புத்தகத்தை நீக்கியதில் எந்த  அதிர்ச்சியும்  இல்லை -அருந்ததி ராய் விளக்கம்

“Walking with the Comrades” புத்தகம் நீக்கப்பட்டுள்ள நிலையில் எழுத்தாளர் அருந்ததிராய் விளக்கம் அளித்துள்ளார். ஏ.பி.வி.பி எதிர்ப்பு தெரிவித்த நிலையில்,   மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்தில் இருந்த எழுத்தாளர் அருந்ததிராய் அவர்களின் ” Walking with the Comrades” புத்தகம் நீக்கப்பட்டுள்ளது.இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இது குறித்து எழுத்தாளர் அருந்ததிராய் விளக்கம் அளித்துள்ளார்.அவர்  கூறுகையில் , மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழகத்தின்  பாடத்திட்டத்தில் இருந்து ” Walking with the Comrades”  என்ற எனது … Read more

அறிவுத்துறையை அரசியல் சூழ்வது அறமில்லை -அருந்ததிராயின் புத்தகம் நீக்கம் தொடர்பாக கவிஞர் வைரமுத்து.!

அருந்ததிராயின் புத்தகம் நீக்கம் தொடர்பாக அறிவுத்துறையை அரசியல் சூழ்வது அறமில்லை என்று கவிஞர் வைரமுத்து கருத்து தெரிவித்துள்ளார். மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்தில் இருந்த எழுத்தாளர் அருந்ததிராய் அவர்களின் ” Walking with the Comrades” புத்தகம் நீக்கப்பட்டுள்ளது. ஏ.பி.வி.பி எதிர்ப்பு தெரிவித்த நிலையில், நேற்று நடைபெற்ற சிண்டிகேட் கூட்டத்தில் அருந்ததிராய் எழுதிய இந்த புத்தகமானது பாடத்திட்டத்தில் இருந்து நீக்கப்படுவதாக முடிவெடுக்கப்பட்டது. ஏனெனில் இந்த புத்தகத்தில் நக்சலைட் குறித்த சர்ச்சையான கருத்துக்கள் இடம் பெற்றுள்ளது. அதன்படி, எம்.ஏ … Read more

“ Walking with the Comrades” புத்தகம் நீக்கம் ! அறிவிப்பை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் -சு.வெங்கடேசன் ட்வீட்

“ Walking with the Comrades” புத்தகம் நீக்கப்பட்டு இருப்பது கண்டனத்திற்கு உரியது  என்று சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார். மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்தில் இருந்த எழுத்தாளர் அருந்ததிராய் அவர்களின் “ Walking with the Comrades” புத்தகம்  நீக்கப்பட்டுள்ளது. ஏ.பி.வி.பி எதிர்ப்பு தெரிவித்த நிலையில், நேற்று நடைபெற்ற சிண்டிகேட் கூட்டத்தில் அருந்ததிராய் எழுதிய இந்த புத்தகமானது பாடத்திட்டத்தில் இருந்து நீக்கப்படுவதாக முடிவெடுக்கப்பட்டது.அதன்படி, எம்.ஏ இலக்கிய படத்தில் இடம் பெற்றிருந்த அருந்ததிராய் எழுதிய ‘walking with comrades’ என்ற … Read more

எது கலை, எது இலக்கியம் எதை மாணவர்கள் படிக்க வேண்டும் – கனிமொழி

ஆட்சியதிகாரமும், அரசியலும் எது கலை, எது இலக்கியம், எதை மாணவர்கள் படிக்க வேண்டும். அருந்ததிராய் எழுதிய “walking with comrades” என்ற புத்தகம், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. ஏ.பி.வி.பி எதிர்ப்பு தெரிவித்த நிலையில், நேற்று நடைபெற்ற சிண்டிகேட் கூட்டத்தில் அருந்ததிராய் எழுதிய இந்த புத்தகமானது பாடத்திட்டத்தில் இருந்து நீக்கப்படுவதாக முடிவெடுக்கப்பட்டது. இந்த புத்தகத்தில் நக்சலைட் குறித்த சர்ச்சையான கருத்துக்கள் இடம்பெற்றதால், பாடபுத்தகத்தில் இருந்து நீக்கப்பட்டதாக துணைவேந்தர் தெரிவித்துள்ளார். இந்நிலையில், இதுகுறித்து கனிமொழி தனது … Read more

நக்சலைட் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்கள்! பாடத்திட்டத்தில் இருந்து நீக்கப்பட்ட அருந்ததிராயின் ‘walking with comrades’ புத்தகம்!

நக்சலைட் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்கள் இடம்பெற்றதால், பாடத்திட்டத்தில் இருந்து நீக்கப்பட்ட அருந்ததிராயின் ‘walking with comrades’ புத்தகம். அருந்ததிராய் எழுதிய ‘walking with comrades’ என்ற புத்தகம், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. ஏ.பி.வி.பி எதிர்ப்பு தெரிவித்த நிலையில், நேற்று நடைபெற்ற சிண்டிகேட் கூட்டத்தில் அருந்ததிராய் எழுதிய இந்த புத்தகமானது பாடத்திட்டத்தில் இருந்து நீக்கப்படுவதாக முடிவெடுக்கப்பட்டது. அதன்படி, எம்.ஏ இலக்கிய படத்தில் இடம் பெற்றிருந்த அருந்ததிராய் எழுதிய ‘walking with comrades’ என்ற புத்தகம் … Read more