யானைக்கு பேய் பிடித்தால் என்னவாகும்.? நம்ம நடன புயலின் அடுத்த அப்டேட்.!

பா.விஜய் இயக்கும் புதிய படத்தில் பிரபு தேவா நாயகனாக நடிக்கிறார். அதில், யானைக்கு பேய் பிடித்தது போல கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது. நம்ம கோலிவுட் இயக்குனர்களிடம் இருந்து பேயை காப்பாற்ற வேண்டும் என பேய் முன்னேற்ற சங்கத்திடம் இருந்து கடிதமே வந்துவிடும் அளவிற்கு ஒரு காலத்தில் பேய் படங்கள் குவிந்து வந்தன. தற்போது வரை சுந்தர்.சி மற்றும் லாரன்ஸை தவிர்த்து மற்ற இயக்குனர்கள் அந்த அப்பாவி பேய்யை விட்டுவிட்டனர். அந்த பேய் கதையை தற்போது இன்னோர் இயக்குனர் கையில் … Read more

பஹிரா படத்தின் டப்பிங் பணிகளை முடித்த சாக்ஷி அகர்வால்..!!

பஹிரா படத்திற்கான டப்பிங் பணிகளை நடிகை சாக்ஷி அகர்வால் முடித்துளளார்.  இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் பிரபுதேவா நடித்துள்ள திரைப்படம் “பஹிரா”. இந்த படத்தில் அமிரா தஸ்தூர், ரம்யா நம்பீசன், ஜனனி ஐயர், சஞ்சிதா ஷெட்டி, காயத்ரி ஷங்கர், சாக்ஷி அகர்வால், சோனியா அகர்வால், சாய் குமார், நாசர், பிரகதி போன்ற பல பிரபலங்கள் நடித்துள்ளனர். வித்தியாசமான சைக்கோ திரில்லர் கதையா மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார். பரதன் நிறுவனம் தயாரித்துள்ள … Read more

“சிரிக்கும் ரோஜாக்களுக்காக படைக்கப்பட்ட சைக்கோ ராஜா “.. மிரட்டலாக வெளியான பஹிரா டீசர்..!

பிரபுதேவா நடிப்பில் உருவாகியுள்ள பஹிரா படத்திற்கான டீசரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.  இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் பிரபுதேவா நடித்துள்ள திரைப்படம் “பஹிரா”. இந்த படத்தில் அமிரா தஸ்தூர், ரம்யா நம்பீசன், ஜனனி ஐயர், சஞ்சிதா ஷெட்டி, காயத்ரி ஷங்கர், சாக்ஷி அகர்வால், சோனியா அகர்வால், சாய் குமார், நாசர், பிரகதி போன்ற பல பிரபலங்கள் நடித்துள்ளனர். வித்தியாசமான சைக்கோ திரில்லர் கதையா மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார். பரதன் நிறுவனம் தயாரித்துள்ள … Read more