51 பந்தில் 126 ரன் எடுத்த கெய்ல் : 800 சிக்ஸர் அடித்த முதல் வீரர்

வங்கதேசத்தில் பிரீமியர் லீக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் ராக்பூர் ரைடர்ஸ் அணிக்காக விளையாடிய கிரிஸ் கெய்ல் 51 பந்தில் 126 ரன் விளாசி மிரட்டினார். இந்த போட்டியில் முதலில் ஆடிய குல்னா டைட்டன்ஸ் 6 விக்கெட்டுக்கு 167 ரன் குவித்தது. இதனை தொடர்ந்து ஆடிய ராக்பூர் ரைடர்ஸ் அணி காஸி 1 ரன்னிலும், மெக்கல்லம் 0 ரன்னிலும் அவுட் ஆக அடுத்து களமிறங்கிய கெய்ல், முகமது மிதுன் அதிரடியாக விளையாடி 15.2 ஓவர்களில் 171 ரன்கள் … Read more