அரண்மனை 4 எடுத்தது அந்த பொண்ணுக்காக தான்? சுந்தர் சியே சொல்லிட்டாரு பாருங்க!

aranmanai 4 sundar c

Aranmanai 4  : அரண்மனை 4 திரைப்படத்தை ஒரு பெண்ணுக்காக எடுத்தேன் என இயக்குனர் சுந்தர் சி தெரிவித்துள்ளார். இயக்குனர் சுந்தர் சி தற்போது அரண்மனை 3 மற்றும் காபி வித் காதல் படங்களின் தோல்வியை தொடர்ந்து அரண்மனை 4 திரைப்படத்தினை இயக்கி முடித்துள்ளார். இதில் அவருடன் தமன்னா, ராஷி கண்ணா, யோகி பாபு, VTV கணேஷ், டெல்லி கணேஷ், கோவை சரளா இன்னும் பல பிரபலங்களும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஹிப் … Read more

அரைச்ச மாவை அரைச்ச சுந்தர் சி! வெளியானது ‘அரண்மனை 4’ டிரைலர்!

Aranmanai 4

Aranmanai 4 : சுந்தர் சி இயக்கியுள்ள அரண்மனை 4 படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது. இயக்குனர் சுந்தர் சி காமெடி கலந்த படங்களை கொடுப்பதில் எந்த அளவுக்கு சிறந்த இயக்குனர் என்பதை பற்றி சொல்லியே தெரியவேண்டாம். இவர் இயக்கிய அரண்மனை படத்திற்காக தனி ரசிகர்கள் இருக்கிறார்கள். இதுவரை அரண்மனை மூன்று பாகங்கள் வெளியாகி இருக்கிறது. இதில் முதல் இரண்டு பாகங்களும் மக்களுக்கு மத்தியில் நல்ல வெற்றியை பெற்றது. ஆனால், மூன்றாவது பாகம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் … Read more

தொடர்ந்து படங்கள் தோல்வி! ‘அரண்மனை 4 ‘நம்பி காத்திருக்கும் சுந்தர் சி?

Sundar C aranmanai 4

Aranmanai 4 : தொடர்ந்து சுந்தர் சி இயக்கிய படங்கள் தோல்வியை சந்தித்த நிலையில், அவர் அரண்மனை 4 படத்தின் மூலம் கம்பேக் கொடுக்கும் எண்ணத்தில் இருக்கிறார். தமிழ் சினிமாவில் காமெடியான கமர்ஷியல் படங்களை இயக்குவதில் சிறந்த இயக்குனர் சுந்தர் சி. இவர் கடைசியாக இயக்கிய காபி வித் காதல் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. அதனை போல அதற்கு முன்னதாக இயக்கிய அரண்மனை 3 படமும் ரசிகர்களுக்கு மத்தியில் தோல்வியை சந்தித்தது. ஆனால், அரண்மனை 1, 2, … Read more

கலகலப்பு 3-யில் கவின் கேட்ட சம்பளம்? தெறித்தோடிய சுந்தர் சி!

sundar c kavin

நடிகர் கவின் தற்போது டாடா திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது இயக்குனர் இளன் இயக்கத்தில் உருவாகி வரும் ஸ்டார் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது போஸ்ட் ப்ரொடக்சன் வேலைகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. விரைவில் இந்த படம் எப்போது வெளியாகும் என்பதற்கான ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திரைப்படத்திற்கு பிறகு கவின் சில படங்களில் நடிக்கவும் கமிட் ஆகி இருக்கிறார். இதற்கிடையில், கவின் இயக்குனர் சுந்தர் சி உடன் … Read more

தேடி வந்த கலகலப்பு 3 வாய்ப்பு! வேண்டாம் என்று மறுத்த கவின்?

Kalakalappu 3 kavin

இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் இரண்டு பாகங்களாக வெளியாகி மக்களை சிரிக்க வைத்த திரைப்படம் கலகலப்பு. இதில் முதல் பாகமும் இரண்டாவது பாகமும் மக்களுக்கு மத்தியில் பெரிய அளவில் வெற்றியை பெற்றது. சுந்தர் சியை பொறுத்தவரை ஒரு படம் வெற்றி பெற்றுவிட்டது என்றாலே அதனுடைய அடுத்தடுத்த பாகங்களை அவர் எடுப்பது உண்டு. அப்படி தான் தற்போது அவர் அரண்மனை 4 படத்தை இயக்கி வருகிறார். இதற்கிடையில் அவர் கலகலப்பு படத்தின் மூன்றாவது பாகத்தை இயக்கவுள்ளதாகவும், அதில் நடிகர் … Read more

சங்கமித்ராவின் சைலன்ட் சம்பவம்.! அண்ணாச்சியை அணுகிய சுந்தர் சி.. மிரண்டு போன திரையுலகம்.!

ஒவ்வொரு இயக்குனர்களுக்கும் கனவு திரைப்படம் என்று ஒரு திரைப்படம் இருக்கும். அப்படி சுந்தர் சி -க்கு கனவு திரைப்படம் என்றால் “சங்கமித்ரா”. மிகப்பெரிய பட்ஜெட்டில் ஜெயம் ரவியை வைத்து இயக்குனர் சுந்தர் சி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு எடுக்க திட்டமிட்டிருந்தார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கப்படவிருந்த இந்த திரைப்படம் சில காரணங்களால் அப்டியே முடங்கிவிட்டது. விரைவில் இந்த திரைப்படம் மீண்டும் தொடங்கலாமா என நம்ம தக்க சினிமா வட்டாரத்தில் தகவல் தெரிவிக்கின்றனர். இதற்கிடையில், இயக்குனர் … Read more

கோடையில் வெளியாக காத்திருக்கும் சுந்தர் சி – யின் பட்டாம்பூச்சி!

சுந்தர் சி இயக்கத்தில் உருவாகியுள்ள பட்டாம் பூச்சி திரைப்படம் மே மாதத்தில் ரிலீசாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  சுந்தர் சி இயக்கத்தில் தற்போது புதிய படம் ஒன்று உருவாகி உள்ளது. இந்த படத்தில் நடிகர் ஜீவா, ஜெய் மற்றும் ஸ்ரீகாந்த் ஆகிய மூன்று பேரும் கதாநாயகன்களாக நடித்துள்ளனர். இந்த படத்தில் கதாநாயகிகளாக அம்ரிதா அய்யர், ஐஸ்வர்யா தாத்தா மற்றும் ரைசா வில்சன் ஆகிய 3 பேரும் நடித்து வருகின்றனர். சுந்தர் சி இப்படத்தில் வில்லனாக நடித்துள்ளார். மேலும் இந்த … Read more