6 மின்சார வாகன சார்ஜிங் நிலையங்கள்..! மும்பை விமான நிலைய அமைப்பு..!

மும்பையில் உள்ள விமான நிலையத்தில் 6 மின்சார வாகன சார்ஜிங் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மும்பையில் கார்பன் நியூட்ரலாக மாறுவதற்கான திட்டத்தின் ஒரு பகுதியாக, சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்தில்  ஆறு மின்சார வாகன சார்ஜிங் நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளன. டிசம்பர் 9 முதல் விமான நிலையத்திற்கு வரும் அனைத்து பயணிகள் மற்றும் விருந்தினர்களுக்காக பயன்படுத்தும் வகையில் பொதுவான சார்ஜிங் நிலையங்களாக விமான நிலையத்தில் கார்பார்க்கிங் அருகில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் விமான நிலையத்தில்  EV சார்ஜிங் நிலையங்களை … Read more

உக்ரைனில் இருந்து முதல் விமானம் மும்பை வருகை…!

உக்ரைனில் இருந்து மீட்கப்பட்ட 219 இந்தியர்கள், ஏர் இந்தியா விமானத்தில் ருமேனியாவில் இருந்து மும்பை விமான நிலையத்திற்கு வந்தடைந்தனர். உக்ரைனுக்கும், ரஷ்யாவுக்கும் இடையே நடந்து வரும் போர் உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது என்று தான் சொல்ல வேண்டும். ரஷ்ய ராணுவம் தொடர்ந்து உக்ரைனுக்குள் நுழைந்து நகரங்களை கைப்பற்றி வருகிறது.  இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்து உள்ளனர். மேலும், அங்கு இணையதள சேவைகளும் முடக்கப்பட்டுள்ளது. உக்ரைனில் மூன்றாவது நாளாக ரஷ்யா தாக்குதல் நடத்தி வரும் நிலையில், … Read more

கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட ரூ.5 கோடி மதிப்புள்ள 2 கடிகாரங்கள்..!

இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா ரூ.5 கோடி மதிப்பிலான இரண்டு கைக்கடிகாரங்களை பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள்.  இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா, கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு துபாயில் இருந்து விமானம் மூலம் இந்தியா திரும்பினார். மும்பை விமான நிலையத்தில் இறங்கிய அவரை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.இதில் ஹர்திக் பாண்டியாவின் கையில் ஒரு கடிகாரம் கட்டப்பட்டும், பையில் ஒரு கைக்கடிகாரமும் இருந்துள்ளது. இந்த இரண்டு கடிகாரமும் புதிய கைக்கடிகாரங்கள் என்றும், இவற்றின் மதிப்பு … Read more

ஒரே நாளில் ஒரே ஓடுபாதையில் 1000 விமானம் கையாண்டு சாதித்தது மும்பை விமான நிலையம்..!

மும்பை விமான நிலையம் ஒரே நாளில் ஒரே ஓடுபாதையில் ஆயிரம் விமானங்களைக் கையாண்டு சாதனை படைத்துள்ளது. மும்பை விமான நிலையத்தில் மொத்தம் இரண்டு ஓடுபாதைகள் உள்ளன. பெரும்பாலும் முதன்மையான ஓடுபாதையில் மட்டுமே விமானங்கள் வந்து செல்கின்றன. இதனால் ஒரே ஓடுபாதை கொண்ட விமான நிலையங்களிலேயே மிகவும் அதிகம் போக்குவரத்தை கொண்டது என்கிற பெருமை மும்பை விமான நிலையத்துக்கு உண்டு. இந்நிலையில் செவ்வாயன்று 24மணி நேரத்தில் மட்டும் ஆயிரத்து மூன்று விமானங்கள் இந்த நிலையத்துக்கு வந்து சென்றுள்ளன. ஏற்கெனவே … Read more

இந்தியாவிலே மும்பைக்கு முதலிடம் !

இந்தியாவிலேயே அதிகம் பேர் பயணிக்கும் இரண்டாவது சுறுசுறுப்பான விமான நிலையமான மும்பையில், 65 விநாடிகளுக்கு ஒரு விமானம் என்ற வீதத்தில் விமானப் போக்குவரத்து நடைபெறுகிறது. இங்கு விமானம் புறப்பாடு மற்றும் வருகையின் நேரம் பெரும்பாலும் தாமதமாவதாக பயணிகள் குற்றம்சாட்டி வந்தனர். புறப்பாடு மற்றும் வருகையில் தாமதமாகும் வரிசையில் பனிமூட்டத்தால் அதிகளவு விமான சேவை ரத்தாகும் டெல்லி கூட 2-ம் இடத்திலேயே உள்ளது. பிற நகரங்களில் இருந்து வரும் இணைப்பு சேவை விமானம் தாமதம், பணிக்குழு மாறுதல், அதிகளவு … Read more