 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. நடப்பு உலகக்கோப்பையில் பாகிஸ்தான் … Read more

பங்களாதேஷ் அணியை 94 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆறுதல் வெற்றி பெற்ற பாகிஸ்தான் !

இன்றைய போட்டியில் பாகிஸ்தான் அணியும்  , பங்களாதேஷ் அணியும்  மோதியது. லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது.இப்போட்டியில் டாஸ் வென்ற அணி பேட்டிங் செய்ய முடிவு செய்தது. பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக ஃபக்கர் ஜமான் , இமாம்-உல்-ஹக் இருவரும் களமிறங்கினர்.ஆட்டம் தொடக்கத்திலே இருந்துதடுமாறி விளையாடிய ஃபக்கர் ஜமான் 31 பந்தில் 13 ரன்கள் எடுத்து விக்கெட்டை இழந்தார். பின்னர் பாபர் ஆசாம் களமிறங்க இமாம்-உல்-ஹக் இருவரும் கூட்டணியில் இணைந்தனர். இருவருமே தங்களது அதிரடி ஆட்டத்தை காட்டினார்.இதனால் … Read more

பாபர் ஆசாம் , இமாம்-உல்-ஹக் அதிரடி ! பங்களாதேஷ்க்கு 316 ரன்கள் இலக்காக வைத்த பாகிஸ்தான்

இன்றைய போட்டியில் பாகிஸ்தான் Vs பங்களாதேஷ் மோதி வருகிறது. இப்போட்டி  லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது .இப்போட்டியில் டாஸ் வென்ற அணி பேட்டிங் செய்ய முடிவு செய்தது. பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக ஃபக்கர் ஜமான் , இமாம்-உல்-ஹக் இருவரும் களமிறங்கினர்.ஆட்டம் தொடக்கத்திலே இருந்துதடுமாறி விளையாடிய ஃபக்கர் ஜமான் 31 பந்தில் 13 ரன்கள் எடுத்து விக்கெட்டை இழந்தார். பின்னர் பாபர் ஆசாம் களமிறங்க இமாம்-உல்-ஹக் இருவரும் கூட்டணியில் இணைந்தனர். இருவருமே தங்களது அதிரடி … Read more

டாஸ் வென்ற பாகிஸ்தான்! முதலில் பேட்டிங் தேர்வு !

இன்றைய போட்டியில் பாகிஸ்தான் Vs பங்களாதேஷ் மோத உள்ளது. இப்போட்டி  லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற உள்ளது.இப்போட்டியில் டாஸ் வென்ற அணி பேட்டிங் செய்ய முடிவு செய்தது. பாகிஸ்தான் அணி வீரர்கள் :ஃபக்கர் ஜமான், இமாம்-உல்-ஹக், பாபர் அசாம், முகமது ஹபீஸ், ஹரிஸ் சோஹைல், சர்பராஸ் அகமது (கேப்டன் ,விக்கெட் கீப்பர்), இமாத் வாசிம், சதாப் கான், வஹாப் ரியாஸ், முகமது அமீர், ஷாஹீன் அப்ரிடி ஆகியோர் இடம் பிடித்து உள்ளனர். பங்களாதேஷ் அணி வீரர்கள் … Read more