28 C
Chennai
Thursday, December 3, 2020

அதிமுக,பாஜக கூட்டணி தொடரும் – பன்னீர்செல்வம் அறிவிப்பு

இனிவரும் தேர்தல்களில் அதிமுக, பாஜக கூட்டணி தொடரும் என அரசு விழாவில் துணை முதலமைச்சரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான பன்னீர்செல்வம் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

இன்று 2 நாள் பயணமாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகம் வந்ததடைந்தார். பின்பு கலைவாணர் அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பல்வேறு திட்டங்களுக்கு  உள்துறை அமைச்சர் அமித்ஷா அடிக்கல் நாட்டினார்.

இந்த நிகழ்ச்சியில் துணை முதலமைச்சரும்,அதிமுக ஒருங்கிணைப்பாளருமான பன்னீர்செல்வம் பேசினார்.அவர் பேசுகையில்,”இனிவரும் தேர்தல்களில் அதிமுக, பாஜக கூட்டணி தொடரும்” . 3வது முறையாக வெற்றிக்கனியை பறிப்போம்.நவீன சாணக்கியர்’ என்ற அடைமொழிக்குச் சொந்தக்காரராக இருக்கிறார் அமித்ஷா என்று பேசினார்.

Latest news

ரஜினி அரசியல் கட்சி அறிவிப்பு.. பட்டாசுகள் வெடித்து, இனிப்புகள் வழங்கி கொண்டட்டம்.!

சமீபத்தில் மாவட்ட நிர்வாகிகளுடன் நடிகர் ரஜினிகாந்த் ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனை முடிந்த பின் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த், நீங்கள் எந்த முடிவு எடுத்தாலும் நாங்கள் உங்க கூட இருப்போம் என நிர்வாகிகள்...

ரஜினியின் அரசியல் அறிவிப்பு.! வாழ்த்துக்களை தெரிவிக்கும் பிரபலங்கள்.!

 ரஜினியின் அரசியல் அறிவிப்பிற்கு கார்த்திக் சுப்பராஜ், அனிருத் ,ஆர்கே சுரேஷ் உள்ளிட்ட பிரபலங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். நடிகர் ரஜினிகாந்த் தனது அரசியல் வருகை குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த பதிவு சமூக...

பாம்பனுக்கு 40 கி.மீ. தொலைவில் புரெவி.. கரையை கடப்பது எப்பொழுது?

புரெவி புயல், தற்பொழுது பாம்பனுக்கு கிழக்கு-வடகிழக்கு பகுதியில் 40 கி.மீ. தூரத்தில் மையம் கொண்டுள்ளதாகவும், மணிக்கு 13 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் ஏற்பட்ட ஆழ்ந்த...

தமிழக மக்களுக்காக என் உயிரே போனாலும் சந்தோஷம்தான் – களமிறங்கிய ரஜினி

ஜனவரியில் கட்சி துவங்கப்படும் என்றும் அதற்கான தேதி டிசம்பர் 31ல் அறிவிக்கப்படும் என நடிகர் ரஜினிகாந்த் அதிரடியாக அறிவித்துள்ளார். கடந்த சில ஆண்டுகளாக ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து பலதரப்பட்ட கருத்துக்கள் கூறப்பட்டு வந்தது....

Related news