சைலண்டாக நடைபெறப்போகும் ஆதிக் ரவிச்சந்திரன் திருமணம்! வருகை தருவாரா அஜித்?

adhik ravichandran and ajithkumar

தமிழ் சினிமாவில் த்ரிஷா இல்லனா நயன்தாரா, அன்பானவன் அசராதவன் அடங்காதவன், பகீரா, மார்க் ஆண்டனி படங்களை இயக்கியதன் மூலம் பிரபலமானவர் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன். இவர் கடைசியாக விஷால் மற்றும் எஸ்.ஜே. சூர்யா ஆகியோரை வைத்து எடுத்திருந்த மார்க் ஆண்டனி படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப்பெற்று இருந்தது. அந்த வெற்றியை தொடர்ந்து இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் அஜித்தை வைத்து அவருடைய 63-வது படமான AK63 திரைப்படத்தை இயக்கவுள்ளார். இன்னும் இந்த படத்திற்கான அதிகாரப்பூர்வ … Read more

சிவகார்த்திகேயன் நீண்ட நாள் கனவை நிறைவேற்றும் லோகேஷ்.! தலைவர் 171 படத்தின் சூப்பர் அப்டேட்…

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர் ரஜினிகாந்த் நடிக்கும் படத்திற்கு தாற்காலியமாக “தலைவர் 171” என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த படத்தினை சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார். இயக்குனர்டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் தன்னுடைய 170-வது படத்தில் ரஜினி நடித்து வரும் நிலையில், தற்போது தலைவர் 171 படத்திற்கான ப்ரீ புரொடக்‌ஷன் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது, இதன் படப்பிடிப்பு ஏப்ரல் 2024 இல் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நடிகர் சிவகார்த்திகேயன் ஒரு … Read more

இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனுக்கு திருமணம்? பொண்ணு யாரு தெரியுமா?

adhik ravichandran

சினிமா துறையில் இருக்கும் நடிகர்கள் நடிகைகள் மற்றும் இயக்குனர்கள் சினிமாவில் இருக்கும் குடும்பங்களிலே பெண் எடுத்துக்கொண்டு திருமணம் செய்வது உண்டு. அப்படி தான் தற்போது மார்க் ஆண்டனி எனும் மெகாஹிட் படத்தை கொடுத்த இயக்குனர் ஆதிக் ரவிசந்திரன் விரைவில் பெரிய நடிகர் ஒருவருடைய மகளை திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டு இருக்கிறாராம். அவர் திருமணம் செய்துகொள்ளப்போகும் அந்த பெண் யாரும் இல்லையாம். பிரபல நடிகரான பிரபுவின் மகளை தானாம். பிரபுவின் மகளும் ஆதிக் ரவிச்சந்திரனின் மகளும் நட்பாக பழகி … Read more

பூஜையுடன் தொடங்கப்பட்ட “மார்க் ஆண்டனி” படப்பிடிப்பு.!

இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் நடிப்பில் உருவாகும் திரைப்படம் “மார்க் ஆண்டனி”. இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடிகை ரித்து வர்மா நடிக்கிறார். விஷாலிற்கு வில்லனாக இயக்குனரும் , நடிகருமான எஸ்.ஜே .சூர்யா நடிக்கிறார். படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். படத்தை வினோத் குமார் தயாரிக்கிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு இன்று சென்னையில் பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது அதற்கான புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் , ஹிந்தி … Read more