BREAKING NEWS:2018-19 ம் ஆண்டுக்கான 10,11,12-ஆம் வகுப்புகளுக்கான தேர்வு தேதி அறிவிப்பு!

2018-19 ம் ஆண்டுக்கான 12-ம் வகுப்பு தேர்வுகள் 2019 மார்ச் 1ல் தொடங்கி மார்ச் 19ம் தேதி வரை நடைபெறும் என்று  பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும்  11 ம் வகுப்பு தேர்வுகள் 2019 மார்ச் 6-ல் நடைபெறும் .+1, +2 மொழிப்பாடங்களுக்கான தேர்வுகள் ஒரே தேர்வாக மாற்றப்பட்டுள்ளன. 10ஆம் வகுப்புகளுக்கு முன்கூட்டியே பொதுத்தேர்வு முடிவுகள் வரும் ஆண்டு வெளியிடப்படும் .10 வகுப்புக்கான பொதுத்தேர்வுகள் மார்ச் 14-ல் தொடங்கி மார்ச் 29-ம் தேதி வரை நடைபெறும் என்றும்  பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment