அமித் ஷாவிடம் கோரிக்கை கடிதம் நேரில் வழங்கிய முதல்வர்.. !

உள்துறை அமைச்சர் அமித் ஷா கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு தான் தங்கியிருந்த நட்சத்திர ஓட்டலுக்கு சென்றார். பின்னர் முதல்வரும், துணை முதல்வரும் உள்துறை அமைச்சர் நேரில் சந்தித்தனர். அப்போது முதல்வர் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய கடிதம் கொடுத்ததாக தகவல் வெளியாகி உள்ளது. அதில், நதிகள் இணைப்பு திட்டத்தில் மத்திய அரசு ஒப்புதல் அளிக்க வேண்டும். தர்மபுரி, விருதுநகர் மாவட்டங்களில் மெகா டெக்ஸ்டைல் பூங்கா அமைக்கவும், இதற்க்கான தொழில் நுட்ப நிதி அளிக்க கோரிக்கை … Read more

தமிழகத்தில் நாங்கள் செய்ததை பட்டியலிட தயார்.. திமுக தயாரா..? அமித் ஷா..!

இன்று 2 நாள் பயணமாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகம் வந்துள்ளார். பிற்பகல் 2 மணி அளவில் சென்னை விமான நிலையம் வந்த அமித் ஷாவை வரவேற்க தமிழக முதல் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம், தமிழக பாஜக தலைவர் வேல்முருகன் பொறுப்பாளர் சி.டி ரவி மற்றும் அமைச்சர்கள் வரவேற்றனர். பின்னர் அங்கிருந்து வெளியேறி அமித் ஷா திடீரென காரை நிறுத்திவிட்டு நடைபயணம் செய்தார். இதைத்தொடர்ந்து, லீலா பேலஸ் ஹோட்டலுக்கு அமித் ஷா … Read more

“தமிழகத்தில் இருப்பது என்றும் எனக்கு மகிழ்ச்சியே” – தமிழில் அமித்ஷா ட்வீட்!

“தமிழகத்தில் இருப்பது என்றும் எனக்கு மகிழ்ச்சியே” என மத்திய அமைச்சர் அமித்ஷா, தமிழில் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மத்திய உள்துறை அமைச்சரும், பாஜக முன்னாள் தேசியத் தலைவருமான அமித்ஷா, 2 நாள் சுற்றுப் பயணமாக டெல்லியில் இருந்து தனி விமானம் மூலமாக நேற்று தமிழகம் வந்தடைந்தார். சென்னை விமான நிலையம் வந்தடைந்த அவரை தமிழக முதல்வர் பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் ஜெயக்குமார், பெஞ்சமின், தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், எச்.ராஜா, சி.பி.ராதாகிருஷ்ணன், உள்ளிட்ட … Read more

“2021 சட்டமன்ற தேர்தலிலும் அதிமுக – பாஜக கூட்டணி தொடரும்” – முதல்வர் பழனிசாமி

2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி அமோக வெற்றி பெறும் என்று தமிழக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். இன்று 2 நாள் பயணமாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகம் வந்ததடைந்தார். பின்பு கலைவாணர் அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பல்வேறு திட்டங்களுக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்ச்சியில் இனிவரும் தேர்தல்களில் அதிமுக, பாஜக கூட்டணி தொடரும் என அரசு விழாவில் துணை முதலமைச்சரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான பன்னீர்செல்வம் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதனையடுத்து, … Read more

தமிழகத்தில் மத்திய அமைச்சர் அமித்ஷா அடிக்கல் நாட்டிய திட்டங்கள் இதோ!

மத்திய அமைச்சர் அமித்ஷா 2 நாள் சுற்றுப்பயணமாக தமிழகம் வந்தடைந்த நிலையில், பல திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். மத்திய உள்துறை அமைச்சரும், பாஜக முன்னாள் தேசியத் தலைவருமான அமித்ஷா, 2 நாள் சுற்றுப் பயணமாக இன்று தமிழகம் வந்தடைந்தார். அவரை தமிழக முதல்வர் பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் ஜெயக்குமார், பெஞ்சமின் மற்றும் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் உள்ளிட்டோர் வரவேற்றனர். அதனைதொடர்ந்து மாலை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மத்திய அமைச்சர் அமித்ஷா, … Read more

அமித் ஷாவிற்கு சிலையை பரிசளித்த முதல்வர், துணை முதல்வர்..!

தமிழகத்திற்கு இன்று 2 நாள் பயணமாக உள்துறை அமைச்சர் அமித் ஷா வந்துள்ளார். மதியம் சென்னை விமான நிலையம் வந்த அமித் ஷாவிற்கு தமிழக முதல்வர் பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள், தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் உள்ளிட்டோர் பலர் வரவேற்றனர். பின்பு மாலை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பல நலத்திட்டங்களை அமித்ஷா அடிக்கல் நாட்டினார். அதில்,  ரூ.61,843 கோடி மதிப்பீட்டில் சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் 2 ஆம் கட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார். … Read more

தமிழில் பேச முடியாததற்கு மன்னிப்பு கோருகிறேன் – அமித் ஷா

உலகிலேயே தொன்மையான மொழியான தமிழில் பேச முடியாததற்கு மன்னிப்பு கோருகிறேன் என்று அமித் ஷா தெரிவித்துள்ளார். இன்று 2 நாள் பயணமாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகம் வந்ததடைந்தார். பின்பு கலைவாணர் அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பல்வேறு திட்டங்களுக்கு  உள்துறை அமைச்சர் அமித்ஷா அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் பழனிசாமி ,துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் பேசிய பின்பு உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசினார். அவர் பேசுகையில்,உலகத்தின் தொன்மையான மொழி தமிழ். பழைமையான தமிழ் … Read more

அதிமுக,பாஜக கூட்டணி தொடரும் – பன்னீர்செல்வம் அறிவிப்பு

இனிவரும் தேர்தல்களில் அதிமுக, பாஜக கூட்டணி தொடரும் என அரசு விழாவில் துணை முதலமைச்சரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான பன்னீர்செல்வம் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இன்று 2 நாள் பயணமாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகம் வந்ததடைந்தார். பின்பு கலைவாணர் அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பல்வேறு திட்டங்களுக்கு  உள்துறை அமைச்சர் அமித்ஷா அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்ச்சியில் துணை முதலமைச்சரும்,அதிமுக ஒருங்கிணைப்பாளருமான பன்னீர்செல்வம் பேசினார்.அவர் பேசுகையில்,”இனிவரும் தேர்தல்களில் அதிமுக, பாஜக கூட்டணி தொடரும்” . 3வது முறையாக … Read more

ரூ.61,843 கோடி மதிப்பீட்டில் மெட்ரோ ரயில் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார் அமித்ஷா

ரூ.61,843 கோடி மதிப்பீட்டில் சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் 2 ஆம் கட்டத்திற்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா அடிக்கல் நாட்டினார். இன்று 2 நாள் பயணமாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகம் வந்ததடைந்தார்.சென்னை விமான நிலையத்தில் தமிழக முதல்வர் பழனிச்சாமி,துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்,அமைச்சர்கள் ஜெயக்குமார்,பெஞ்சமின், தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் உள்ளிட்டோர் வரவேற்றனர்.பின்பு மாலை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரூ.61,843 கோடி மதிப்பீட்டில் சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் 2 ஆம் கட்டத்திற்கு … Read more

அமித்ஷாவை வரவேற்க தமிழக முதல்வர் ,துணை முதல்வர் விமான நிலையம் வருகை

மத்திய அமைச்சர் அமித்ஷாவை வரவேற்க தமிழக முதலமைச்சர் பழனிச்சாமி, துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் சென்னை விமான நிலையம் வந்துள்ளனர். மத்திய உள்துறை அமைச்சரும், பாஜக முன்னாள் தேசியத் தலைவருமான அமித்ஷா 2 நாள் பயணமாக இன்று தமிழகம் வருகிறார். தமிழகத்தில் மெட்ரோ ரயில் திட்டம், உயர்மட்ட சாலை திட்டம்,சென்னை வர்த்தக மையம் விரிவுபடுத்தும் திட்டம் உள்ளிட்ட திட்டங்களுக்கு அடிக்கல் நாட்ட சென்னை வருகிறார். இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை வரவேற்க தமிழக முதல்வர்  பழனிச்சாமி, … Read more