காதலில் விழுந்த டாடா நாயகி அபர்ணா தாஸ்! அந்த லக்கி ஹீரோ யார் தெரியுமா?

aparna das marriage

Aparna Das : அபர்ணா தாஸ்  பிரபல நடிகர் ஒருவரை காதலித்து திருமணம் செய்துகொள்ளவுள்ளதாக தகவல். சினிமா துறையில் இருக்கும் நடிகர்கள் நடிகைகள் காதலித்து திருமணம் செய்து கொள்வது வழக்கமான ஒன்று தான். அப்படி இதுவரை பல பிரபலங்களும் காதலித்து திருமணமும் செய்து கொண்டு இருக்கிறார்கள். அந்த வகையில், தற்போது டாடா படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமான நடிகை அபர்ணா தாஸ் பிரபல நடிகர் ஒருவரை காதலித்து திருமண வாழ்க்கையில் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அபர்ணா தாஸ் … Read more

பாத்தீங்களா செல்லத்துக்கு ஒன்னுமே தெரியல! ஆண் நண்பர் கூட அந்த மாதிரி படம் பார்த்த அபர்ணா தாஸ்!

Aparna Das dada

Aparna Das டாடா திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் மலையாள நடிகை அபர்ணா தாஸ். இவர் விஜய் நடிப்பில் வெளியாகி இருந்த பீஸ்ட் படத்திலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். ஆனால், டாடா திரைப்படம் தான் இவருக்கு திருப்புமுனையாக அமைந்த திரைப்படம் என்றே சொல்லலாம். READ MORE – இந்த வருஷம் தமிழ் சினிமா என்னோட கண்ட்ரோல்! முரட்டு சம்பவத்திற்கு தயாரான சிவகார்த்திகேயன்! அந்த அளவிற்கு டாடா திரைப்படம் அபர்ணா தாஸ்க்கு முக்கியமான படமாக அமைந்துள்ளது. … Read more

பீஸ்ட் படப்பிடிப்பில் இணைந்த நடிகைகள்.!

நடிகை பூஜா ஹெக்டே மற்றும் மலையாள நடிகை அபர்ணா தாஸ் பீஸ்ட்  படப்பிடிப்பில் இணைந்துள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது. இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் திரைப்படம் பீஸ்ட். இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடிக்கிறார். சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார். படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு விறு விறுப்பாக சென்னையில் பிரமாண்ட செட் அமைத்து நடைபெற்று வருகிறது. இந்த மாத … Read more

தளபதி விஜய்க்கு ஜோடியாகும் அபர்னா தாஸ்..??

நடிகர் விஜய் அடுத்ததாக இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகவுள்ள தளபதி 65 படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. படத்திற்கு பிரபல இசையமைப்பாளரான அனிருத் இசையமைக்கவுள்ளார். மேலும் இன்று சன் டிவி அலுவலகத்தில் இந்த படத்திற்கான பூஜை நடைபெற்றது. இந்த நிலையில் இந்த திரைப்படத்தில் இரண்டு கதாநாயகிகள் உள்ளதாக சமீபத்தில் தகவல்கள் வெளியானதை தொடர்ந்து இன்று நடந்த தளபதி 65 பூஜையில் நடிகை அபர்னா தாஸ் … Read more