இந்தியா மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டி

இந்தியா மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில் 2வது ஒருநாள் போட்டி இன்று மாலை 5:30 க்கு இங்கிலாந்தில் லார்ட்ஸ் மைதானத்தில்  நடைபெற உள்ளது. காயம் காரணமாக கடந்த போட்டியில் விராட் கோலி பங்கேற்கவில்லை. இன்றும் போட்டியில் பங்கேற்க வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. இங்கிலாந்து உத்தேச பட்டியல் : ஜேசன் ராய், ஜானி பேர்ஸ்டோவ், ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர் (c, wk), லியாம் … Read more

#SAvIND: ஒருநாள் தொடரை கைப்பற்றிய தென்னாபிரிக்கா, 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி!

இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் தென்னாபிரிக்கா அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, தொடரை கைப்பற்றியது. இந்தியா – தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான மூன்று ஒருநாள் போட்டி கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.  இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று பார்ல் மைதானத்தில் நடைபெற்றது. இன்று மதியம் தொடங்கிய இப்போட்டியில் கே.எல்.ராகுல் தலைமையிலான இந்திய அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.  அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர் … Read more

#SAvIND: 2வது ஒருநாள் போட்டி – டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு. தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. அதன்படி, முதலில் 3 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரை 1-2 என்ற கணக்கில் பறிகொடுத்த இந்திய அணி, அடுத்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. கடந்த ஜன.19 ஆம் தேதி நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் 31 … Read more

இந்தியா VS இலங்கை அணிகள் இன்று மோதல் – தொடரைக் கைப்பற்றுமா இந்தியா?…!

இந்தியா – இலங்கை அணிகளுக்கிடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று நடைபெறவுள்ளது. இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகிறது . இந்தியா vs இலங்கை முதல் ஒருநாள்: அதன்படி,கொழும்புவில் உள்ள ஆர் பிரேமதாச ஸ்டேடியத்தில் ஞாயிற்றுக்கிழமையன்று நடைபெற்ற இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி நடைபெற்றது.முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணியினர் 50 ஓவர் முடிவில் 9 விக்கெட்டை இழந்து 262 ரன்கள் எடுத்தனர். இந்திய அணியில், சாஹல், தீபக் … Read more

பழி தீர்த்தது நியூசிலாந்து அணி ! ஒருநாள் தொடரை இழந்தது இந்திய அணி

இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற 2-வது ஒருநாள் போட்டியில் வெற்றிபெற்று நியூசிலாந்து அணி தொடரை கைப்பற்றியுள்ளது. இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதும் 2-வது ஒருநாள் போட்டி இன்று  ஆக்லாந்து நகரில் நடைபெற்றது.இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது.தொடக்க ஆட்டக்காரர்களாக கப்தில் மற்றும் நிக்கோலஸ் களமிறங்கினார்கள்.இந்த ஜோடி நியூசிலாந்து அணிக்கு சிறப்பான தொடக்கத்தை கொடுத்தது.ஆனால் சிறப்பான தொடக்கத்தில் நிக்கோலஸ் 41 ரன்களில் … Read more

பயிற்சியின் போது கேப்டன் காயம்: தொடரில் இருந்து விலகியதால் ரசிகர்கள் கவலை!!

தற்போது இந்தியாவில் நடைபெற்று வரும் உள்ளூர் சையத் முஸ்தாக் அலி டி20 தொடரில் இருந்து மும்பை அணியின் கேப்டன் அஜின்கியா ரஹானே விலகியுள்ளார். தற்போது, இந்தியாவில் உள்ளூரில் நடக்கும் மிகப்பெரிய டி30 தொடரான sசையத் முஸ்தாக் அலி கோப்பை நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் மும்பை அணியின் கேப்டனாக அஜின்கியா ரகானே செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் லீக் சுற்றுகளில் முடிந்து நாக் அவுட் சுற்றுக்கள் இன்னும் சில தினங்களில் துவங்க உள்ளது. தற்போது காயமடைந்துள்ள அஜின்கியா ரகானே … Read more

3வது ஒருநாள் போட்டி…!! தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா!! யார் உள்ளே? யார் வெளியே?

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. மூன்றாவது போட்டி நாளை தோனியின் சொந்த மாநில மைதானத்தில் நடக்கவுள்ளது. இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்த ஆஸ்திரேலிய அணி இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடர், 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. ஏற்கனவே டி20 தொடரில் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது ஆஸ்திரேலியா அணி. இந்நிலையில் ஒருநாள் தொடரின் முதல் 2 … Read more

வீடியோ: தல தோனியின் ‘HAMMER’ சொகுசு காரில் ஏறி லூட்டி அடிக்கும் இந்திய வீரர்கள்!!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கிடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி தோனியின் சொந்த ஊரான ராஞ்சியில் நடைபெற உள்ளது ராஞ்சியில் எந்த போட்டியில் நடந்தாலும், தோனி.. இந்திய வீரர்களுக்கு தனது வீட்டில் வைத்து விருந்து கொடுப்பது வழக்கம். இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணி அபாரமாக விளையாடி வெற்றி பெற்றுள்ளது .தற்போது மூன்றாவது ஒருநாள் போட்டி ராஞ்சியில் நடைபெறவுள்ளது. இதற்கிடையில் … Read more

கிரிக்கெட் வரலாற்றில் அதிக ஒருநாள் போட்டிகளை வென்ற அணிகளின் பட்டியல்!! இந்தியாவின் இடம் எது?

1971 ஆம் ஆண்டு முதல் ஒருநாள் போட்டிகள் நடைபெற்று வருகிறது நேற்று இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இடையே நடைபெற்ற போட்டியின் போது இந்திய அணி வெற்றி பெற்று தனது 100 ஆவது ஒருநாள் போட்டி வெற்றியை பதிவு செய்தது கடந்த 48 வருடமாக அதிக ஒருநாள் போட்டியில் விளையாடி அதிக போட்டிகளில் வென்ற அணிகளின் பட்டியல் கீழே   ஆஸ்திரேலியா – 558 வெற்றிகள் இந்தியா – 500 வெற்றிகள் பாகிஸ்தான் – 479 வெற்றிகள் … Read more

48 வருட கிரிக்கெட் வரலாற்றில் இந்தியா மகத்தான சாதனை!! ஆஸ்திரேலியாவிற்கு அடுத்து இந்தியா தான் மாஸ்! பட்டியல் உள்ளே!!

1971 முதல் ஒருநாள் போட்டியில் நடைபெற்று வருகிறது ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணி தற்போது தனது 500வது வெற்றியை பதிவு செய்துள்ளது இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ஒருநாள் போட்டி நேற்று நாக்பூர் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் கடைசி ஓவர் வரை சென்ற இந்திய அணி திரில் வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்கு தமிழக வீரர் விஜய் சங்கர் ஒரு மிகப்பெரிய காரணமாக அமைந்தார். இதன் மூலம் தனது 500வது வெற்றியை பதிவு … Read more