மாணவர்கள் கவனத்திற்கு! தேர்வு தேதிகளில் மாற்றம்.. பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!

SCHOOL STUDENTS

EXAM : தமிழ்நாட்டில் 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு அறிவியல், சமூக அறிவியல் தேர்வு தேதிகள் மாற்றம். தமிழகத்தில் மார்ச் 1 முதல் 22ம் தேதி வரை 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற்றது. அதேபோல மார்ச் 4ம் தேதி தொடங்கிய 11ம் வகுப்பு தேர்வு 25 தேதியுடன் தேர்வு நிறைவடைந்தது. இதுபோன்று, கடந்த 26ம் தேதி 10ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு தொடங்கிய நிலையில், ஏப்ரல் 8ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த சூழலில், 1 … Read more

#BREAKING : டிஎன்பிஎஸ்சி தேர்வு தேதி மாற்றம்..!

ஜூன் 26-ல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளில் அடங்கிய பதவிகளுக்கான தேர்வு ஜூலை 2-ம் தேதிக்கு மாற்றம். ஜூன் 26-ல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளில் அடங்கிய பதவிகளுக்கான தேர்வு ஜூலை 2-ம் தேதிக்கு மாற்றம் செய்யப்படுவதாக TNPSC செயலாளர் உமா மகேஸ்வரி அறிவித்துள்ளார். இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ‘தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் 04.04.2022 நாளிட்ட அறிவிக்கை எண் 10/2022-ல், 26.06.2022  அன்று முற்பகல் மற்றும் பிற்பகல்  நடைபெறும் என்று … Read more

இந்த தேர்வுக்கான தேர்வு தேதி மாற்றம் – TNPSC அறிவிப்பு

2-ம் நிலை அரசு உதவி வழக்கு நடத்துநர் பதவிக்கான மெயின் தேர்வு மே 6, 7 தேதிகளில் நடைபெறுவதாக இருந்த நிலையில், தேர்வு மே 7,8 தேதிகளில் நடைபெறும் TNPSC அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு பொதுப் பணியில் அடங்கிய இரண்டாம் நிலை அரசு உதவி வழக்கு நடத்துநர் பதவிக்கான முதன்மை எழுத்துத் தேர்வுகள் 06.05.2022 (முற்பகல் மற்றும் பிற்பகல்) மற்றும் 07.05.2022 (முற்பகல் மற்றும் பிற்பகல் ) நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. மேற்படி முதன்மை … Read more