இன்னும் இது மட்டுமே மிச்சம்! பிரியவுள்ள சானியா மிர்சா-சோயப் மாலிக் ஜோடி.!

சானியா மிர்சா மற்றும் சோயப் மாலிக் தம்பதி சட்டபூர்வமாக விவாகரத்து செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவின் டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா மற்றும் முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட்டர் சோயப் மாலிக் இருவரும் கடந்த 2010 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். அவர்களுக்கு தற்போது 4 வயதில் ஒரு ஆண்குழந்தை இருக்கிறது. சானியா மிர்சா மற்றும் ஷோயப் மாலிக் இருவரும் சட்டப் பிரச்சனைகளைத் தீர்த்துவிட்டு அதன்பின் இருவரும் பிரிவு குறித்து அறிவிப்பார்கள் என்று பாகிஸ்தானின் ஜியோ நியூஸ் … Read more