சூர்யா – அதர்வா – ஆர்யா – ராணா என பிரம்மாண்ட கூட்டணியுடன் களமிறங்கும் இயக்குனர் பாலா!

விக்ரம் மகன் துருவ் விக்ரமை வைத்து வர்மா எனும் திரைப்படத்தை இயக்கினார் பாலா. ஆனால் அந்த பட தயாரிப்பு நிறுவனத்துடன் ஏற்பட்ட சில பிரச்சனைகளால் படம் ட்ராப் ஆனது. அதனை, அடுத்து இயக்குனர் பாலா உடனடியாக ஒரு புதிய படத்தை இயக்க திட்டமிட்டார். ஆனால் அதற்கான கதை மற்ற வேலைகள் என படம் தொடங்க தாமதம் ஆனது. பின்னர், ஆர்யா மற்றும் அதர்வாவை வைத்து புதிய படத்தை இயக்குனர் பாலா இயக்குவதாக தகவல்கள் வெளியாகின. அதனை அடுத்தும் … Read more

செப்டம்பர் 6-ஐ குறிவைக்கும் தனுஷ் – ஆர்யாவின் முக்கிய படங்கள்!

நடிகர் தனுஷ் மற்றும் இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் கூட்டணியில் உருவான திரைப்படம் எனை நோக்கி பாயும் தோட்டாவெகுநாட்களாக கிடப்பில் இருந்து தற்போது ரிலீசிற்கு தயாராகிவிட்டது. இப்படம் செப்டம்பர் 6ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. இதே போல நடிகர் ஆர்யா நடிப்பில், மௌனகுரு படத்தை இயக்கிய சாந்தகுமார் இயக்கி உள்ள திரைப்படம் மகாமுனி. இந்த படத்தின் டீசரும் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்த படமும் செப்டம்பர் 6ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது என … Read more

எங்க வீட்டு மாப்பிள்ளை குகாசினியின் கலக்கலான புகைப்படங்கள்!

நடிகர் ஆர்யா எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற நிகழ்ச்சியை நடத்துகிறார். இந்த நிகழ்ச்சி பிரபல தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பானது. இந்நிகச்சியில், 16 பெண்கள் கலந்து கொண்டனர். அந்த பெண்களில் குகாசினியும் ஒருவர். இந்நிலையில், தற்போது மாடல் அழகியாக வலம் வரும் குகாசினி தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் நீல நிற ஆடையில் கலக்கலான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைபபடங்கள்,   View this post on Instagram … Read more

எங்க வீட்டு மாப்பிள்ளை அபர்ணாதியின் அட்டகாசமான புகைப்படங்கள்!

நடிகர் ஆர்யா நடத்திய எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற நிகழ்ச்சியில், அபர்ணாதி கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அபர்ணாதி, ஆர்யாவை எப்படியாவது திருமணம் செய்து விட வேண்டும் என விடாப்பிடியாய் இருந்தார். ஆனால் அவருக்கு மிஞ்சியது ஏமாற்றம் தான். இந்த நிகழ்ச்சிக்கு பிறகு அபர்ணாதி மக்கள் மத்தியில் பிரபலமானார். அதன் பின் இவர் சில படங்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில், இவர் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில், தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் … Read more

அடுத்த இலக்கை நோக்கி நகரும் ஆர்யா! என்ன இலக்கு தெரியுமா?

நடிகர் ஆர்யா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் அறிந்தும், அறியாமலும்  நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் போன்ற படங்களில் நடித்துள்ளார். நடிகர் ஆர்யாவுக்கும், நடிகை சாயிஷாவுக்கும் சமீபத்தில் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், நடிகர் ஆர்யா சைக்கிளிங் மீது மிகுந்த ஆர்வம் கொண்டவர். இதனையடுத்து, இவர் இன்று பிரான்ஸ் நாட்டில் நடைபெறும் சைக்கிள் போட்டியில் பங்கேற்க  உள்ளார். இப்போட்டியானது ஆகஸ்ட் 22-ம் தேதி வரை நடக்கவுள்ள நிலையில், இப்போட்டியின் பந்தய … Read more

அடுத்த மாதம் கடைசிக்கு தள்ளிப்போன சூர்யாவின் காப்பான்!

சூர்யா நடிப்ப்பில் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் தயாராகி வரும் திரைப்படம் காப்பான். இந்த படத்தில் ஆர்யா, மோஹன்லால் , சயீஷா, என பலர் நடித்து வருகின்றனர். இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்து உள்ளது. இப்படம் முதலில் ஆகஸ்ட் 15 இல் ரிலீஸ் ஆகும் என கூறப்பட்டு வந்தது. பின்னர் ஆகஸ்ட் 30 இல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. தற்போது இப்படம் அடுத்த மாதம் கடைசிக்கு தள்ளிப்போய் செப்டம்பர் 20இல் வெளியாகும் என படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

திருமணத்திற்கு பிறகும் கவர்ச்சிக்கு தாராளம் காட்டும் சயீஷா! ஆர்யா கொஞ்சம் பாவம் தான்!

தமிழ் சினிமாவில் தற்போதைய நட்சத்திர ஜோடி ஆர்யா – சயீஷா. இவர்கள் இருவரும் காப்பான் மற்றும் டெடி என இரு படங்களில் நடித்து வருகின்றனர். இதில் காப்பான் படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக சயீஷா நடித்து வருகிறார். ஆர்யா காப்பானில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார். திருமணம் ஆன பின்பு நடிகைகள் கவர்ச்சிக்கு எல்லை காட்டுவார்கள். ஆனால் ஒரு சில நடிகைகள் திருமணத்திற்கு பின்பும் கார்ச்சிக்கு தாராளம் காட்டுவர். அந்த வகையில் நடிகை சயீஷாவும் அண்மையில் நடந்த விழா … Read more

சூர்யாவின் காப்பான் எப்போது ரிலீஸ் ஆகும்?! குழப்பத்தில் ரசிகர்கள்!

சூர்யா நடிப்பில் தற்போது ரிலீசிற்கு தயாராகி  உள்ள திரைப்படம் காப்பான். இப்படத்தை கே.வி.ஆனந்த் இயக்கி உள்ளார். லைகா நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. ஹாரிஸ் ஜெயராஜ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். மோகன்லால், ஆர்யா, சயீஷா ஆகியோர் நடித்துள்ள இத்திரைப்படம் முழுவதும் ரெடியாகி  ரிலீசிற்கு தயாராகியுள்ளது. இப்படம் முதலில் ஆகஸ்ட்  15இல் வெளியாகும் என கூறப்பட்டது. பின்னர் பிரபாஸின் சாஹோ திரைப்படம் ஆகஸ்ட் 15இல் வெளியாவதாக இருந்ததால் படத்தினை ஆகஸ்ட் 30க்கு தள்ளி வைத்தனர். தற்போது ஆகஸ்ட் 30 இல் சாஹோ … Read more

முக்கிய அறிவிப்பை வெளியிட்ட மகாமுனி படக்குழுவினர்!

இயக்குனர் சாந்தகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் மகாமுனி. இப்படத்தில் கதாநாயகனாக நடிகர் ஆர்யா நடித்துள்ளார். கதாநாயகிகளாக மகிமா நம்பியார், இந்துஜா ஆகியோர் நடித்துள்ளனர். மேலும், இப்படத்தில் ஜூனியர் பாலையா, ஜெயபிரகாஷ், அருள்தாஸ், ஜி.எம்.சுந்தர், காளி வெங்கட் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், இதன் பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்படம் வரும் செப்டம்பர் மாதம் வெளியிட உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளனர்.

இது என்னடா புதுசா இருக்கு! காதலிட்ட காதல சொல்லாம, அவங்க அம்மா கிட்டையா சொல்லுவாங்க!

நடிகர் சூர்யாவின் நடிப்பில் உருவாகியுள்ள காப்பான் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் ஆர்யா கலந்து கொண்டார். நடிகர் ஆர்யாவுக்கும், சாயிசாவுக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பதாக திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், இவ்விழாவில் கலந்து கொண்ட நடிகர் ஆர்யா பேசுகையில், தன்னுடைய காதல் கதையை கூறியுள்ளார். அப்போது பேசிய அவர், தன்னுடைய காதலை முதலில் சாயிஷாவிடம் சொல்லவில்லையாம். ஏனென்றால், அவர் மற்ற பெண்களிடம் காதலை நேரடியாக சொல்லி, அது தவறாக சென்றுள்ளதாம். அதனால், … Read more