இது ரீல் இல்லை ரியல்! மேடையில் செம குத்தாட்டம் போட்ட ஜெயம் ரவி!

jayam ravi dance

நடிகர் ஜெயம் ரவி இறைவன் படத்தின் தோல்வியை தொடர்ந்து அடுத்ததாக இயக்குனர்  ஆண்டனி பாக்யராஜ் இயக்கத்தில் சைரன் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படத்தில் நடிகை அனுபமா ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்துள்ளார். கீர்த்தி சுரேஷ், சமுத்திரக்கனி, யோகி பாபு உள்ளிட்ட பல பிரபலங்களும் முக்கியமான கதாபாத்திரங்களில் இப்படத்தில் நடித்திருக்கிறார்கள். இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்த திரைப்படத்திற்கான பாடல்கள் மற்றும் ட்ரைலர் என அனைத்தும் வெளியாகி படத்தின் மீது இருக்கும் எதிர்பார்ப்பை … Read more

தமிழ் சினிமாவுக்காக காத்திருக்கும் அனுபமா! சைரன் படத்தில் நடித்த முக்கிய காரணம்?

Anupama Parameswaran siren

பிரேமம் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் மலையாள சினிமாவில் பிரபலமானவர் நடிகை அனுபமா. இவருக்கு இந்த திரைப்படத்தின் மூலம் மலையாள சினிமாவில் பெரிய அளவில் பட வாய்ப்புகள் குவிய தொடங்கியது. பல வெற்றி படங்களிலும் தொடர்ச்சியாக நடித்தார். பிறகு தமிழில் தனுஷிற்கு ஜோடியாக கொடி அதர்வாவிற்கு ஜோடியாக தள்ளி போகாதே உள்ளிட்ட படங்களிலும் நடித்திருந்தார். பிறகு பெரிதாக இவருக்கு தமிழில் பட வாய்ப்புகள் வரவில்லை சமீபகாலமாக மலையாளத்திலும் அனுபமாவிற்கு பட வாய்ப்புகள் வரவில்லை. இதனால் எந்த படங்கள் கிடைத்தாலும் … Read more

கீர்த்தி சுரேஷை பங்கமாக கலாய்த்த ஜெயம் ரவி! வைரலாகும் வீடியோ!

keerthi suresh

ஜெயம் ரவி தற்போது சைரன் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படத்தினை ஆண்டனி பாக்யராஜ் என்பவர் இயக்கியுள்ளார். படத்தில் நடிகர் ஜெயம்ரவிக்கு ஜோடியாக நடிகை அனுபமா நடித்திருக்கிறார். கீர்த்தி சுரேஷ், யோகி பாபு, சமுத்திரக்கனி, கௌஷிக் மஹதா உள்ளிட்ட பல பிரபலங்களும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்த திரைப்படத்தின் ட்ரைலர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியாகி படத்தின் மீது இருக்கும் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி இருந்தது என்றே … Read more

தம்பியை நம்புனா வேலைக்கு ஆகாது! ஜெயம் ரவிக்கு போட்டியாக இறங்கிய மோகன் ராஜா!

mohan raja and jayam ravi

நடிகர் ஜெயம் ரவி தற்போது சைரன் படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக பிரதர், தக்லைஃப், தனி ஒருவன் 2 ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். தொடர்ச்சியாக இவர் பல படங்களில் நடித்து வரும் நிலையில், எப்போது தான் தனி ஒருவன் 2-வில் நடிப்பார் என அனைவரும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். ஏனென்றால், படத்தின் முதல் பாகம் மக்களுக்கு மத்தியில் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. எனவே, இரண்டாவது பாகம் உருவாகவுள்ளதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் விட்டது. … Read more

நித்யா மேனன் – ஜெயம் ரவி நடிக்கும் காதலிக்க நேரமில்லை…ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படக்குழு.!

Nithya Menon - Jayam Ravi

ஜெயம் ரவி தனியாக ஹீரோவாக நடித்த படங்கள் எல்லாம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.  நட்சத்திரங்கள் பட்டாளம் நடித்துள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் ஜெயம் ரவி பொன்னியின் செல்வன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து புகழ் பெற்றார். இதனை தொடந்து இந்த ஆண்டு, அவரது நடிப்பில் வெளிவந்த அகிலன், இறைவன் ஆகிய படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. பின்னர், ஜெயம் ரவி நடிக்கும் 30 வது படத்திற்கு ‘பிரதர்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை இயக்குனர் எம்.ராஜேஷ் … Read more

ஜெயம் ரவிக்கு இவ்வளவு பெரிய மகன்களா..? குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படம் இதோ.!

நல்ல கதாபாத்திரங்கள் கொண்ட கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருபவர் நடிகர் ஜெயம் ரவி. இவர் முன்னணி நடிகராக வளம் வந்த காலத்திலேயே ஆர்த்தி என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களது திருமணம் கடந்த 2009- ஆம் ஆண்டு பெற்றோர்களின் முன்னிலையில் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு ஆரவ் ரவி, அயன் ரவி என இரண்டு மகன்கள் உள்ளனர். ஏதேனும் விருது வாங்கும் விழாக்கள் அல்லது ஏதேனும் பிரபலங்கள் வீட்டில் திருமணம் நடந்தால் மட்டுமே ஜெயம் ரவி குடும்பத்தை பார்க்க … Read more

எத்தனை படம் செஞ்சோம்னு முக்கியமில்லை.. தரமான ஹிட் தான் முக்கியம்.! ஜெயம் ரவி அசத்தல்.!

ஜெயம் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமான ஜெயம் ரவி தமிழ் சினிமாவில் தற்போது தவிர்க்க முடியாத நடிகராக இருக்கிறார். இவரது நடிப்பில் வெளியான பேராண்மை, சந்தோஷ் சுப்ரமணியம், பூலோகம், மிருதன், தனிஒருவன், கோமாளி ஆகிய படங்கள் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது. இந்த படங்களை தொடர்ந்து தற்போது  ஜெயம் ரவி பொன்னியின் செல்வன் படத்தில் நடித்துமுடித்துள்ளார். இந்த திரைப்படம் வரும் செப்டம்பர் 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படத்தை பார்க்க ஒட்டுமொத்த திரையுலகமும் காத்திருக்கிறது. இதையும் … Read more

சூர்யாவின் சூப்பர் ஹிட் நாயகியை தட்டி தூக்கிய ஜெயம் ரவி.! புது அப்டேட் இதோ…

தமிழ் சினிமாவில் சிவா மனசுல சக்தி, ஒரு கல் ஒரு கண்ணாடி, பாஸ் என்ற பாஸ்கரன், ஆகிய படங்களை இயக்கி ரசிகர்களுக்கு மத்தியில் மிகவும் பிரபலமானவர் இயக்குனர் எம்.ராஜேஷ். இவர் அடுத்ததாக நடிகர் ஜெயம் ரவியை வைத்து ஒரு படம் இயக்க உள்ளார். இந்த படத்தை ஸ்கிரீன் சீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. படத்திற்கு இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க உள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்பே வெளியானது. இந்த … Read more

இன்னும் அந்த பட ஷூட்டிங்கே முடியல அதுக்குள்ள அடுத்த படமா.?! ஜெயம்ரவியின் பலே திட்டம்.!

நடிகர் ஜெயம் ரவி ரவி தற்போது மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் வரும் செப்டம்பர் 30- ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக இயக்குனர் அஹமத் இயக்கத்தில் ஜனகன மன மற்றும் அகிலன் ஆகிய திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் ஜன கன மன படத்தை இயக்குனர் அஹ்மத் இயக்குகிறார்.  படத்தில் நடிகர் அர்ஜுன் நடிகை டாப்ஸி, ராதிகா சரத்குமார் என பலர் நடிக்கின்றார்கள். … Read more