தொடர்ச்சியாக பெரிய தமிழ் படங்களை தட்டி தூக்கிய தெலுங்கு நிறுவனங்கள்!

dhanush sk vijay

தெலுங்கில் பெரிய தயாரிப்பு நிறுவனங்களாக இருக்கும் 4 நிறுவனங்கள் அடுத்ததாக தமிழில் 4 பெரிய படங்களை தயாரிக்கவுள்ளது. மைத்ரி மூவி மேக்கர்ஸ்,டி வி வி மூவிஸ், ஸ்ரீவெங்கடேஸ்வரா சினிமாஸ் நிறுவனம், ஸ்ரீ லட்சுமி மூவிஸ் நிறுவனம் ஆகிய 4 நிறுவனங்கள் தான் அடுத்ததாக தமிழில் டாப் நடிகர்களாக இருக்கும் நடிகர்களின் படங்களை தயாரிக்கவுள்ளது. அது என்னென்ன படங்கள் என்பதனை பற்றி பார்க்கலாம். அஜித்தின் 63 நடிகர் அஜித் நடிக்கவுள்ள 63-வது திரைப்படத்தினை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் … Read more

சைலண்டாக நடைபெறப்போகும் ஆதிக் ரவிச்சந்திரன் திருமணம்! வருகை தருவாரா அஜித்?

adhik ravichandran and ajithkumar

தமிழ் சினிமாவில் த்ரிஷா இல்லனா நயன்தாரா, அன்பானவன் அசராதவன் அடங்காதவன், பகீரா, மார்க் ஆண்டனி படங்களை இயக்கியதன் மூலம் பிரபலமானவர் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன். இவர் கடைசியாக விஷால் மற்றும் எஸ்.ஜே. சூர்யா ஆகியோரை வைத்து எடுத்திருந்த மார்க் ஆண்டனி படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப்பெற்று இருந்தது. அந்த வெற்றியை தொடர்ந்து இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் அஜித்தை வைத்து அவருடைய 63-வது படமான AK63 திரைப்படத்தை இயக்கவுள்ளார். இன்னும் இந்த படத்திற்கான அதிகாரப்பூர்வ … Read more

சம்பளத்தை அதிரடியாக உயர்த்திய அஜித் குமார்! புது படத்திற்கு இத்தனை கோடிகளா?

ajith Kumar

நடிகர் அஜித்குமார் சமீபகாலமாக திரைப்படங்களில் நடிக்க 100 கோடி சம்பளம் வாங்கி வந்தார். துணிவு திரைப்படத்தில் நடித்ததற்காக 70 கோடி வாங்கியதாக கூறப்பட்டது. அதனை தொடர்ந்து அவர் தற்போது நடித்து வரும் விடாமுயற்சி திரைப்படத்திற்காக 105 கோடி சம்பளம் வாங்கினார். இந்த நிலையில், இதையெல்லாம் மிஞ்சும் அளவிற்கு அஜித் தனது சம்பளத்தை அதிரடியாக உயர்த்தி இருக்கிறார். அதன்படி, அஜித்குமார் அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் தன்னுடைய 63-வது திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். ஏற்கனவே, அவர் அஜித்தை சந்தித்து ஒரு … Read more

AK64 : வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் அஜித்குமார்? இது என்னங்க புது கதையா இருக்கு!

Ajith and Vetrimaaran

நடிகர் அஜித்குமார் தற்போது மகிழ்திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு இந்த மாதம் (அக்டோபர்) தொடங்கி விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக நடிகர் அஜித் குமார் எந்தெந்த இயக்குனர்கள் இயக்கத்தில் நடிக்கிறார் என்பதற்கான தகவல் வெளியாகி இருக்கிறது. அதன்படி, அஜித்தின்63-வது திரைப்படத்தை திரிஷா இல்லனா நயன்தாரா, மார்க் ஆண்டனி ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கவுள்ளதாகவும், அந்த திரைப்படத்தை விடுதலை திரைப்படத்தை பிரபல … Read more

தரமான சம்பவம்.! அஜித் படம் இயக்கும் சுதா கொங்கரா., எப்போது என வெளியான மாஸ் அப்டேட்?!

நடிகர் அஜித்குமார் தற்போது தனது 61-வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை இயக்குனர் எச்.வினோத் இயக்குகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தையும், நேர்கொண்ட பார்வை. வலிமை ஆகிய படங்களை தயாரித்த போனிகபூர் தான் தயாரிக்கிறார். படத்திற்கு ஜிப்ரான் இசையமைப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. இந்த படத்தை தொடர்ந்து அடுத்தாக அஜித் தனது 62-வது படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்குகிறார். … Read more

அஜித்தின் 63-வது படத்தின் இயக்குனர் சிறுத்தை சிவா.? அவரே கூறிய தகவல்.!

நடிகர் அஜித்குமார் தற்பொழுது இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் தனது 61-வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு ஹைதராபாத்தில் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தை தொடர்ந்து அஜித் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தனது 62-வது படத்தில் நடிக்க உள்ளார். லைக்கா நிறுவனம் தயாரிக்கவுள்ள அந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கவுள்ளார். அடுத்தாக,  இந்த படங்களை தொடர்ந்து அஜித்தின் 63- வது படத்தை அவரை வைத்து வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் ஆகிய … Read more