தமிழக வீரர்களுக்கு கேல் ரத்னா, அர்ஜுனா விருது வழங்கிய ஜனாதிபதி!

தமிழ்நாட்டை சேர்ந்த பிரக்ஞானந்தா, இளவேனில் உள்ளிட்ட 25 வீரர்களுக்கு அர்ஜுனா விருது வழங்கபடுகிறது. 2022-ஆம் ஆண்டுக்கான தேசிய விளையாட்டு விருது வழங்கும் விழா டெல்லியில் நடைபெற்று வருகிறது. விளையாட்டு வீரர்களுக்கு குடியரசு தலைவர் மாளிகையில் விருதுகளை வழங்கி வருகிறார் குடியரசு தலைவர் திரௌபதி மர்மு. தமிழ்நாட்டை சேர்ந்த பிரக்ஞானந்தா, இளவேனில் உள்ளிட்ட 25 வீரர்களுக்கு அர்ஜுனா விருது வழங்கபடுகிறது. வாழ்நாள் சாதனையாளராக தமிழகத்தை சேர்ந்த டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமலுக்கு கேல் ரத்னா விருதை வழங்கினார் … Read more

அர்ஜுனா விருது பெற்ற தமிழக வீரர்கள்..! முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து…!

அர்ஜுனா விருது பெற்ற தமிழக வீரர்களுக்கு முதல்வர் வாழ்த்து.  மத்திய அரசின் இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகம் 2022-ஆம் ஆண்டிற்கான தேசிய விளையாட்டு விருதுகளை நேற்று அறிவித்தது. அந்த வகையில், தமிழகத்தைச் சேர்ந்த இளம் சதுரங்க விளையாட்டு வீரர் பிரக்ஞானந்தா மற்றும் துப்பாக்கிச் சுடுதல் வீராங்கணை இளவேனில் வாலறிவனுக்கு அர்ஜுனா விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அர்ஜுனா விருது பெற்ற தமிழக வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது … Read more

#BREAKING: அர்ஜுனா விருது – பிரக்ஞானந்தா பெயர் பரிந்துரை!

தமிழ்நாட்டை சேர்ந்த செஸ் வீரர் பிரக்ஞானந்தாவின் பெயர் அர்ஜுனா விருதுக்கு பரிந்துரை. அர்ஜுனா விருதுக்கு தமிழ்நாட்டை சேர்ந்த செஸ் வீரர் பிரக்ஞானந்தாவின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசுக்கு, அகில இந்திய செஸ் கூட்டமைப்பு பிரக்ஞானந்தாவின் பெயரை அர்ஜுனா விருதுக்கு பரிந்துரை செய்துள்ளது. தமிழக இளம் செஸ் வீரர் பிரக்ஞானந்தா சமீபத்தில் ஆசிய செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் தங்கம் வென்றிருந்தார். இதுபோன்று அர்ஜுனா விருதுக்கு செஸ் வீராங்கனை பக்தி குல்கர்னியின் பெயரும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசால் … Read more