விமானம் பறக்கும்போதே கழன்று விழுந்த டயர்… வைரலாகும் வீடியோ!

United Airlines flight

Viral Video: ஜப்பான் புறப்பட்ட யுனைடெட் ஏர்லைன்ஸ் விமானம் டேக்-ஆப் ஆனபோது டயர் ஒன்று கழன்று விழுந்ததால் லாஸ் ஏஞ்சல்ஸ் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. சான் பிரான்சிஸ்கோவில் இருந்து யுனைடெட் ஏர்லைன்ஸ் (போயிங் 777) விமானம் 235 பயணிகள் மற்றும் 14 பணியாளர்களுடன் ஜப்பான் புறப்பட்டு சென்றது. ஆனால், ஓடுதளத்தில் (runway) இருந்து டேக்-ஆப் ஆனபோது, விமானத்தில் இருக்கும் 6 டயர்களில் ஒன்று கழன்று தரையில் விழுந்தது. Read More – டிஜிட்டல் படைப்பாளிகளுக்கு மத்திய … Read more

ஒருபோதும் ரஷ்ய அதிபருக்கு நான் தலைவணங்க மாட்டேன்.. ஜோ பைடன் சபதம்!

Joe Biden

Joe Biden : டிரம்பை கடுமையாக தாக்கி பேசிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஒருபோதும் ரஷ்ய அதிபருக்கு நான் தலைவணங்கமாட்டேன் என்று சபதம் செய்தார். ஜோ பைடனின் பதவிக்காலம் முடிவடைய உள்ள நிலையில், அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் மாதம் நடைபெற உள்ளது. அதிபர் வேட்பாளர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் டொனால்ட் டிரம்ப் முக்கிய வேட்பாளராகவும், ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பைடன் முக்கிய வேட்பாளராகவும் களமிறங்கினர். Read More – அமெரிக்க அதிபர் … Read more

217 முறை கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட முதியவர்! என்ன ஆனது தெரியுமா?

217 Covid-19 vaccine

Covid-19 vaccine: ஜெர்மனியில் மருத்துவரின் அறிவுரையை மீறி, 62 வயதான முதியவர் 29 மாதங்களில் 217 முறை கொரோனா தடுப்பூசியை எடுத்துக்கொண்டார். இவ்வாறு பெற்று கொண்ட இவருக்கு, பொதுவாக 3 தடுப்பூசிகளை செலுத்திக் கொண்டவர்களை விட, அதிக நோய் எதிர்ப்பு சக்தி இருப்பதாகவும், உடலின் செல்களில் எவ்வித சோர்வும் ஏற்படவில்லை எனவும் ஆராய்ச்சியாளர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். READ MORE – செங்கடலில் இரண்டு அமெரிக்க போர்க்கப்பல்களை குறி வைத்து தாக்கிய ஹூதி.! ஜெர்மனியின் மாக்டேபர்க்கைச் சேர்ந்த 62 … Read more

அமெரிக்க அதிபர் தேர்தலில் பைடன் VS டிரம்ப் தான்… ஆனா யாருக்கும் நிதி இல்லை – எலான் மாஸ்க்!

Donald Trump

America : அமெரிக்காவில் குடியரசுக் கட்சி மற்றும் ஜனநாயகக் கட்சி ஆகிய இரு இரண்டு முக்கிய கட்சிகள் உள்ளன. தற்போது அதிபராக இருக்கும் ஜோ பைடனின் பதவிக்காலம் முடியவுள்ள நிலையில் வரும் நவம்பர் மாதம் அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. அதிபர் வேட்பாளர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் டொனால்ட் டிரம்ப் முக்கிய வேட்பாளராகவும், ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பைடன் முக்கிய வேட்பாளராகவும் களமிறங்கினர். Read More – காஷ்மீர் சட்டப்பிரிவு 370 ரத்தும்… … Read more

செங்கடலில் இரண்டு அமெரிக்க போர்க்கப்பல்களை குறி வைத்து தாக்கிய ஹூதி.!

houthi attack

Houthi Attack: இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்பினர் இடையே கடந்த ஆண்டு நவம்பர் முதல் போர் நடைபெற்று வருகிறது. இதில், ஹமாஸ் ஆயுதக்குழுவுக்கு ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் குழு ஆதரவு தருவதாக தெரிவித்தனர். இதன் காரணமாக, மத்திய கிழக்கின் செங்கடல் பகுதி வழியாக செல்லும் இஸ்ரேல் ஆதரவு நாடுகளின் சரக்கு கப்பல்கள் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். READ MORE – ஆப்கானிஸ்தானில் கனமழை, பனிப்பொழிவால் 39 பேர் பலி..! 14000 … Read more

ஆப்கானிஸ்தானில் கனமழை, பனிப்பொழிவால் 39 பேர் பலி..! 14000 கால்நடைகள் உயிரிழந்த பரிதாபம்

Afghanistan: ஆப்கானிஸ்தானில் பலத்த மழை மற்றும் பனிப்பொழிவு காரணமாக 39 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாட்டின் பல்வேறு மாகாணங்களில் இந்த உயிரிழப்புகள் பதிவாகியுள்ளது, மேலும் கடுமையான பனிப்பொழிவு காரணமாக பல மாகாணங்கள் மற்றும் மாவட்டங்களில் தகவல் தொடர்புகள் துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். பனிப்பொழிவு காரணமாக 14000 கால்நடைகள் உயிரிழந்துள்ளதாக தெரிவித்த அனர்த்த முகாமைத்துவ அமைச்சகத்தின் (Ministry of Disaster Management) செய்தித் தொடர்பாளர் ஜனன் சயீக், கடும் மழை காரணமாக 637 வீடுகள் … Read more

இஸ்ரேலில் ஏவுகணை தாக்குதல்… இந்தியர் ஒருவர் உயிரிழப்பு, 2 பேர் காயம்!

Indian national

Missile Attack : இஸ்ரேலில் நடந்த ஏவுகணை தாக்குதலில் இந்திய ஒருவர் உயிரிழந்த நிலையில், 2 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கிய இஸ்ரேலுக்கும், ஹமாஸ் அமைப்புக்கும் இடையிலான யுத்தம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. காசாவில் உள்ள ஹமாஸ் படையினர் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்துவதும், பதிலுக்கு இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்துவதும் தொடர்ந்து நடந்து வருகிறது. Read More – உலகின் நம்பர் 1 … Read more

உலகின் முதல் நாடு…கருக்கலைப்பை உரிமையாக்கிய பிரான்ஸ் நாடாளுமன்றம்.!

France abortion

France: கருவைக் கலைப்பதற்கு பெண்களுக்கு சட்ட ரீதியாக உரிமை அளித்த முதல் நாடாக பிரான்ஸ் உருவெடுத்துள்ளது. பிரான்ஸ் நாட்டின் வெர்சாய்ஸ் அரண்மனையில் நேற்று (மார்ச் 4, 2024) திங்களன்று நடைபெற்ற வரலாற்று சிறப்புமிக்க நாடாளுமன்ற கூட்டு அமர்வின் போது,  பெண்கள் கருவைக் கலைப்பதற்கு சட்ட உத்தரவாதம் அளிக்க, அரசமைப்பின் சட்டப் பிரிவு 38-ல் திருத்தம் கொண்டு வரும் மசோதா அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. READ MORE – உலகின் நம்பர் 1 கோடீஸ்வரர் பட்டத்தை இழந்தார் எலான் … Read more

உலகின் நம்பர் 1 கோடீஸ்வரர் பட்டத்தை இழந்தார் எலான் மஸ்க்! முதலிடம் யாருக்கு தெரியுமா?

Bezos vs Musk: உலகின் மிகப்பெரிய கோடீஸ்வரர் என்ற பெருமையை எலான் மஸ்க் இழந்துள்ளார். இதனையடுத்து அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் உலகின் நம்பர் 1 கோடீஸ்வரர் என்ற அந்தஸ்த்தை பெற்றுள்ளார். Bloomberg Billionaires Index-ன் குறியீட்டில் ஜெஃப் பெசோஸிடம் எலான் மஸ்க் முதல் இடத்தை இழந்தார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று (திங்கள்கிழமை) டெஸ்லா பங்குகள் 7.2% அளவில் சரிந்ததையடுத்து இந்த மாற்றம் நிகழ்ந்துள்ளது. அதே சமயம் பெசோஸ் தனது செல்வத்தின் பெரும்பகுதியை (சுமார் 9 சதவீதம்) … Read more

காசாவில் போர் நிறுத்தம் தேவை…அழைப்பு விடுத்த கமலா ஹாரிஸ்.!

kamala harris - gaza

Kamala Harris: அமெரிக்க துணைத் தலைவர் கமலா ஹாரிஸ், உடனடியாக காசாவின் போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். அமெரிக்காவின் அலபாமாவில் உள்ள செல்மாவில் நேற்று (மார்ச் 3ம் தேதி) நடைபெற்ற ஒரு நினைவு நிகழ்வில் கலந்து கொண்ட அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ், காசா -இஸ்ரேல் போர் குறித்து பேசியுள்ளார். READ MORE – பாகிஸ்தான் பிரதமராக மீண்டும் பதவியேற்கும் ஷெபாஸ் ஷெரீப் 5 மாதங்கள் கடந்தும் இஸ்ரேல் தொடர்ந்து காசாவை தாக்கி வருகிறத. போர் … Read more