#BREAKING: விமான விபத்து எதிரொலி..பெரிய விமானங்கள் தரையிறங்க தடை.!

மழைக்காலங்களில் கோழிக்கோடு விமான நிலையத்தில் மிகப்பெரிய விமானங்களை தரையிறங்க தடை செய்யப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக வெளிநாடுகளில் சிக்கி தவித்து வந்த இந்தியர்களை அழைத்து வர “வந்தே பாரத்” திட்டத்தின் கீழ் சிறப்பு விமானங்கள் இயக்கப்படுகிறது. இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை துபாயில் இருந்து கோழிக்கோடு விமான நிலையத்திற்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் தரையிறங்கும் போது சறுக்கி கொண்டு 35 அடி பள்ளத்தில் விழுந்தது. இந்த விபத்தில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் 2 ஆக உடைந்தது. … Read more

கேரளா விமான விபத்து.. விமானி சாத்தே உடலுக்கு முழு அரசு மரியாதையுடன் இறுதி சடங்கு.!

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தின் பைலட் விங் கமாண்டர் தீபக் சாதே  அவரின் உடல் இன்று அரசு மரியாதைகளுடன் தகனம் செய்யப்பட்டது. கொரோனா பரவல் காரணமாக வெளிநாடுகளில் சிக்கி தவித்து வந்த இந்தியர்களை அழைத்து வர “வந்தே பாரத்” திட்டத்தின் கீழ் சிறப்பு விமானங்கள் இயக்கப்படுகிறது. இந்நிலையில்,  கடந்த வெள்ளிக்கிழமை துபாயில் இருந்து கோழிக்கோடு விமான நிலையத்திற்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் தரையிறங்கும்போது சறுக்கி கொண்டு 35 அடி பள்ளத்தில் விழுந்தது. இந்த விபத்தில் விமானம் 2 … Read more

கோழிக்கோடு விமான நிலையத்தின் ஓடுபாதையை விரிவாக்க திட்டம்!

கோழிக்கோடு விமான நிலையத்தின் ஓடுபாதையை விரிவாக்க திட்டம். கேரளாவில், துபாயில் இருந்து கோழிக்கோடு விமான நிலையத்திற்கு வந்த ஏர் இந்தியா விமானம் விபத்திற்குள்ளானது. இந்த விமானமானது, தரையிறங்கும் போது 35 அடி ஆழ பள்ளத்தில் விழுந்ததில், விமானம் இரண்டாக உடைந்தது. இந்த விபத்தில் 18 பேர் உயிரிழந்த நிலையில், மேலும் பலர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், சிவில் ஏவியேஷன் இயக்குநரகம் (டி.ஜி.சி.ஏ), கடந்த ஆண்டு ஜூலை மாதம்,கோழிக்கோடு சர்வதேச விமான நிலைய ஓடுபாதை தொடர்பான … Read more

விமான விபத்தில் கணவர் இறந்த செய்தி அறியாமலே குழந்தை பெற்றெடுக்க போகும் மனைவி.!

கேரள விமான விபத்தில் இணை விமானி அகிலேஷ் ஷர்மாவும் இறந்துவிட்டார். அவரது மனைவி மேகா கர்ப்பமாக இருப்பதால்,இந்தசோக சித்தி இன்னும் தெரியப்படுத்தாமல் உள்ளது. கடந்த வெள்ளி கிழமை இரவு கேரள மாநிலம், கோழிக்கோடு விமான நிலையத்தில் ஏற்பட்ட கோர விபத்தில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் பயணித்த 18 பேர் உயிரிழந்தனர். மேலும், பலர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விமான விபத்தில் இணை விமானி அகிலேஷ் ஷர்மாவும் இறந்துவிட்டார். ஆனால், இவரது இறப்பு செய்தி … Read more

கேரளா விமான விபத்து..ஆய்வுக்காக டெல்லி சென்ற கருப்பு பெட்டி .!

கேரளாவின் கோழிக்கோடு விமான நிலையத்தில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் விபத்துக்குள்ளானது. துபாயில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் வெள்ளிக்கிழமை இரவு 7.40 மணியளவில் கேரள விமான நிலையத்தில் ஓடுபாதையில் சறுக்கிகொண்டு 35 அடி  பள்ளத்தில் விழுந்தது. இந்நிலையில், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தின் விபத்தில் முக்கிய தடயங்களை சேகரிக்கும் விமானத்தில் இருந்து கருப்பு விமான பெட்டி என்று அழைக்கப்படும் டிஜிட்டல் விமான தரவு ரெக்கார்டரை நேற்று புலனாய்வாளர்கள் மீட்டனர். இதையடுத்து, ஆய்விற்காக கருப்பு பெட்டி டெல்லிக்கு … Read more

#BREAKING: கேரள விமான விபத்து ! இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் – முதல்வர் பினராயி விஜயன் அறிவிப்பு

கேரள விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று  கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். நேற்று துபாயில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் மூலம் இந்தியர்கள் கேரள மாநிலத்தில் உள்ள கோழிக்கோடு விமான நிலையத்திற்கு  அழைத்து வரப்பட்டனர். அப்போது எதிர்பாராதவிதமாக விமானம் ஓடுபாதையில் சறுக்கிக்கொண்டு விமானியின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், 2 விமானிகள் உட்பட 18 பேர் உயிழந்துள்ளனர்.காயம் அடைந்தவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். … Read more

சிறிது கவனம் சிதறினாலும் விபத்து நிச்சயம் ! டேபிள் டாப் விமான நிலையம் என்பது என்ன ?

பொதுவாக விமான நிலையங்கள்  என்றால்  சமதள நிலத்தில் தான் இருப்பது வழக்கம்.அதிலும் டேபிள் டாப்  விமான நிலையங்கள் என்பது உயரமான மலைக்குன்றுகள் உள்ள இடங்களில் அமைந்து இருக்கும்.விமான தளங்களை சுற்றிலும் பள்ளத்தாக்கு அமைந்து இருக்கும்.சிறிது கவனம் சிதறினாலும் விபத்து நிச்சயம்  என்ற நிலை தான் இந்த விமான நிலையங்களின் அமைப்பு ஆகும். பொதுவாக ஒரு விமானம் விமான நிலையத்தில் வேகமாக ஓடி வானில் பறப்பதற்கும், தரையிறங்கவும் நீளமான ஓடுதள பாதை  தேவைப்படுகிறது.ஆனால் டேபிள் டாப் விமான நிலையங்களின் … Read more

#Breaking : கேரள விமான விபத்து ! உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம்

கேரள விமான விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். “வந்தே பாரத்” திட்டத்தின் கீழ் சிறப்பு விமானங்கள் மூலம் இந்தியர்களை அழைத்து வரப்படுகிறது. இந்நிலையில், நேற்று துபாயில் இருந்து 10 குழந்தைகள் உள்பட 184 பேர் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் மூலம் கேரள மாநிலத்தில் உள்ள கோழிக்கோடு விமான நிலையத்திற்கு வந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக விமானம் … Read more

காயமடைந்தவர்களை பார்வையிட வந்த முதல்வர் பினராயி விஜயன்.!

 “வந்தே பாரத்” திட்டத்தின் கீழ் சிறப்பு விமானங்கள் மூலம் இந்தியர்களை அழைத்து வரப்படுகிறது. இந்நிலையில், நேற்று  துபாயில் இருந்து 10 குழந்தைகள் உள்பட 184 பேர் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் மூலம் கேரள மாநிலத்தில் உள்ள கோழிக்கோடு விமான நிலையத்திற்கு வந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக விமானம் ஓடுபாதையில் சறுக்கிக்கொண்டு விமானியின் கட்டுப்பாட்டை இழந்து  ஓடுபாதையை தாண்டி 35 அடி பள்ளத்தில் விழுந்தது. இந்த விபத்தில், 2 விமானிகள் உட்பட 18 பேர் உயிழந்துள்ளனர். இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் … Read more

ஏர் இந்தியா அதிகாரிகள் விமானம் விபத்துக்குள்ளான இடத்தில் பார்வையிடுகின்றனர்!

ஏர் இந்தியா அதிகாரிகள் விமானம் விபத்துக்குள்ளான இடத்தில் பார்வையிடுகின்றனர். கேரளாவில் கனமழை பெய்து வருகிற நிலையில், நேற்று துபாயில் இருந்து பிற்பகல் 3 மணிக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் இரவு 7.40 மணிக்கு கோழிக்கோடு சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. இந்த விமானம் எதிர்பாரத விதமாக விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் 18 பேர் உயிரிழந்துள்ள நிலையில், பலர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், விமானம் விபத்திற்குள்ளான இடத்திற்கு, ஸ்ரீ முரளிதரன், ஸ்ரீ ராகவன், கோழிக்கோடு எம்.பி. மற்றும் ஏர் … Read more