கனா ஐஸ்வர்யாவுடன் மீண்டும் இணைந்து உள்ள விஜய் சேதுபதி !தயாரிப்பாளர் யார் தெரியுமா?

ஐரா படத்தின் தயாரிப்பாளர் கோட்டபாடி ராஜேஷ் தயாரிக்க உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் “கனா” இப்படத்தை சிவகார்த்திகேயன் தயாரித்தார்.இப்படம் பெண்கள் கிரிக்கெட் மையமாக கொண்டு உருவாக்கப்பட்டது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் சிறந்த வரவேற்பும் மற்றும் பாராட்டுகளையும் பெற்றது. இந்நிலையில்  ஐஸ்வர்யா ராஜேஷ் ஒரு புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி சிறப்பு தோற்றத்தில் நடிக்கவுள்ளார். இவர்கள் இருவரும் இணைந்து நடித்த”ரம்மி” , “தர்மதுரை”ஆகிய … Read more

விஜய் சேதுபதிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் மணிரத்னம்…!!

‘காற்று வெளியிடை’ படத்திற்கு அடுத்து மணிரத்னம் தனது அடுத்த படத்தின் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் இப்படத்தில் நடிக்கும் பல பிரபலங்களுள் விஜய் சேதுபதிக்கு மட்டும் அவர் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது. ஆக்‌ஷன் கலந்த த்ரில்லர் படமாக உருவாக இருக்கும் இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு முக்கியமான, சிறிய கதபாத்திரத்திற்கு தான் மணிரத்னம் கதை எழுதினாராம். ஆனால் தற்போது விஜய் சேதுபதியின் கதபாத்திரத்தின் முக்கியத்துவத்தை இயக்குநர் நீட்டித்திருப்பதாக கூறப்படுகிறது.மேலும், இப்படத்தில் விஜய் சேதுபதியுடன் … Read more