இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனுக்கு திருமணம் முடிந்தது! கலந்துகொண்டு வாழ்த்திய பிரபலங்கள்!

AdhikRavichand married Aishwarya Prabhu

இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் நடிகர் பிரபுவின் மகள் ஐஸ்வர்யாவை கடந்த சில மாதங்களாகவே காதலித்து வந்ததாகவும், இருவருக்கும் டிசம்பர் மாதம் திருமணம் நடைபெறவுள்ளதாகவும் முன்னதாக தகவல்கள் வெளியாகி கொண்டு இருந்தது. ஆனால், திருமணம் நடைபெறுவதாக வெளியான தகவல் குறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. ஆனால், முன்னதாகவே வெளியான தகவலை போலவே இன்று டிசம்பர் 15-ஆம் தேதி இயக்குனர் ஆதிக் ஆதிக் ரவிச்சந்திரனுக்கும் நடிகர் பிரபுவின் மகள் ஐஸ்வர்யாவுக்கும் திருமணம் நடந்து முடிந்துள்ளது. இவர்களுடைய திருமணத்திற்கு … Read more

சம்பளத்தை அதிரடியாக உயர்த்திய அஜித் குமார்! புது படத்திற்கு இத்தனை கோடிகளா?

ajith Kumar

நடிகர் அஜித்குமார் சமீபகாலமாக திரைப்படங்களில் நடிக்க 100 கோடி சம்பளம் வாங்கி வந்தார். துணிவு திரைப்படத்தில் நடித்ததற்காக 70 கோடி வாங்கியதாக கூறப்பட்டது. அதனை தொடர்ந்து அவர் தற்போது நடித்து வரும் விடாமுயற்சி திரைப்படத்திற்காக 105 கோடி சம்பளம் வாங்கினார். இந்த நிலையில், இதையெல்லாம் மிஞ்சும் அளவிற்கு அஜித் தனது சம்பளத்தை அதிரடியாக உயர்த்தி இருக்கிறார். அதன்படி, அஜித்குமார் அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் தன்னுடைய 63-வது திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். ஏற்கனவே, அவர் அஜித்தை சந்தித்து ஒரு … Read more

AK64 : வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் அஜித்குமார்? இது என்னங்க புது கதையா இருக்கு!

Ajith and Vetrimaaran

நடிகர் அஜித்குமார் தற்போது மகிழ்திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு இந்த மாதம் (அக்டோபர்) தொடங்கி விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக நடிகர் அஜித் குமார் எந்தெந்த இயக்குனர்கள் இயக்கத்தில் நடிக்கிறார் என்பதற்கான தகவல் வெளியாகி இருக்கிறது. அதன்படி, அஜித்தின்63-வது திரைப்படத்தை திரிஷா இல்லனா நயன்தாரா, மார்க் ஆண்டனி ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கவுள்ளதாகவும், அந்த திரைப்படத்தை விடுதலை திரைப்படத்தை பிரபல … Read more

அந்த இயக்குனருடன் கைகோர்க்கும் அஜித்! சம்பளம் எவ்வளவுனு தெரிஞ்சா ஷாக் ஆய்டுவீங்க!

ajith new movie

அஜித்தின் தீவிர ரசிகரும், இயக்குனருமான ஆதிக் ரவிசந்திரன் அஜித்தை வைத்து ஒரு படமாவது இயக்கவேண்டும் என்ற ஆசையில் இருக்கிறார். இவர் அஜித்துடன் நேர்கொண்ட பார்வை திரைப்படத்தில்நடித்திருந்தார் . இவருடைய இயக்கத்தில் சமீபத்தில் வெளியான மார்க் ஆண்டனி திரைப்படம் வசூல் ரீதியாக பட்டையை கிளப்பி வருகிறது. இந்த நிலையில், இந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரன் அஜித்தை வைத்து ஒரு திரைப்படம் இயக்கவிருக்கிறாராம். தற்போது அந்த படத்திற்கான வேளைகளில் தான் தீவிரமாக இறங்கியும் இருக்கிறாராம். ஏற்கனவே, … Read more

பஹிரா படத்தின் டப்பிங் பணிகளை முடித்த சாக்ஷி அகர்வால்..!!

பஹிரா படத்திற்கான டப்பிங் பணிகளை நடிகை சாக்ஷி அகர்வால் முடித்துளளார்.  இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் பிரபுதேவா நடித்துள்ள திரைப்படம் “பஹிரா”. இந்த படத்தில் அமிரா தஸ்தூர், ரம்யா நம்பீசன், ஜனனி ஐயர், சஞ்சிதா ஷெட்டி, காயத்ரி ஷங்கர், சாக்ஷி அகர்வால், சோனியா அகர்வால், சாய் குமார், நாசர், பிரகதி போன்ற பல பிரபலங்கள் நடித்துள்ளனர். வித்தியாசமான சைக்கோ திரில்லர் கதையா மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார். பரதன் நிறுவனம் தயாரித்துள்ள … Read more

“சிரிக்கும் ரோஜாக்களுக்காக படைக்கப்பட்ட சைக்கோ ராஜா “.. மிரட்டலாக வெளியான பஹிரா டீசர்..!

பிரபுதேவா நடிப்பில் உருவாகியுள்ள பஹிரா படத்திற்கான டீசரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.  இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் பிரபுதேவா நடித்துள்ள திரைப்படம் “பஹிரா”. இந்த படத்தில் அமிரா தஸ்தூர், ரம்யா நம்பீசன், ஜனனி ஐயர், சஞ்சிதா ஷெட்டி, காயத்ரி ஷங்கர், சாக்ஷி அகர்வால், சோனியா அகர்வால், சாய் குமார், நாசர், பிரகதி போன்ற பல பிரபலங்கள் நடித்துள்ளனர். வித்தியாசமான சைக்கோ திரில்லர் கதையா மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார். பரதன் நிறுவனம் தயாரித்துள்ள … Read more