அஜித்தின் 63-வது படத்தின் இயக்குனர் சிறுத்தை சிவா.? அவரே கூறிய தகவல்.!

நடிகர் அஜித்குமார் தற்பொழுது இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் தனது 61-வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு ஹைதராபாத்தில் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தை தொடர்ந்து அஜித் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தனது 62-வது படத்தில் நடிக்க உள்ளார். லைக்கா நிறுவனம் தயாரிக்கவுள்ள அந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கவுள்ளார். அடுத்தாக,  இந்த படங்களை தொடர்ந்து அஜித்தின் 63- வது படத்தை அவரை வைத்து வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் ஆகிய … Read more

அடி தூள்…அஜித்துடன் இணையும் சிறுத்தை சிவா.?

இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடிப்பில் கடந்த பிப்ரவரி மாதம் 24-ஆம் தேதி வெளியான திரைப்படம் வலிமை. இந்த படம் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று நல்ல வசூல் சாதனை செய்துவருகிறது. இந்த படத்தை தொடர்ந்து அஜித் அடுத்ததாக தனது 61-வது படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தையும் ஹெச்.வினோத் இயக்குகிறார். படத்தை தயாரிப்பாளர் போனிகபூர் தயாரிக்கிறார். படத்திற்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைக்கிறார். விரைவில் இந்த படத்திற்கான படப்பிடிப்பு தொடங்கப்படவுள்ளது. இந்த படத்தை … Read more