மேற்கு வங்கத்தின்புதிய பெயர் பங்களா.! நாடாளுமன்றத்தில் இன்று மத்திய அரசு முன்மொழிந்தது.!

மேற்கு வங்க மாநிலத்தின் பெயரை பங்களா என மாற்ற கோரி மத்திய அரசு சார்பில் நாடாளுமன்றத்தில் முன்மொழியப்பட்டது.  இன்று நாடாளுமன்றத்தில்ஓர் முக்கியமான முன்மொழிவு மத்திய அரசால் கொண்டுவரப்பட்டுள்ளது. அதாவது மேற்கு வங்கத்தின் பெயரை பங்களா என ஹிந்தி, பெங்காலி, ஆங்கிலம் என மூன்று மொழிகளிலும் மாற்ற முன்மொழிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து, பேசிய திரிணாமுல் காங்கிரஸ் தரப்பு, 2016ஆம் ஆண்டு முதலே மாநிலங்களுக்கு பெயர் மாற்றும் முறை மாற்றியமைக்க பட்டுள்ளது. என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு மத்திய உள்துறை … Read more

திரிணாமுல் காங்கிரஸ், பாஜக எம்எல்ஏக்களுக்கு இடையே மோதல் .., 5 பேர் இடைநீக்கம்..!

திரிணாமுல் காங்கிரஸ், பிஜேபி எம்எல்ஏக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து, சுவேந்து அதிகாரி உட்பட 5 பாஜக எம்எல்ஏக்கள்  சட்டப்பேரவையில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேற்கு வங்க சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடரின் கடைசி நாளில் பெரும் அமளி ஏற்பட்டது. பாஜக, திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு மோதல் ஏற்பட்டது. பிர்பூம் வன்முறை விவகாரம் தொடர்பாக  குறித்து விவாதிக்கக் கோரியபோது, ​​திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அமைதி இழந்து கைகலப்பில் ஈடுபட்டதாக பாஜக குற்றம் சாட்டியது. … Read more

திரிணாமுல் காங்கிரஸ் என்பதற்கு புது விளக்கம் அளித்த மம்தா பானர்ஜி!

திரிணாமுல் காங்கிரஸ் என்பதற்கு மும்மதங்களையும் சுட்டி காண்பித்த்து மம்தா பானர்ஜி புது விளக்கம் அளித்துள்ளார். அடுத்த ஆண்டு கோவாவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பல்வேறு அரசியல் கட்சியினரும் தீவிரமான பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் மேற்கு வங்க மாநிலத்தின் முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமாகிய மம்தா பானர்ஜி அவர்களும் கோவாவில் முகாமிட்டு கட்சித் தொண்டர்களிடம் பேசி வருகிறார். அப்போது பேசிய அவர், திரிணாமுல் காங்கிரஸ் என்பதற்கு புதிய விளக்கம் ஒன்றை அளித்துள்ளார். … Read more

‘பாஜக பழிவாங்கும் செயலில் ஈடுபடுகிறது’ – திரிணாமுல் காங்கிரசில் இணைந்த பாஜகவின் முக்கிய பிரபலம்…!

திரிணாமுல் காங்கிரசில் இணைந்த பாஜக எம்எல்ஏ தன்மோய் கோஷ். பிஷ்ணுபூர் எம்எல்ஏ தன்மோய் கோஷ் அவர்கள், பாஜக-வில் இருந்து விலகி, அமைச்சர் பிராத்தியா பாசு முன்னிலையில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார். இவர் சட்டமன்ற தேர்தலுக்கு முன்பதாக தான் திரிணாமுல் காங்கிரசில் இருந்து விலகி, மார்ச் மாதத்தில் பாஜகவில் இணைந்தார். இவர் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்த போது, பங்கூரா மாவட்டத்தின் பிஷ்ணுபூர் நகரத்தின் டிஎம்சி இளைஞர் தலைவராகவும், உள்ளூர் குடிமை அமைப்பின் கவுன்சிலராகவும் இருந்தார் என்பது … Read more