மேட்ச் பிக்சிங்கில் சோயிப் மாலிக்? ஒப்பந்தத்தை ரத்து செய்த பிபிஎல் நிர்வாகம் !

Shoaib Malik

பாகிஸ்தான் மூத்த கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக், ஒரு ஓவரில் 3 நோ பால்கள் வீசி மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டார் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் பிபிஎல் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது. பாகிஸ்தான் வீரர் சோயிப் மாலிக், சமீபத்தில் நடந்த மூன்றாவது திருமணத்திற்குப் பிறகு, வங்கதேச பிரீமியர் லீக் (பிபிஎல்) தொடரில் பங்கேற்றார். இந்த சூழலில், பார்சூன் பாரிஷல் அணிக்காக விளையாடிய சோயிப் மாலிக், குல்னா டைகர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஒரு ஓவரில் தொடர்ந்து 3 நோபால்களை … Read more

சானியா மிர்சாவை பிரிந்த சோயிப் மாலிக் பாகிஸ்தான் நடிகையுடன் இரண்டாம் திருமணம்.!

shoaib malik marry

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஷோயிப் மாலிக், பாகிஸ்தான் நடிகை சனா ஜாவேத்தை திருமணம் செய்து கொண்டார். இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்ஸாவுக்கும், ஷோயிப் மாலிக்குக்கும் 2010ஆம் ஆண்டு காதல் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு இஷான் மிஸ்ரா என்ற 5 வயது மகனும் உள்ளார். இந்நிலையில் சானியாவை விவாகரத்து செய்துவிட்டு நடிகையை திருமணம் செய்து கொண்டார் மாலிக். தற்போது இவர்கள் திருமண புகைப்படங்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. திருமண புகைப்படங்களுடன் பகிர்ந்து கொண்டு “அல்ஹம்துலில்லாஹ். நாங்கள் உங்களை … Read more

இன்னும் இது மட்டுமே மிச்சம்! பிரியவுள்ள சானியா மிர்சா-சோயப் மாலிக் ஜோடி.!

சானியா மிர்சா மற்றும் சோயப் மாலிக் தம்பதி சட்டபூர்வமாக விவாகரத்து செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவின் டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா மற்றும் முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட்டர் சோயப் மாலிக் இருவரும் கடந்த 2010 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். அவர்களுக்கு தற்போது 4 வயதில் ஒரு ஆண்குழந்தை இருக்கிறது. சானியா மிர்சா மற்றும் ஷோயப் மாலிக் இருவரும் சட்டப் பிரச்சனைகளைத் தீர்த்துவிட்டு அதன்பின் இருவரும் பிரிவு குறித்து அறிவிப்பார்கள் என்று பாகிஸ்தானின் ஜியோ நியூஸ் … Read more

சோயிப் மாலிக் விளையாடும்போது ஷூவில் சிக்கிய ஸ்பூன்.., வைரலாகும் புகைப்படம்..!

 கரீபியன் பிரீமியர் லீக் தொடரில் சோயிப் மாலிக் விளையாடும்போது ஷூவின் அடிப்பகுதியில் ஸ்பூன் ஓன்று சிக்கி கொண்டது.  பாகிஸ்தானின் ஆல்-ரவுண்டர் சோயிப் மாலிக் தனது கரீபியன் பிரீமியர் லீக் தொடரில் கயானா அமேசான் வாரியர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். கடந்த 28-ஆம் தேதி கயானா அமேசான் அணி மற்றும் நெவிஸ் பேட்ரியாட்ஸ் அணிக்கெதிராக மோதியது. இப்போட்டியில் நெவிஸ் பேட்ரியாட்ஸ் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இப்போட்டியின் போது ஒரு சுவரசமான சம்பவம் ஓன்று நடைபெற்றது. அது என்னவென்றால் … Read more

டி20 போட்டியில் 9000 ரன்கள் கடந்து சோயிப் மாலிக் சாதனை…!

கரீபியன் ப்ரீமியர் லீக் தொடரின் முதல் தகுதிச்சுற்று போட்டியில் கயானா அமேசான் வாரியர்ஸ் அணியும் , பார்படோஸ் அணியும் மோதினர்.இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வாரியர்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட்டை இழந்து 218 ரன்கள் எடுத்தனர். பின்னர் 219 ரன்கள் இலக்குடன் இறங்கிய பார்படோஸ் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டை இழந்து 188 ரன்கள் எடுத்தனர். இதனால் வாரியர்ஸ் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இப்போட்டியில் … Read more

ஒருநாள் தொடரில் இருந்து சானியா மிர்சா கணவர் ஓய்வு அறிவிப்பு !

பாகிஸ்தான் அணியின் மூத்த வீரர் சோயிப் மாலிக் ஒருநாள் போட்டிகளில் இருந்து தனது ஓய்வை அறிவித்தார்.சோயிப் மாலிக் பாகிஸ்தான் அணியில் 1999-ம் ஆண்டு அறிமுகமாகி கடந்த 20 ஆண்டுகளாக மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான பாகிஸ்தான் அணிக்காக விளையாடி வந்தார். இந்நிலையில் நேற்று நடந்த கடைசி லீக்  போட்டியில் பாகிஸ்தான் அணி 94 ரன்கள் வித்தியாசத்தில் பங்களாதேஷ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. போட்டி முடிந்த  பிறகு  செய்தியாளர்களை சந்தித்து பேசிய சோயிப் மாலிக் தான் ஒருநாள் போட்டியில் … Read more