ஜெயலலிதா நினைவு தினம் எப்போது.? விசாரணை அறிக்கையால் குழப்பம்.? அதிமுக திட்டவட்டம்.!

ஜெயலலிதா நினைவு தினம் வழக்கம் போல டிசம்பர் 5ஆம் தேதி தான் 6ஆம் ஆண்டான இந்தாண்டு அனுசரிக்கப்படும் என அதிமுக சார்பில் தகவல் வெளியாகியுள்ளது.   கடந்த 2016ஆம் ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அதன் பிறகு வருடாவருடம் அதிமுக தொண்டர்கள் டிசம்பர் 5ஆம் தேதி ஜெயலலிதா நினைவு நாளை அனுசரித்து வருகின்றனர். இந்த வருடம் 6ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட உள்ளது. இந்நிலையில் … Read more

ஜெயலலிதா இறந்த தேதி டிசம்பர் 5 அல்ல 4.! நீதிபதி ஆறுமுகசாமி அறிக்கையில் அதிர்ச்சி தகவல்.!

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்க மூத்த மருத்துவர்கள் பரிந்துரை செய்தும், கடைசி வரையில் ஜெயலலிதாவுக்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்படவில்லை என பல்வேறு குற்றசாட்டுகளை நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் அளித்த அறிக்கையில் குறிப்பிடபட்டுள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் மரணத்தில் உள்ள உண்மை தன்மையை ஆராய நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை குழு அமைத்து அந்த விசாரணை அறிக்கை இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது . அந்த அறிக்கையில் இருந்து பல்வேறு … Read more

ஜெயலலிதா மரணம்.. கூடுதல் அவகாசம் கேட்டு ஆறுமுகசாமி ஆணையம் கடிதம்!

ஜெயலலிதா மரணம் தொடர்பாக முழு விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய அவகாசம் கோரும் ஆறுமுகசாமி ஆணையம். மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையத்திற்கு 13-வது முறையாக வழங்கப்பட்ட கால அவகாசம் நாளையுடன் நிறைவு பெறுகிறது. இந்த நிலையில், எய்ம்ஸ் மருத்துவக்குழு ஆய்வு செய்து அறிக்கை அளிப்பதில் ஏற்பட்ட தாமதத்தினால், முழு விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய கூடுதல் அவகாசம் வேண்டும் என்று ஆறுமுகசாமி ஆணையம் கடிதம் எழுதியுள்ளது. அதன்படி, 3 வாரம் … Read more