ஒருபோதும் ரஷ்ய அதிபருக்கு நான் தலைவணங்க மாட்டேன்.. ஜோ பைடன் சபதம்!

Joe Biden

Joe Biden : டிரம்பை கடுமையாக தாக்கி பேசிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஒருபோதும் ரஷ்ய அதிபருக்கு நான் தலைவணங்கமாட்டேன் என்று சபதம் செய்தார். ஜோ பைடனின் பதவிக்காலம் முடிவடைய உள்ள நிலையில், அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் மாதம் நடைபெற உள்ளது. அதிபர் வேட்பாளர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் டொனால்ட் டிரம்ப் முக்கிய வேட்பாளராகவும், ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பைடன் முக்கிய வேட்பாளராகவும் களமிறங்கினர். Read More – அமெரிக்க அதிபர் … Read more

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சுய தனிமைப்படுத்தி கொண்ட ரஷ்ய அதிபர்…!

தன்னுடன் தொடர்பில் இருந்த நபருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், ரஷ்ய அதிபர் தன்னை தானே சுய தனிமைப்படுத்தி கொண்டுள்ளார். உலக அளவில் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக வாட்டி வதைத்து வரக்கூடிய கொரோனா வைரஸ் தாக்கம் தற்போதும் குறைந்தபாடில்லை. இந்நிலையில், கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் ரஷ்யாவும் ஒன்று. இதுவரை ரஷ்யாவில்  71 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சுமார் 2 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். தற்பொழுதும் ரஷ்யாவில் 75 ஆயிரத்துக்கும் அதிகமானோர் தினசரி … Read more

பிரதமர் மோடி-ரஷ்ய அதிபர் புடின் முன்னிலையில் ஒப்பந்தங்கள் கையெழுத்து

இந்திய பிரதமர் மோடி-ரஷ்ய அதிபர் புடின் முன்னிலையில் இந்தியா-ரஷ்யா இடையே புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளது இந்திய பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாக ரஷ்யா சென்றுள்ளார்.ரஷ்யாவில் நடைபெறும் கிழக்கு நாடுகள் பொருளாதார பேரவை  மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார்.இதற்காக ரஷ்யாவில் உள்ள விளாடிவோஸ்டாக்  (Vladivostok) சென்றார் பிரதமர் மோடி.அங்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை சந்தித்தார்.பிரதமர் மோடி புட்டினுடன் கப்பல் கட்டும் தளத்தை பார்வையிட்டார். இந்நிலையில் விளாடிவாஸ்டாக் நகரில் இந்திய பிரதமர்  மோடி-ரஷ்ய அதிபர் புடின் … Read more